Word |
English & Tamil Meaning |
---|---|
திப்பியம் 2 | tippiyam, n.<>dīpya. Bishop's weed. See ஓமம். (மலை.) |
திப்பியன் | tippiyaṉ, n. <>divya. Divine person; தெய்வத்தன்மையுடையோன். ஒப்பிறத்துவமொருவிய திப்பியன் (ஞானா. 48, 6). |
திப்பிரமை | tippiramai, n. <>dik-bhrama. 1. Confusion regarding direction; திசைத்தடுமாற்றம். 2. Bewilderment, perplexity; |
திப்பிலாட்டம் | tippilāṭṭam, n. <>T. dabbili +. See திப்பிலியாட்டம், 1. (J.) . |
திப்பிலி | tippili, n. <>pippalī. See திப்பலி. தீந்தேன் றிப்பிலி தேய்த்து (சீவக. 2703). . 2. See திப்பிலிப்பனை. |
திப்பிலிக்கள் | tippili-k-kaḷ, n. <>திப்பிலி+. Toddy extracted from a wild palm on the Western Ghats by the Mutuvar tribe; மேற்குமலைத்தொடர்ச்சியிலுள்ள முதுவரென்னுந் சாதியரால் ஒருவகைப்பனையிலிருந்து இறக்கப்படுங் கள். (E. T. V, 100.) |
திப்பிலிப்பனை | tippili-p-paṉai, n. <>id.+. Jaggery-palm, m.tr., Caryota urens; பனைவகை. (L.) |
திப்பிலியாட்டம் | tippili-y-āṭṭam, n. <>T. dabbili+. (J.) 1. A kind of play in which one teases, pinches, pulls the ears of another; பிறனைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டுவகை. 2. Puzzles, riddles; 3. Deception, fraud; |
திப்பை | tippai, n. <>T. dibba. 1.Mound elevated ground; மேடு. (சினேந். 368, உரை.) 2. That which is bulky; |
திபதிச்சம் | tipaticcam, n.<>dīptya. Black oil tree. See வாலுழுவை. (மலை.) |
திபதிசம் | tipaticam, n. See திபதிச்சம். (W.) . |
திபதை | tipatai, n. prob dvi-padā. Distich, couplet; இரண்டடிக்கண்ணி. (இராமநா. பாலகா. 2.) |
திம்மக்குரங்கு | timma-k-kuraṅku, n. <>திம்மன்+. See திம்மன். (W.) . |
திம்மலி | timmali, n. Stout, strong woman; உடல்பருத்தவள். (J.) |
திம்மன் | timmaṉ, n. (T. timmadu, K. timma.) Male of a species of monkey; ஆண் குரங்குவகை. (W.) |
திம்மாக்கு | timmākku, n. <>U. dimāg. Conceit, arrogance, haughtiness; வீண்பெருமை. Loc. |
திம்மை 1 | timmai, n. perh. T. dimmc. 1. Bulk, size; பருமன். Loc. 2. Ball, skein, as of gold thread; |
திம்மை 2 | timmai, n. <>T. dimmu. Insensibuility; திப்பிரமை. (W.) |
திமாகு | timāku, n. <>U. dimāg. See திம்மாக்கு. Loc. . |
திமி | timi, n. <>timi. An aquatic animal of enormous size; பெருமீன். (திவா.) |
திமிகோடம் | timi-kōṭam, n. perh. திமி+ghōṣa. Sea; கடல். (யாழ். அக.) |
திமிங்கிலகிலம் | timiṅkila-kilam, n. <>timiṅgila+gila. An aquatic animal believed to be large enough to swallow a timiṅkilam; திமிங்கிலத்தை விழுங்கக்கூடிய பெருமீன். தேசமு நூலுஞ் சொல்லுந் திமிங்கிலகிலங்களோடும் (கம்பரா. கடறாவு. 38). |
திமிங்கிலம் | timi-ṅ-kilam, n. <>timiṅ-gila. 1. An aquatic animal believed to be large enough to swallow a timi; திமியை விழுங்கக்கூடிய பெருமீன். (சூடா.) 2. Whale, cetaceac; |
திமிசடி - த்தல் | timicaṇi-, v. intr. <>திமிசு+அடி-. To ram, beat loose earth to solidity; இளகிய தரையைத் திமிசுக்கட்டையால் கெட்டிப்படுத்துதல். Mod. |
திமிசம் | timicam, n. See திமிசு. (W.) . |
திமிசு 1 | timicu, n. cf. tiniša. East Indian kino. See வேங்கை. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின் (சீவக. 1901). |
திமிசு 2 | timicu, n. <>T. dimisa. Rammer; இளகிய தரையைக் கெட்டிக்குங் கட்டை. Madr. |
திமிசுக்கட்டை | timicu-k-kaṭṭai, n. <>திமிசு+. See திமிசு. . |
திமிசுசெய் - தல் | timicu-cey-, v. intr. <>id.+. See திமிசடி-. . |
திமிசுபோடு - தல் | timicu-pōṭu-, v. tr. <>id.+. See திமிசடி-. . |
திமிதகுமுதம் | timita-kumutam, n. Redupl. of திமிதம். (J.) 1. Noise, stir, bustle; இரைச்சல். 2. Joy, mirth, joviality; 3. Abundance, plenty; 4. Extravagance; |
திமிதம் 1 | timitam, n. cf. திமிலம். 1. Noise, bustle; பேரொலி. 2. Dancing; |
திமிதம் 2 | timitam, n. prob. துமி. Dampness; ஈரம். (யாழ். அக.) |