Word |
English & Tamil Meaning |
---|---|
தானம் 2 | tāṉam, n. <>sthāna. 1. Place location, situation, spot, station; இடம். 2. Home, abode; 3. Position, status; 4. Temple; 5. The heaven of Indra; 6. Seat; 7. (Gram.) Organs involved in articulation; 8. (Math.) Place, position of a figure in a series in notation, as indicating its value; 9. (Astrol.) A house in an horoscope; 10. (Poet.) Stages counted in ceyyuṭ-poruttam, numbering five, viz., pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam, mūppu-t-tāṉam, maraṇa-t-tāṉam; 11. See தானப்பொருத்தம். 12. State of being equal in power; 13. Power, strength; |
தானம் 3 | tāṉam, n. <>dāna. 1. Gift in charity, donation, grant, as a meritorious deed; நன்கொடை. 2. (Buddh.) Liberality, munificence, bounty, one of taca-pāramitai, q.v.; 3. Gifts, as a political expedient, one of four upāyam, q.v; 4. (Jaina.) Charitable assistance, of four kinds, viz., ākāra-tāṉam, apaya-tāṉam, cāstira-tāṉam and auṣata-tāṉam; 5. Householder's life; 6. Must of the elephant; 7. Sacrifice, as requiring offerings; 8. A kind of plantain; |
தானம் 4 | tāṉam, n. <>snāna. Bath; ஸ்நானம். வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய மாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21). |
தானம்பாடு - தல். | tāṉam-pāṭu-, n. <>தானம்+. To elaborate a tune rapidly to the accompaniment of tāḻam; ஓர் இராகத்தை சுரமார்க்கத்தால் விஸ்தரித்துப் பாடுதல். |
தானமானம் | tāṉa-māṉam, n. <>sthāna+. Dignity and honour attached to status or office; ஸ்தானத்தினால் ஏற்படும் பெருமை. (T. A. S. iv, 153.) |
தானவண்ணம் | tāṉa-vaṇṇam, n. <>தானம்+varṇa. A kind of musical composition; ஒரு வகை இசைப்பாட்டு. (W.) |
தானவர் 1 | tāṉavar, n. <>dānava. Asuras, a class of demons, as descendants of Danu; (தனு என்பவளின் சந்ததியார்) அசுரசாதியார். வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திருவாச. 13, 17). |
தானவர் 2 | tāṉavar, n. <>tāna. A class of celestial musicians; வித்தியாதரர். தானவர் வைகிய வொப்பின் மாநகர் (சீவக. 535). |
தானவள் | tāṉavaḻ, n. <>dānava. An asura woman; அசுரப்பெண். தானவள் குமதிப் பெயராள். (கம்பரா. தாடகை. 61). |
தானவன் | tāṉavaṉ, n. perh. dāna. Moon; சந்திரன். (சூடா.) |
தானவாத்தியம் | tāṉa-vāttiyam, n. perh. தானம்+. The musical instrument that gives the keynote in a concert; பக்கசுருதியாக அமையும் வாத்தியம். |
தானவாரி | tāṉavāri, n. <>dānava+ari. (யாழ். அக.) 1. Viṣṇu, as foe of the Dānavas; (தானவர்க்குப் பகைவன்) திருமால். 2. Indra; |
தானவிச்சை | tāṉaviccai, n. <>vidyā-sthāna. (Metath.) The sources of knowledge. See வித்தியாஸ்தானம். பதினெட்டாகிய தானவிச்சையும் (பெருங். வத்த. 3, 64). |
தானவீரன் | tāṉa-vḷraṉ, n. <>dāna+. See தானசூரன். (யாழ். அக.) . |
தானா - தல் | tāṉ-ā-, v. intr. <>தான்+. 1.To become self-dependent, independent, as the deity; சுதந்திரனாதல். 2. To become assimilated, united; |
தானாக | tāṉ-āka, adv. <>id.+. (K. tānu.) 1. (T. tāṉa, M. tānē.) Of or by oneself; தனியாக. 2, (M. tānāyi.) Of one's own accord, spontaneously, voluntarily; |
தானாகம் | tāṉākam, n. See தானிகம். (சங். அக.) . |
தானாகரன் | tāṉakaraṉ, n. <>dāna+ākara. Liberal donor; பெருங்கொடையாளி. சந்தப் பனுவலிசைமாலைத் தானாகரனை (பாரத.கிருட். 236). |