Word |
English & Tamil Meaning |
---|---|
திமிதம் 3 | timitam, n. prob. stimita. Stability; உறுதி. (யாழ். அக.) |
திமிதம்போடு - தல் | timitam-pōṭu-, v. intr. <>திமிதம்+. See திமிதமிடு-. (யாழ். அக.) . |
திமிதமிடு - தல் | timitam-iṭu-, v. intr. <>id.+. To be merry, jovial, jolly, noisy; களித்தல். (W.) |
திமிதிமி 1 | timi-timi, n. (T. dimidimi.) Syllables sung to keep time, in dancing; தாளங்குறிக்குஞ்சொல். (W.) |
திமிதிமி 2 | timi-timi, n. <>timi+. See திமிங்கிலம். (W.) . |
திமிதிமியெனல் | timi-timi-y-eṉal, n. (W.) Onom. expr. of (a) Keeping time in dancing or music; தாளக்குறிப்பு: (b) Bustle of a great crowd; (c) Repeated sounds in rapid succession; |
திமிர் - தல் | timir-, 4 & 5 v. tr. (K. timir.) 1. To smear, as sandal paste; பூசுதல். சாந்தந்திமிர்வோர்(மணி. 19, 86). 2. To rub; 3. To apply to, as a flower to the skin; 4. To throw or scatter, as on one's body; 1. To sound, resound; 2. (M. timiruka.) To grow, increase, become more intense; 3. To tremble, shake; |
திமிர் - த்தல் | timir-, 11 v. tr. 1. To rub, besmear; தடவுதல். வறுவலுக்கு மிளகாய்ப்பொடி திமிர்த்து வைக்கவேண்டும். 2. To determine; 3. To beat; 4. To shake; 5. To loathe, as food; |
திமிர் | timir, n. 1. (T. timiri, M. timir.) Numbness; மரத்துப்போகை. 2. Stiffness from cold; 3. Dullness, sluggishness of the system from idleness; 4. See திமிர்வாதம். 5. Partial suspension of the bodily and mental powers, from consternation, from taking an anaesthetic, Anaesthesia; 6. Obesity; 7. (T. timuru.) Hauteur, wantonness; |
திமிர் - த்தல் | timir-, 11 v. intr. <>திமிர். 1. To be numbed, as a limb; to be paralysed; கால் முதலியன மரத்தல். 2. To grow stout from obesity; 3. To be stupefied, dumbfounded; |
திமிர்கொண்டாடு - தல் | timir-koṇṭāṭu-, v. intr. <>id.+. To be employed in mischief; தொந்தரவு செய்தல். (W.) |
திமிர்ச்சி | timircci, n. <>திமிர்-. See திமிர்ப்பு. (W.) . |
திமிர்த்துவை - த்தல் | timirttu-vai-, v. intr. <>திமிர்-+. To shake and fill a measure; குலுக்கி அளவை நிறைத்தல். (W.) |
திமிர்தம் | timirtam, n. cf. திமிதம். Sound, great noise; பேரொலி. (சது.) திமிர்தமிடு கடலதென (திருப்பு.180). |
திமிர்ப்பித்தரோகம் | timir-p-pitta-rōkam, n. <>திமிர்+. A kind of disease; பித்தநோய் வகை. (சீவரட். 187.) |
திமிர்ப்பு | timirppu, n. <>திமிர்-. See திமிர்வாதம். (W.) . |
திமிர்ப்புடை | timir-p-puṭai, n. <>திமிர். See திமிர்ப்பு. Loc. . |
திமிர்ப்பூச்சி | timir-p-pūcci, n. prob. id.+. Small thread worm, Ascarides vermicularis; வயிற்றுச் சிறுபுழு. (W.) |
திமிர்ப்பூச்சிரோகம் | timir-p-pūcci-rō-kam, n. <>id.+. Thread worms; வயிற்றுப்புழுவால் உண்டாம் நோய்வகை. |
திமிர்பிடி - த்தல் | timir-piṭi-, v. intr. <>id.+. 1. To become numb, stiff; மரத்தல். 2. To become corpulent, as the body; 3. To become haughty; |
திமிர்வரி | timir-vari, n. <>id.+. Punitive tax; தண்டவரி. Mod. |
திமிர்வாதம் | timir-vātam, n. <>id.+. Colloq. 1. A kind of spasm proceeding from numbness; தேகம் மரத்துப்போவதால் உண்டகும் நோய்வகை. 2. Mental sluggishness accompanying corpulence; 3. See திமிர்வாயு. Colloq. |
திமிர்வாயு | timir-vāyu, n. <>id.+. (T. timirivāyuvu.) 1. Palsy, paralysis, Anaesthesia; பட்சவாதம். 2. Rheumatism, Neuritis; |
திமிர்விடு - தல் | timir-viṭu-, v. intr. <>id.+. To stretch and yawn from sleepiness; சோம்பல் முறித்தல். |
திமிரகாசம் | timira-kācam, n. <>timira + kāca. Darkness of the eyes, Gutta scrcna producing an affection of the optic nerves; கண்ணோய்வகை. |