Word |
English & Tamil Meaning |
---|---|
திடவரம் | tiṭa-varam, n. <>drdha. See திடம், 2, 4. (W.) . |
திடவிரதம் | tiṭa-viratam, n. <>id.+. Firm determination; உறுதியான சங்கற்பம். கெடாத திடவிரதம் (சிவப். பிர. அபிசேக. 8). |
திடற்சுண்டி | tiṭaṟ-cuṇṭi, n. prob. திடல்+. Floating sensitive plant. See வறட்சுண்டி. (மலை.) |
திடற்புன்செய் | tiṭaṟ-puṉ-cey, n. <>id.+. Dry land on a high level in the midst of a wetland area; நன்செய் மத்தியில் புன்செய் பயிராகும் மேட்டுநிலம். |
திடறு | tiṭaṟu, n. cf. திடர். Mound; திடர். (சூடா.) |
திடாரி | tiṭāri, n. cf. திடம். (T. diṭamari.) Bold, spirited person; தைரியசாலி. (J.) |
திடாரிக்கப்படு - தல் | tiṭārikka-p-paṭu-, v. intr. <>திடாரிக்கம்+. To gain strength; வலியுறுதல். (W.) |
திடாரிக்கம் | tiṭārikkam, n. <>திடாரி. Courage, boldness, vigour of mind; மனத்திடம். (யாழ். அக.) |
திடின்பொதினெனல் | tiṭiṉ-potiṉ-eṉal, n. An onom. expression; ஓர் ஒலிக்குறிப்பு. (யாழ். அக.) |
திடீரெனல் | tiṭīr-eṉal, n. 1. Expr. signifying suddenness, unexpectedness; விரைவு எதிர்பாராதநிலை இவற்றை உணர்த்தற் குறிப்பு. திடீரென வந்தான். 2. Onom, expr. signifying falling, etc.; |
திடுக்கம் | tiṭukkam, n. <>திடுக்கு. See திடுக்கு. திடுக்க மெய்தின ரோடினர் (உபதேச. சிவத்துரோ. 140). . |
திடுக்காட்டம் | tiṭukkāṭṭam, n. <>id.+ ஆடு-. See திடுக்கு (W.) . |
திடுக்கிடு 1 - தல் | tiṭukkiṭu-, v. intr. <>id.+. 1. To be startled, alarmed, frightened; அச்சமுறுதல். திடுக்கிட வுற்றணுகி (அரிச். பு. வேட்டஞ். 69). 2. To be shocked; to shudder; to start with fear or surprise; to start in sleep from nervous or muscular affection; |
திடுக்கிடு 2 | tiṭukkiṭu, n. Sudden fear, shudder from fright, terror; அச்சம். திடுக்கற வெனைத்தான் வளர்த்திட (அருட்பா, v, மாயாவிள. 1). |
திடுக்கு | tiṭukku n. Sudden fear, shudder from fright, terror; அச்சம். திடுக்கற வெனைத்தான் வளர்த்திட (அருட்பா, v, மாயாவிள. 1). |
திடுக்குத்திடுக்கெனல் | tiṭukku-t-tiṭuk-keṉal, n. <>id.+. (W.) 1. Expr. signifying starting repeartedly through fear or weak nerves; அச்சம் சோர்வுகளால் அடிக்கடி நடுங்கற் குறிப்பு. 2. Onom. expr. signifying beating, throbbing, palpitating of the heart through fear; |
திடுக்கெனல் | tiṭukkeṉal, n. See திடீரெனல். திடுக்கென விங்கெழுந்திருப்ப (அருட்பா, vi, திரு. அருட்பிர. 1). . |
திடுகூறானமருந்து | tiṭukūrāṉa-maruntu, n. prob. திடுகூறு+. A very strong medicine, speedy in effect and used only in desperate cases; நோயை விரைவில் கண்டிக்கக்கூடியதும் நோயின் உக்கிரநிலையில் மாத்திரம் உபயோகித்தற்கு உரியதுமான மருந்து. (W.) |
திடுகூறு | tiṭukūru, n. perh. திடுக்கு+உறு-. Suddenness, precipitancy; விரைவு. (J.) |
திடுதிடு - த்தல் | tiṭu-tiṭu-, 11 v. intr. Onom. 1. To make a reiterated noise, as by hasty steps; to rumble, as a carriage; to thump constantly; இடைவிடாது ஒலித்தல். 2. To beat, throb, palpitate, as the heart through fear; |
திடுதிடெனல் | tiṭu-tiṭeṉal, n. 1. See திடுக்குத்திடுக்கெனல். (சூடா.) . 2. Expr. signifying speed; |
திடுதிப்பெனல் | tiṭutippeṉal, n. See திடீரெனல், 1. . |
திடும் | tiṭum, n. Onom. (T. tudumu.) A kind of kettle-drum; ஒரு பறை. (W.) |
திடும்பிரவேசம் | tiṭum-piravēcam, n. <>திடுமெனல்+. Sudden entrance, unexpected arrival; திடீரென்று புகுகை. Colloq. |
திடுமடி | tiṭum-aṭi, n. <>திடும்+. Beating of the drum; பறைச்சாற்று. (W.) |
திடுமல் | tiṭumal, n. cf. dhrṣṭā. Termagancy, noisy boldness in a woman; பெண்ணின் அடங்காத்தன்மை. (J.) |
திடுமலி | tiṭumali, n. <>திடுமல். Termagant; அடங்காதவள். (J.) |
திடுமெனல் 1 | tiṭum-eṉal, n. <>திடும்+. Onom. expr. signifying the sound of a drum; பறைமுதலியவற்றின் ஒலிக்குறிப்பு. (W.) |
திடுமெனல் 2 | tiṭum-eṉal, n. See திடீரெனல். . |
திண்கல் | tiṇ-kal, n. <>திண்-மை+. Limestone; சுக்கான்கல். (W.) |
திண்டகம் | tiṇṭakam, n. Laburnum-leaved rattlewort. See கிலுகிலுப்பை. (மலை.) |