Word |
English & Tamil Meaning |
---|---|
திண்ணி | tiṇṇi, n. Corr. of தின்னி. Loc. . |
திண்ணிமாடன் | tiṇṇi-māṭaṉ, n. Corr. of தின்னிமாடன். Loc. . |
திண்ணிமை | tiṇṇimai, n. <>திண்-மை. Firmness of mind; மனவுறுதி. திண்ணிமையோடு மெல்லச் சார்ந்தநின் (திருவாலவா. 29, 17). |
திண்ணியன் | tiṇṇiyaṉ, n. <>id. 1. Strong, robust, powerful man; வலியவன். (சூடா.) 2. Man of courage. strong-willed person; |
திண்ணெனல் 1 | tiṇ-ṇ-eṉal, n. Onom. expr. of the vibrating sound of a stringed musical instrument; நரப்பு வாத்தியங்களில் எழும் ஒலிக்குறிப்பு. (W.) |
திண்ணெனல் 2 | tiṇ-ṇ-eṉal, n. <>திண்-மை. Expr. of being firm, hardy or strong; உறுதியாயிருத்தற் குறிப்பு. திண்ணென் றிறைவனற் சிறப்போ டோன்றி (மேருமந். 570). |
திண்ணெனவு | tiṇṇeṉavu, n. <>id. See திண்ணனவு. மூக்கரிந்து மன்னிய திண்ணெனவும் (திவ். இயற். பெரியதிரும. 146). . |
திண்ணை | tiṇṇai, n. perh. id. (T. tinne, K. diṇṇe, M. tiṇṇa.) 1. Pial, a raised platform or veranda in a house; வீட்டின் வேதிகை. ஆய்மணிப் பவளத்திண்ணை (சீவக. 1126). 2. Mound; |
திண்ணைக்குந்து | tiṇṇai-k-kuntu, n. <>திண்ணை+. (J.) 1. Edge of the tiṇṇai; திண்ணையோரம். 2. A small pial. |
திண்ணைக்குறடு | tiṇṇai-k-kuṟaṭu, n. <>id.+. 1. A kind of step outside a veranda; திண்ணையை யொட்டியுள்ள படி (W.) 2. A small pial of low level adjoining a lare pial; |
திண்ணைப்பள்ளிக்கூடம் | tiṇṇai-p-paḷḷi-k-kūṭam, n. <>id.+. Pial-school; தெருப்பள்ளிக் கூடம். |
திண்படு - தல் | tiṇ-paṭu-, v. intr. <>திண்-மை+. To be strengthened; வலிபெறுதல். (யாழ். அக.) |
திண்பொறு - த்தல் | tiṇ-poṟu-, v. intr. <>id.+. To be able to bear a burden; பாரந் தாங்குதல். (யாழ். அக.) |
திண்மை | tiṇmai, n. (K. tiṇpu.) 1. Strength, power, robustness; வலிமை. சால்பென்னுந் திண்மையுண். டாகப்பெறின் (குறள், 988). 2. Hardness, compactness, firmness; 3. Truth, reality, certainty; 4. Steadiness, constancy; 5. Heaviness, bulkiness; |
திண்மைக்கவர்ச்சி | tiṇmai-k-kavarcci, n. <>திண்-மை+. Power of attraction; gravitational force; ஒன்று மற்றொன்றை இழக்கத்தக்க சக்தி. (யாழ். அக.) |
திணம் | tiṇam, n. <>திண்ணம். See திண்டை, 1 திணமணி மாடத் திருவிடைக்கழியில் (திருவிசை. சேந். திருவிடை. 5). . |
திணர் 1 - தல் | tiṇar-, 4 v. intr. cf. திணறு-. To get exhausted; சோர்தல். உணர்ந்தவ ருணர்ச்சியா னுழைந்தே திணர்ந்தனராகி (அருட்பா, vi, பதி நிச். பக். 751, 2). |
திணர் 2 - த்தல் | tiṇar-, 11 v. intr. perh. திண்-மை. 1 To form a thick layer; கனமாகப் படிந்திருத்தல். திணர்த்த வண்டல்கண்மேல் (திவ். திருவாய். 6, 1, 5). 2. To be crowded, dense, close; |
திணர் 3 | tiṇar, n. <>திணர்-. Denseness, thickness, as of a cloud; செறிவு. திணரார்மேக மெனக்களிறு சேருந் திருவேங்கடத்தானே (திவ். திருவாய். 6, 10, 5). |
திணறு - தல் | tiṇaṟu-, 5 v. intr. <>திணர்-. To be choked, stifled, suffocated; மூச்சுத்தடுமாறுதல். |
திணி 1 - தல் | tiṇi-, 4 v. intr. <>திண்-மை. (K. tiṇi.) 1. To be crowded, dense, close; செறிதல். மண்டிணிந்த நிலனும் (புறநா. 2). 2. To become solid, compact, firm; |
திணி 2 - த்தல் | tiṇi-, 11 v. tr. Caus. of திணி-. 1. To cram, stuff; செறிய உட்புகுத்துதல். பூமிபாரங்க ளுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே (திவ். பெரியாழ். 4, 4, 5). 2. To enchase, set; 3. To nagat, worry persistently; 4. To insert; |
திணி 3 | tiṇi, n. <>திணி-.tiNI@1-. 1. Solidity, strength, firmness; திட்பம். பலர்புகழ் திணிதோள் (திருமுரு. 152). 2. Denseness; 3. Earth; |
திணிகம் | tiṇika, n. perh. id. Battle; போர். (W.) |
திணிநிலை | tiṇi-nilai, n. <>id.+. Phalanx, dense formation of an army; சேனையின் செறிந்தநிலை. திணிநிலையலற. |