Word |
English & Tamil Meaning |
---|---|
தித்து 2 | tittu, n. <>தித்து-. See தித்துப்பாடு. . |
தித்து 3 | tittu, n. <>U. dust. Suit of clothes; சோமன் சோடு. (J.) |
தித்துப்பாடு | tittu-p-pāṭu, n. <>தித்து-+படு-. (T. diddupāṭu, K. diddupādu.) Correction, alteration; திருத்தம். Colloq. |
தித்துவெட்டு | tittu-veṭṭu, n. <>id.+. See தித்துப்பாடு. Loc. . |
தித்தேகி | tittēki, n. perh. tikta-dēhin. Fever plant. See பற்படகம். (சங். அக.) |
திதம் 1 | titam, n. <>sthita. Fixedness, steadiness, stability; நிலை. திதமாய் நிற்குமிம் மாயை (ஞானவா. இட்சு. 29). |
திதம் 2 | titam, n. See தித்தம். (யாழ். அக.) . |
திதலை | titalai, n. perh. sita. 1. cf. sidhma. 1. cf. sidhma. Yellow spots on the skin, considered beautiful in women; தேமல். பொன்னுரை கடுக்குந்திதலையர் (திருமுரு. 145). 2. Pale complexion of women after confinement; |
திதளம் | titaḷam, n. perh. šrī-dala. Mango. See மாமரம். (மலை.) |
திதனி | titaṉi, n. See திதலை, 1. ஆகத்தா நெழிற் றிதனி (கலித். 14). . |
திதஸ்தாபகம் | tita-stāpakam, n. <>sthita+. Elasticity, tendency to return to a former position; தன்னிலைக்கு மீளுகை. (W.) |
திதி 1 - த்தல் | titi-, 11 v. intr. See தித்தி-. . |
திதி 2 | titi, n. <>tithi. 1. Lunar day; சாந்திரமான நாள். (பிங்.) 2. Ceremony performed in honour of a deceased person on the anniversary of his death; |
திதி 3 | titi, n. <>sthiti. 1.Steadfastness, stability, permanencce; நிலைபேறு. (பிங்.) திதி யுறச் சின்மொழி செவியிற் செப்பினான் (பாரத. இரா. 94). 2. Preservation, 3. Growth, increase; 4. State, condition; 5. Wealth; good circumstances; 6. Honour, dignity; 7. Existence; |
திதி 4 - த்தல் | titi-, 11 v. intr. <>திதி.. 1. To preserve, sustain; காத்தல். (சூடா.) உலகெலாந் திதிக்கு மையன் (உபதேசகா. சிவவிரத. 375). 2. To construct, build; |
திதி 5 | titi, n. <>Diti. The wife of Kāšyapa and mother of Asuras and Maruts; காசியபன் மனைவியும் அசுரர் மருத்துக்கள் இவர்களின் தாயுமாகியவள். மைக்கருங்கட் டிதி யென்பாள் (கம்பரா. சடாயு. 25). |
திதிகர்த்தா | titi-karttā, n. <>திதி+. Viṣṇu, as the Preserver; (காத்தற் கடவுள்) திருமால். திதிகர்த்தாத்தனாய் (பிரபோத. 45, 2). |
திதிகாலம் | titi-kālam, n. <>id.+. Lifetime; ஆயுள். (W.) |
திதிகொடு - த்தல் | titi-koṭu-, v. tr. <>திதி+. To perform the anniversary ceremony of a deceased person; ஒருவன் இறந்த ஆண்டுமுடிவில் சிராத்தஞ் செய்தல். தந்தை தாய்க்குத் திதிகொடுத்தான் (நன். விருத். 298, உரை). |
திதிகொள்(ளு) - தல் | titi-koḷ-, v. intr. <>id.+. To choose one of two similar titi occurring in a solar month for performing ceremonies, etc.; சௌரமாதத்தில் ஒரேதிதி இருமுறை வரும்போது ஒன்றனைச் சிராத்த முதலியவற்றுக்குக் கொள்ளுதல். (W.) |
திதிசர் | titicar, n. <>Diti-ja. Asuras, as sons of Diti; திதியின் புத்திரரான அசுரர். (W.) |
திதிசுதர் | titi-cutar, n. <>Diti+. See திதிசர். . |
திதிட்சயம் | titi-ṭ-cayam, n. <>tithi+kṣaya. 1. New moon day; அமாவாசை. (W.) 2. The occasion when the total duration of a titi is less than sixty nāḻikai; |
திதிட்சை | titiṭcai, n. <>titikṣā. Patience, endurance, one of camāti-caṭka-campattu, q. v.; சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாகிய பொறுமை. |
திதித்திரயம் | titi-t-tirayam, n. <>tithi+traya. The solar day having three titi; மூன்று திதிகள் ஒருநாளிற் சம்பந்திப்பது (விதான. குணாகுண.109.) |
திதித்துவம் | titittuvam, n. <>tithi-tva. A calendar which marks the dates of all the prescibed fasts, religious observances, etc.; விரதம் அனுஷ்டானம் முதலியவைகளைக் காட்டும் காலக்குறிப்பு. (W.) |
திதித்துவயம் | titi-t-tuvayam, n. <>tithi+dvaya. The solar day having two titi in which the ceremonies of both are performed; இரண்டு திதிச் சிராத்தங்கள் செய்தற்குரியதாகிய ஒரே நாள். (பஞ்.) |