Word |
English & Tamil Meaning |
---|---|
தித்தகம் | tittakam, n.<>tiktaka. Persian lilac. See மலைவேம்பு. (மலை.) |
தித்தகோசாதகி | tittakōcātaki, n. <>tikta-kōšātakī. Bitter luffa. See பேய்ப்பீர்க்கு. (தைலவ. தைல. 52.) |
தித்தம் 1 | tittam n. <>digdha. (யாழ். அக.) 1. Fire; அக்கினி. 2. Fable; |
தித்தம் 2 | tittam, n. <>tikta. 1. Bitterness; கசப்பு. (பிங்.) . 3. Creat. |
தித்தன் | tittaṉ, n. An ancient Chola king; ஒரு பழைய சோழவரசன். மாவண் டித்தன் (புறநா. 352). |
தித்தா | tittā, n. <>tiktā. (மலை.) 1. Velvet leaf. See வட்டத்திருப்பி. 2. Small Cashmeer tree. |
தித்தாவெனல் | titta-v-eṉal, n. (Mus. Expr. of time-measure; பரதத்தில் வழங்கும் தாளக்குறிப்பு. |
தித்தி 1 - த்தல் | titti-, 11 v. intr. Onom. To be sweet, savoury, delicious, pleasing; இனித்தல். திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ (திவ். நாய்ச்.7, 1). |
தித்தி 2 | titti, n. <>தித்தி-. (K. sihi.) 1. Sweetness; தித்திப்பு. தித்திப்பனங்கட்டி. (W.) 2. cf. திற்றி. Light food; 3. Date palm; 4. Pleasure; 5. cf. sidhman. Yellow spreading spots on the body; 6. Common bottle-flower. |
தித்தி 3 | titti, n. <>தித்தி onom. 1. (Mus.) Two syllables sung to a tune, signifying time-measure; தாளச்சதி. தித்தி யறுத்தும் (திருப்பு. 417). 2. Monkey; |
தித்தி 4 | titti, n. <>drti. (T. K. M. Tu. titti.) 1. Bellows; துருத்தி. வாயுவேற்றித் தித்திவாய்ச் செம்மில் (யசோதா. 4, 12). 2. Purse, leather bag; 3. A kind of flute or pipe; |
தித்தி 5 | titti, n. perh. dīpti. cf. தித்தியம். A sacriticial pit; வேள்விக்குண்டம். (W.) |
தித்திக்கப்பேசு - தல் | tittikka-p-pēcu-, v. intr. <>தித்தி-+. To flatter, coax or wheedle with sweet words; முகமனாகக் கூறுதல். தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் (திருவாச. 7, 3). |
தித்திக்காரன் | titti-k-kāraṉ, n. <>தித்தி+. A piper; துருத்தி வாத்தியம் ஊதுபவன். கூடு தித்திக்காரனையும் (விறலிவிடு. 288). |
தித்திக்கும்வேம்பு | tittikkum-vēmpu, n.<>தித்தி-+. A kind of neem; சருக்கரைவேம்பு. (பதார்த்த. 230.) |
தித்திகம் | tittikam, n. <>tiktaka. (மலை.) 1. Wild snake-gourd. See பேய்ப்புடோல். 2. Galangal; |
தித்திசாகம் | titti-cākam, n. <>tikta-šākha. Round berried cuspidate-leaved lingam tree. See மாவிலிங்கு. (மலை.) |
தித்திப்பனங்கட்டி | titti-p-paṉaṅkaṭṭi, n. <>தித்தி-+. Jaggery of the date palm; ஈச்சுவெல்லம். (W.) |
தித்திப்பு | tittippu, n. <>id. (T. tīpu.) 1. Sweetness; இனிப்பு. தித்திக்குமோர் தித்திப் பெலாங்கூட்டி யுண்டாலும் (அருட்பா, vi, நடரா. 10). 2. Any sweet eatable; |
தித்திப்புநீர்நோய் | tittippu-nīr-nōy, n. <>தித்திப்பு+. Diabetes, Glycosuria mellitus; நீரிழிவு வியாதி. |
தித்திப்புப்பண்டம் | tittippu-p-paṇṭam, n. <>id.+. Sweetmeat; இனிப்புணவுப் பொருள். (W.) |
தித்திப்பெலுமிச்சை | tittippelumiccai, n. <>id.+. Sweet lime, m.tr., Citrus medicalimetta; எலுமிச்சைவகை. (L.) |
தித்திமுளை | titti-muḷai, n. <>தித்தி+. Double cake of palm jaggery; இரட்டைத் தித்திப் பனங்கட்டி. (J.) |
தித்தியம் | tittiyam, n. cf. dīptya. See தித்தி. அழலெழு தித்திய மடுத்தயாமை (அகநா. 361). . |
தித்திரம் | tittiram, n. prob. citraka. Galangal. See அரத்தை. (மலை.) |
தித்திரி | tittiri, n. <>tittiri. 1. Indian partridge, Ortygopnis ponticerianus; கவுதாரி. 2. A kind of kingfisher; |
தித்திரிப்பு | tittirippu, n. Hoax, humbug, cheating, delusion; புனைசுருட்டு. செய்யுங்கபடு மகாதித்திரிப்பு மாகாசப் பொய்யுங் கலந்து புகட்டினான் (விறலிவிடு. 168). |
தித்திரு | tittiru, n. A large and coarse grass. See நாணல். (மலை.) |
தித்திருச்சி | tittirucci, n. See தித்திரு. (W.) . |
தித்து 1 - தல் | tittu-,. 5 v. tr. <>திருத்து-. (T. K. diddu.). 1. To correct, rectify a mistake; திருத்துதல். தெள்ளமிர்தமூட்டி யுரைதித்தி வளர்த்தெடுத்தோர் (கூளப்ப. 8). 2. To practise handwriting by tracing over a written copy; |