Word |
English & Tamil Meaning |
---|---|
தியாஜ்யம் | tiyājyam, n. <>tyājya. See தியாச்சியம். . |
தியுதம் | tiyutam, n. <>dyōta. See தியுதி, 2 (யாழ்.அக.) . |
தியுதி | tiyuti, n. <>dyuti. (யாழ். அக.) 1. Light; ஒளி. 2. Ray of light; |
தியுமணி | tiyumaṇi, n. <>dyu-maṇi. Sun; சூரியன். (யாழ்.அக.) |
தியூதம் | tiyūtam,. n. <>dyūta. Dice-play, gambling; சூதாட்டம். (சங்.அக.) |
தியேசேய் | tiyēcēy n. See தியேசேயே. (சங்.அக.) . |
தியேசேயே | tiyēcēyē, n. cf. தியாசம். Tree turmeric. மரமஞ்சள். (மலை.) |
தியோதம் | tiyōtam, n. <>dyōta. (யாழ். அக.) 1. Light ஒளி. 2. Sunshine; |
திரக்கத்தாரு | tirakka-t-tāru, n. perh. திரடகு-+taru A plant common in, sandy places. See நிலப்பனை. (மலை.) |
திரக்கம் | tirakkam, n. perh. id. Senna, Cassia; கொன்றை. (மலை.) |
திரக்கரி - த்தல் | tirakkari-, 11 v. tr. <>tiraskr. See திரஸ்கரி-. (யாழ். அக.) . |
திரக்காரம் | tirakkāram, n. <>tiras-kāra. See திரச்காரம். . |
திரக்கிரணி | tirakkiraṇi, n. Square-stalked wild grape. See பிரண்டை. (மலை.) |
திரக்கு 1 - தல் | tirakku-, 5 v. <>திரங்கு-. To be crumpled; to shrivel, wrinkle; சுருங்குதல். திரக்குவிரற் கழுதுக்கு (பதினொ.பொன்வண்.75).---tr. [M. tirakkuka.] To search; to enquire; |
திரக்கு 2 | tirakku, n. perh. திரக்கு-. [M. tirakkam.] Crowd; கூட்டம். திருவிழாத்திரக்கில் தவறின குழந்தையைக் காணமுடியாது. Nā. |
திரகம் | tirakam, n. See திரக்கம். (மலை.) . |
திரகமூலகம் | tirakamūlakam, n. See திரகமூலம். (w.) . |
திரகமூலம் | tirakamūlam, n. Balloon vine. See முடக்கொற்றான். (மலை.) |
திரகலூமம் | tirakalūmam, n. <>drukilima. Red cedar. See தேவதாரு. (மலை) |
திரங்கம் 1 | tiraṅkam, n. <> திரங்கு-. Black pepper. See மிளகு. (மலை) |
திரங்கம் 2 | tiraṅkam, n. perh. M. tirakku. Town, city; நகரம். (யாழ்.அக.) |
திரங்கல் | tiraṅkal, n. <>திரங்கு-. 1. Being shrivelled, wrinkled, crumpled; சுருங்குகை. திரங்கன் முருவன் (தேவா. 1155, 3). 2. See திரங்கம். (சூடா.) 3. A flaw in pearls; |
திரங்கலம் | tiraṅkalam, n. <> id. See திரங்கம். (மலை.) . |
திரங்கன்முகவன் | tiraṅkaṉ-mukavaṉ, n. <> திரங்கல்+முகம். Monkey, as having puckered face; [சுருங்கின முகத்தோன்] குரங்கு. திரங்கன் முகவன் சேர்காவும் பொழிலும் (தேவா.1155, 3). |
திரங்கு - தல் | tiraṅku-, 5 v. intr. 1. To be wrinkled, crumpled; வற்றிச் சுருங்குதல். தெங்கின் மடல்போற் றிரங்கி (மணி. 20, 57) 2. To dry up, as dead leaves; 3. To be folded in, as the fingers of a closed hand; to be curled up, as the hair; 4. To faint, droop; |
திரச்சீனமுகம் | tiraccīṉa-mukam, n. <> tirašcīna +. (Nāṭya.) A pose which consists in nodding one's head through bashfulness; நாணத்தால் தலையாட்டும் அபிநயமுகவகை. (சது.) |
திரட்கோரை | tiraṭ-kōrai, n. <> திரன்-+. A kind of sedge, Cyperus rotundus-tuberosus; பஞ்சாய்க்கோரை. (பிங்.) |
திரட்சி 1 | tiraṭci, n. <> id. 1. Globularity, rotundity; உருண்டை வடிவம். 2. Multitude, assemblage; 3. Pearl; |
திரட்சி 2 | tiraṭci, n. <> தெருள்-. Consummation of marriage. See இருதுசாந்தி. |
திரட்சிக்கலியாணம் | tiraṭci-k-kaliyāṇam, n. <> திரட்சி2+. See திரட்சி. . |
திரட்டடைப்பன் | tiraṭṭaṭaippaṉ, n. <> திரட்டு-+. A kind of cattle disease; மாட்டு நோய்வகை. (மாட்டுவா. 73.) |
திரட்டியீரல்முட்டி | tiraṭṭi-y-īral-muṭṭi, n. <> id. +. A kind of cattle disease; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 92.) |
திரட்டு 1 - தல் | tiraṭṭu-, 5 v. tr. Caus. of திரள்-. 1. [M. tiraṭṭuka.] To make round lumps or balls, as of boiled rice; to work into round masses, as pills; to make round or conical, as a turner with lathe; உருண்டையாக்குதல். விளங்காய் திரட்டினா ரில்லை (நாலடி, 103). 2. To collect, as taxes; to bring together,muster, gather, as men, troops; 3. To mix; 4. To heap up, as grain; to amass, as wealth; 5. To compile from various authors, incorporate, embody; 6. To state succinctly; 7. To construct, as dikes in rice-fields; |