Word |
English & Tamil Meaning |
---|---|
திட்டுக்கேள் - தல் (திட்டுக்கேட்டல்) | tiṭṭu-k-kēl-, v. intr. <>திட்டு+. To be abused, cursed; பிறரால் ஏசப்படுதல். |
திட்டுமுட்டு 1 | tiṭṭu-muṭṭu, n. Redupl. of. id. Mutual abuse; எதிர்நிந்தனை. (J.) |
திட்டுமுட்டு 2 | tiṭṭu-muṭṭu, n. <>திக்குமுக்கு. (J.) 1. Choking, suffocation, obstruction in the chest, difficulty of breathing; நெஞ்சடைப்பு. 2. Disease in children attended with swelling of the abdomen; |
திட்டை 1 | tiṭṭai, n. <>திட்டு. 1. (M. tiṭṭa.) See திட்டு, மணற்றிட்டை சேர்ந்தான் (சீவக. 514). 2. (M. tiṭṭa.) Raised floor; 3. Mortar for pounding; |
திட்டை 2 | tiṭṭai, n. cf. tīkṣṇa. White madar. See வெள்ளெருக்கு. (மலை.) |
திட்டையிடு - தல் | tiṭṭai-y-iṭu-, v. intr. <>திட்டை+. (J.) 1. To swell, as the gums in teething; பல்ல¦று தடித்தல். 2. To become closed, as a wound; |
திட்டையுரல் | tiṭṭai-y-ural. n. <>id.+. Shallow mortar; அடியாழமற்ற உரல். (J.) |
திட்பம் | tiṭpam, n. <>திண்-மை. 1. Solidity, soundness; சொற்பொருள்களின் உறுதி. திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18). 2. Strength; 3. Firmness of mind; 4. Certainty, clear knowledge; 5. Moment, minute portion of time; |
திடகாத்திரம் | tiṭa-kāttiram, n. <>drdha+gātra. Well-built body; கட்டுள்ள தேகம். |
திடச்சாட்சி | tiṭa-c-cāṭci, n. <>id.+. Positive testimony; உண்மைகூறும் சாட்சி. (W.) |
திடச்செய்தி | tiṭa-c-ceyti, n. <>id.+. Certain information, true information; உண்மையான சமாசாரம். Loc. |
திடசாலி | tiṭa-cāli, n. <>id.+. Strong, well-built person; தேகவலியுள்ளவன். தாண்டுபரி தூண்டு திடசாலி (தனிப்பா. i, 362, 100). |
திடசித்தம் | tiṭa-cittam, n. <>id.+. Firm mind; உறுதியான மனம். |
திடத்து - தல் | tiṭattu-, 5 v. tr. <>id. See திடப்படுத்து-. (யாழ். அக.) . |
திடத்துவம் | tiṭattuvam, n. <>drdha-tva. Strength; பலம். (யாழ். அக.) |
திடப்படுத்தல் | tiṭa-p-paṭuttal. n. <>drdha+. The rite of confirmation in the church; கிறிஸ்து சமயத்தைச் சார்ந்தவனென்று உறுதிசெய்கை. Chr. |
திடப்படுத்து - தல் | tiṭa-p-paṭuttu-, v. tr. <>id.+. 1. To invigorate, strengthen; பலப் படுத்துதல். 2. To ratify, sanction. corroborate; |
திடப்பிரஞ்ஞன் | tiṭa-p-piraaṉ. n. <>drdha-praja. A soul liberated while yet in this life; சீவன்முத்தன். (யாழ். அக.) |
திடபத்தி | tiṭa-patti, n. <>drdha+. Firm devotion, strong faith; உறுதியான பக்தி. (யாழ். அக.) |
திடபரம் | tiṭa-param, n. <>id.+. See திடவரம். (W.) . |
திடபுருஷன் | tiṭa-puruṣaṉ, n. <>id.+. See திடசாலி. Colloq. . |
திடம் | tiṭam, n. <>drdha. 1. Strength, vigour, power; வலிமை. பிச்சையெடுக்கைவோ திடமில்லை (அருட்பா, vi. அபயங்கூ. பக். 737, 1). 2. Firmness; 3. Courage, boldness, intrepidity; 4. Certainty, assurance, positiveness; 5. (K. diṭa.) Truth; 6. Steadiness, inflexibility; |
திடமனம் | tiṭa-maṉam, n. <>id.+. See திடசித்தம். Colloq. . |
திடமை | tiṭamai, n. cf. திட்டை. White madar. See வெள்ளெருக்கு. (மலை.) |
திடர் 1 | titar, n. 1. See திட்டு. (பிங்.) திடர் விளங்கு கரைப்பொன்னி (திவ். பெருமாள். 1, 11). . 2. Island; 3. Rubbish heap; 4. Prominence, protuberance; |
திடர் 2 | tiṭai, n. <>drdha. One whose existence is established by soundest of proofs; திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர். நினைவரியவர் . . . நின்ற வெந்திடரே (திவ். திருவாய். 1, 1, 6). |
திடல் | tiṭal, n. 1. See திடர். திடலிடைச் செய்த கோயில் (தேவா. 893, 3). . 2. Open space; |
திடல்கால் | tiṭal-kāl, n. <>திடல்+. See திடற் புன்செய். Loc. . |