Word |
English & Tamil Meaning |
---|---|
திண்டன் | tiṇṭaṉ, n. <>திண்டு. cf. drdha. Stout, thickset man; தடியன். Colloq. |
திண்டாட்டம் | tiṇṭāṭṭam, n. <>திண்டாடு-. 1. Restless wandering; அலைக்கழிவு. 2. Difficulty, trouble, misery, suffering; |
திண்டாட்டு | tiṇṭāṭṭu, n. <>id. See திண்டாட்டம். (யாழ். அக.) . |
திண்டாடு - தல் | tiṇṭāṭu-, 5 v. intr. perh. திண்டு+. (T. diṇdupadu.) 1. To wander about restlessly; அலைகழிதல். 2. To suffer trouble, mental agony; |
திண்டி 1 | tiṇṭi, n. <>திண்-மை. 1. Size, bulk; பருமன். திண்டிவயிற்றுச் சிறுகட் பூதம் (தேவா. 1225, 7). 2. Elephant; 3. Stout woman; Pipal. 5. Indian purslane. |
திண்டி 2 | tiṇṭi, n. <>diṇdima. A kind of drum; தம்பட்டம். (சூடா.) |
திண்டி 3 | tiṇṭi, n. <>தின்-. (T. K. tiṇdi.) Food, estables; உணவு. திண்டிக்கு அவசரம். Loc. |
திண்டிப்போத்து | tiṇṭi-p-pōttu, n. <>திண்டி+போத்து. (K. tiṇdipōta.) Lit., well fed ox or bullock. Glutton; (உண்டு கொழுத்த கடா) உண்டுகொழுத்துத் திரிபவன். Loc. |
திண்டிமகவி | tiṇṭima-kavi, n. <>diṇdima+. Poet who enters on a literary contest, beating his drum; திண்டிமமுழக்கிகொண்டு வாதஞ்செய்யும் கவி. (திருச்செந். பிள். சப்பா.2.) |
திண்டிமம் | tiṇṭimam, n. <>diṇdima. A kind of drum; ஒருவகைப் பறை. (பிங்.) பெருங்கவிப்புலமைக்கு நீ சொன்னபடி திண்டிமங்கொட்ட (திருச்செந். பிள். சப்பா. 2). |
திண்டியம் | tiṇṭiyam, n. Unarmed orange nail dye. See செம்பயிரவப்பூண்டு. |
திண்டிறல் | tiṇṭiṟal, n. <>திண்-மை-திறல். Great valour; மிகுவலி. தொண்டைமன்னவன் றிண்டிற் லொருவற்கு (திவ். பெரியதி. 5, 7, 9). |
திண்டு | tiṇṭu, n. (T. diṇdu.) 1. Semicircular cushion; அரைவட்டமான பஞ்சணை. திண்டருகு போட்டான் (விறலிவிடு. 476). 2. (M. tiṇṭu.) Any small construction of brick built as a support; 3. Stoutness, thickness; |
திண்டுக்கட்டை | tiṇṭu-k-kaṭṭai, n. <>திண்டு+. Lit., thick block of wood. A worthless bulky person; (பருத்த கட்டை) உபயோகமற்ற தடியன். |
திண்டுக்குமுண்டு | tiṇṭukku-muṇṭu, n. See திண்டுமுண்டு. Loc. . |
திண்டுசார்ந்தான் | tiṇṭu-cārntāṉ, n. <>திண்டு+. A Kaikkōla chief having the privilege of sitting at council-meetings reclining on a cushion; நாட்டுக்கூட்டத்தில் திண்டிற் சாய்ந்து கொண்டு உட்காரும் உரிமைபெற்ற கைக்கோளர் தலைவன். (E. T. iii, 36.) |
திண்டுமுண்டாடு - தல் | tiṇṭu-muṇṭāṭu-, v. intr. <>திண்டுமுண்டு+. 1. To be choked, stifled, strangled; மூச்சு முட்டுதல். 2. To be in great distress; to be caught in inextricable difficulties; |
திண்டுமுண்டு | tiṇṭu-muṇṭu, n. Redupl. of திண்டு. Contradiction; contradictory speech; retort; tit for tat; எதிரிடைப்பேச்சு. காலன் றிண்டு முண்டோதி (தனிப்பா. i, 403, 23). |
திண்டேல் | tiṇṭēl, n. <>U. tandel. Boatswain, mate; கப்பலைக் கண்காணிப்பவன். Naut. |
திண்ணக்கம் | tiṇṇakkam, n. <>திண்-மை. Heartlessness, wilfulness, hardihood; நெஞ்சுரம். Loc. |
திண்ணகம் | tiṇṇakam, n. perh. id. 1. Ram; செம்மறியாட்டுக்கடா. (சூடா.) 2. Ram of the turuvāṭu variety; 3. Goldsmith's polishing tool; |
திண்ணம் | tiṇṇam, n. <>id. 1. Certainty; நிச்சயம். பரகதி திண்ணநண்ணுவர் (தேவா.1111, 10). 2. (M. tiṇṇam.) Vigour, strength, solidity; robustness, power; 3. Tightness; 4. Falsehood; |
திண்ணறிவு | tiṇ-ṇ-aṟivu, n. <>id.+. Sound knowledge, spiritual wisdom; தெளிந்த ஞானம். தடுமாற்றந் தீர்ப்பேம்யா மென்றுணருந் திண்ணறிவாளரை (நாலடி, 27). |
திண்ணன் | tiṇṇaṉ, n. <>id. 1. Strong, robust, powerful man; வலியன். 2. The name given to Kaṇṇappa-nāyaṉār by his parents; |
திண்ணனவு | tiṇṇaṉavu, n. <>id. 1. Certainty; நிச்சயம். விடார்கண்டீர் வைகுந்தந் திண்ணனவே (திவ். திருவாய். 2, 1, 10). 2. Heartlessness; hardihood; |