Word |
English & Tamil Meaning |
---|---|
திசையடுத்தல் | ticai-y-aṭuttal, n. <>id.+. See திசையடித்தல். (W.) . |
திசையந்தம் | ticai-y-antam, n. <>திசை+. Horizon. See திகந்தம் . |
திசையானை | ticai-y-āṉai, n. <>id.+. See திக்கசம். திசையானைத் தறிகளாக (கலிங். 10). . |
திசையுடையவர் | ticai-y-uṭaiyavar, n. <>id.+. District officer; தேசாதிகாரி. (யாழ். அக.) |
திசையோனி | ticai-yōṉi, n. <>id.+. Sings of the regents of the eight quarters, viz., koṭi, pukai, ciṅkam, nāy, iṭapam, kaḻutai, yāṉai, kākam; கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, யானை, காகம் என்று எண்டிசைக் குறிகள் (பிங்.)) |
திட்கு - தல் | tiṭku-, 5 V. intr. To get troubled in mind; மனங்குலைதல். (பிங்.) திட்காதே விண்ணப்பஞ் செய் (பதினொ. கைலை. பா. 77). |
திட்டகன்மம் | tiṭṭa-kaṉmanm, n. <>drṣṭa+karman. Miseries experienced in this life from kings, enemies, etc; அரசர் பகைவர் முதலியோரால் இப்பிறவியில் உண்டாகும் துன்பம். (சிவப்பிர. 2, 19, பக். 213, உரை.) |
திட்டங்கட்டு - தல் | tiṭṭaṅ-kaṭṭu-, v. tr. <>திட்டம்+. Loc. See திட்டம்பார்-, 3. . 2. See திட்டம்பண்ணு-இ 1. |
திட்டஞ்செய் - தல் | tiṭṭa-cey-, v. intr. <>id.+. 1. To bid, order, direct; கட்டளையிடுதல். 2. To settle, arrange; |
திட்டத்துய்மன் | tiṭṭattuymaṉ. n. <>Dhrṣṭadyumna. Brother of Draupadī; திரௌபதியின் சகோதரன். (பாரத. முதற்போர். 15.) |
திட்டபஞ்சர் | tiṭṭa-pacar, n. <>திட்டம்+U. banjar. Lands which in the settlement accounts are classed under or recognised as waste; செய்காற் றரிசுநிலம். (C. G. 145.) |
திட்டபட்டம் | tiṭṭa-paṭṭam, n. <>id.+ vrtta. See திட்டவட்டம். (யாழ். அக.) . |
திட்டம் 1 | tiṭṭam, n. cf. drdha. (T. diṭṭamu.) 1. (K. diṭṭa.) Certainty, explicitness; நிச்சயம். திட்டமாப் பரகதி சேர வேண்டிடில் (செவ்வந்தி. பு. பிரமதேவ. 25). 2. Permanence; 3. Equitableness, correctness, justness, exactness; 4. Arrangement, adjustment; 5. Completeness; 6. Rule, canon, standard; 7. Estimate, guess, conjecture; 8. Rate, allowance, determined quantity; 9. Estimated aggregate of the revenue of a village for the year from investigation of each separate holding; scheme of expenditure; memorandum 10. A deduction of fixed extent of land as inam; |
திட்டம் 2 | tiṭṭam, n. <>drṣṭa. That which is perceptible; காணப்படுவது.அது திட்டமோவதிட்டமோ (பிரபோத. 43, 2). |
திட்டம்பண்ணு - தல் | tiṭṭam-paṇṇu-, v. tr. <>திட்டம்+. (W.) 1. To arrange, settle; ஏற்பாடுசெய்தல். 2. To establish, appoint; 3. To form an estimate of; 4. To mend, adjust, correct; 5. To command, commission; 6. To dispose of; |
திட்டம்பார் - த்தல் | tiṭṭm-pār-, v. tr. <>id.+. 1. To try; முயலுதல். (W.) 2. To guess, estimate, conjecture; 3. To verify the sale account of the date; |
திட்டவட்டம் | tiṭṭa-vaṭṭam, n. <>id.+vrtta. (W.) 1. Accuracy, precision, exactness, strictness; செவ்வை. 2. Arrangement, establishment, settlement; |
திட்டனம் | tiṭṭaṉam, n. South Indian mahua. See இலுப்பை. (மலை.) |
திட்டாணி | tiṭṭaāṇi, n. <>திட்டு. Turfing around a shady tree, used as a seat; மரத்தைச் சுற்றிய மேடை. (W.) சத்திரச்சாலையு மொத்த திட்டாணியும் (இராமநா. சுந். 4). |
திட்டாந்தப்பேச்சு | tiṭṭānta-p-ēccu, n. <>திட்டாந்தம்+. 1. Positive declaration, decisive language; உறுதிவார்த்தை. (W.) 2. False or fabricated version; |
திட்டாந்தப்போலி | tiṭṭānta-p-pōli, n. <>திட்டாந்தம்+. A fallacious illustration; இயைபில்லாத உதாரணம். பக்கப்போலியு மேதுப் போலியுந் திட்டாந்தப்போலியுமாம் (மணி. 29, 146). |