Word |
English & Tamil Meaning |
---|---|
திட்டாந்தம் 1 | tiṭṭāntam, n. <>drṣṭānta. Illustration, example; உதாரணம். வகையமையடுக்களைப்போற் றிட்டாந்தம் (மணி. 29, 61). |
திட்டாந்தம் 2 | tiṭṭāntam, n. perh. திட்டம்+anta. Accuracy, positiveness; உறுதி. திட்டந்தமான பேச்சு. (W.) |
திட்டாந்தரம் | tiṭṭāntaram, n. 1. See திட்டாந்தம். (சங். அக.) திட்டாந்தரந் தெரியுஞ்சிங்கையே (சிங்கைச்சிலேடைவெண்பா.) . 2. Fabrication, concoction; |
திட்டாந்தவாபாசம் | tiṭṭānta-v-āpācam, n. <>திட்டாந்தம்+. See திட்டாந்தப்போலி. (மணி. 29, 326.) . |
திட்டி 1 | tiṭṭi, n. Italian millet. தினை. (மலை.) |
திட்டி 2 | tiṭṭi, n. (T. K. diddi.) 1. Window; பலகணி. (W.) 2. See திட்டிவாசல். 3. Extension of a street to provide space for turning a temple-car with its ropes; |
திட்டி 3 | tiṭṭi, n. <>drṣṭi. 1. See திருஷ்டி. திட்டியின் விடத்து நாகம் (கம்பரா. அதிகாயன். 192). . 2. See திட்டிப்பொட்டு. |
திட்டி 4 - த்தல் | tiṭṭi-, 11 v. tr. <>திட்டி. See திருஷ்டி-. . |
திட்டி 5 - த்தல் | tiṭṭi-, 11 v. tr. <>srṣṭi. To create, fabricate; புதிதாக உண்டாக்குதல். திட்டித்துப் போடுவாயோ? (W.) |
திட்டி 6 | tiṭṭi. n. perh. திட்டு. Raised ground; மேடு. (இலக். அக.) |
திட்டி 7 | tiṭṭi, n. perh. tvaṣṭr. The celestial architect; துவட்டா என்ற தேவதச்சன். (யாழ். அக.) |
திட்டி 8 | tiṭṭi, n. See மஞ்சிட்டி. (தைலவ. தைல. 98.) . |
திட்டிக்கருக்கு - தல் | tiṭṭi-k-karukku-, v. tr. <>திட்டு-+. To scold, abuse violently; கடுமையாக நிந்தித்தலை. (W.) |
திட்டிக்கல் | tiṭṭi-k-kal, n. <>drṣṭi+. Sulphide of antimony, jet; அஞ்சனக்கல். (W.) |
திட்டிச்சீலை | tiṭṭi-c-cīlai, n. <>id.+. Small silk cloth spread near the feet of a chief while prostrating before him, as a mark of homage; அரசர்முன்பு இட்டு வணங்க உதவும் சிறு பட்டுச்சீலை. Rd. |
திட்டிணம் | tiṭṭiṇam, n. See திட்டனம். (L.) . |
திட்டித்தம்பம் | tiṭṭi-t-tampam, n. <>drṣṭi+stambha. Art of hoodwinking by magic, one of aṟupallu-nālu-kalai, q. v.; அறுபத்து நாலுகலையுள் ஒன்றான கண்கட்டு வித்தை. (W.) |
திட்டிதோடம் | tiṭṭi-tōṭam, n. <>id.+. See திருஷ்டிதோஷம். பழிவந்து முடியுமடா திட்டி தோடம் (சங். அக.) . |
திட்டிப்பொட்டு | tiṭṭi-p-poṭṭu, n. <>id.+. Mark on the cheeks with collyrirm or black pigment called cāntu, made to avert the evil eye; திருஷ்டிதோஷம் போக்குவதற்கு மையாலேனும் சாந்தாலேனும் கன்னத்திலிடும் பொட்டு. |
திட்டிமணி | tiṭṭi-maṇi, n. <>id.+. See திட்டிக்கல். (W.) . |
திட்டிவந்தனை | tiṭṭi-vantaṉai, n. <>id.+vandanā. Homage by waving lights before great persons or images to avert the evil eye; கண்ணூறுபோக்கத் தீபாரத்திசெய்து வழிபடுகை. Loc. |
திட்டிவாசல் | tiṭṭi-vācal, n. <>திட்டி+. Wicket, small door or gate within the compass of a large one; பெரிய கதவுகள் சாத்தப்பதும்போது உட்செல்லுதற்கு அமைக்கப்படும் சிறிய நுழைவாயில். ஆனையேறியுந் திட்டிவாசலில் நுழைவானேன் (இராமநா. அயோத். 22). |
திட்டிவிடம் | tiṭṭi-viṭam, n. <>drṣṭi+visa. A poisonous serpent whose look is considered fatal; பார்வையால் விஷமூட்டிக் கொல்வதாகக் கருதப்படும் பாம்பு. திட்டிவிட முணச் செல்லுயிர் போவழி (மணி. 11, 100). |
திட்டிவிதை | tiṭṭi-vitai. n. A medicinal seed; ஒருவகை மருந்துவிதை. (W.) |
திட்டு 1 | tiṭṭu, n. (K. M. tiṭtu.) 1. Rising ground, bank, elevation; மேட்டு நிலம். 2. Hillock; 3. Sand bank, ait in a river; 4. Wall separating elephant-stables; 5. Patch, bunch, as of weeds in a field; 6. Batch, unit of number, as of 100 horses, soldiers; |
திட்டு 2 - தல் | tiṭṭu-, 5 v. tr. (T. K. tiṭṭu.) 1. To abuse, revile; நிந்தித்தல். 2. To curse, utter imprecations; |
திட்டு 3 | tiṭṭu, n. <>திட்டு-. Reviling, scolding; vulgar abuse; வசை. பித்த னென்ற திட்டுக்கும் (அருட்பா, i, திருவருள். 156). |