Word |
English & Tamil Meaning |
---|---|
திரத்துவம் | tirattuvam, n. <>sthira-tva. Fixedness, stablility, permanence; நிலைப்பு. திரத்துவமா நிறைந்தான் (நானவா. தாசூ. 50) |
திரந்திகம் | tirantikam, n. <>granthika. Long pepper; See திப்பலி. (மலை.) |
திரநட்சத்திரம் | tira-naṭcattiram, n. <>sthira +. The nakṣatras, urōkini, uttiram, uttirāṭam and uttiraṭṭāti, auspious for works of long-standing nature; ஸ்திரமான செயல்கள் தொடங்குதற்குரிய உரோகிணி, உத்திரம், உத்திராடம் உத்திரட்டாதி நாள்கள். (விதான.பந்சாங்க.20, உரை) |
திரப்படு - தல் | tira-p-paṭu-, v. intr. <>id. +. To be fixed, firm, permanent, steady; உறுதிப் படுதல். |
திரப்பியம் | tirappiyam, n. <>dravya. See திரவியம். மும்முதலாகுந் திரப்பியத்தில் (வீரசோ.தத்தி.4) . |
திரப்புசம் | tirappucam, n. <>trapusa. See கக்கரி. . 2. Brinjal. |
திரப்ஸம் | tirapsam, n. <>drapsa. Small quantity; கொஞ்சம். Colloq. |
திரபம் | tirapam, n. <>trapā. Shame, bashfulness; நாணம். (யாழ்.அக.) |
திரபு | tirapu, n. <>trapu. 1. Tin; தகரம். திரபுத்தனை ... எடுக்குமிழுதையும் (சிவதரு. பாவ. 94). 2. A hell; |
திரபுட்பம் | tirapuṭpam, n. prob. trapuṣa. See திரபுலம். (யாழ்.அக.) . |
திரபுலம் | tirapulam, n. prob. trapula. Zinc; துத்தநாகம். (யாழ்.அக.) |
திரம் 1 | tiram, n. <>sthira. 1. Firmness, fixedness; constancy; உறுதி. மேதகு பிரமத்தின்..பட்டதாகிய புத்தியே திரபுத்திபார்க்கில் (விநாயகபு.83. 40). 2. Strength; 3. Hardness, solidity; 4. Permanence; everlasting state; 5. Moutain; 6. Final emancipation; 7. See திரராசி. (w.) 8. cf. trapu. Fetid cassia. |
திரம் 2 | tiram, n. <> sthirā. Earth; பூமி. (இலக். அக.) |
திரமாதம் | tira-mātam, n. <> sthira + māsa. The four months in which the sun is in tirarāci, viz., Vaikāci, āvaṇi, Kārttikai, Māci; திரராசிகளில் சூரியன் இருக்கும் வைகாசி ஆவணி கார்த்திகை மாசி மாதங்கள். (w.) |
திரமிடம் | tiramiṭam, n. See திரமிளம். . |
திரமிளம | tiramiḷam, n. <> dramida. 1. South India. See திராவிடம்,2. 2. Tamil language; |
திரயம் | tirayam, n. <> traya. Three; மூன்று. ஈஷணாத்திரயம். |
திரயம்பகன் | tirayampakaṉ, n. <> Tryambaka. šiva, as three-eyed; [முக்கண்ணன்] சிவபிரான். தாதையெனுந் திரயம்பகன் (கந்தபு. உபதேசப். 20). |
திரயமுகம் | tiraya-mukam, n. <> tiryaṅ-mukha. (Astrol.) Transverse aspect, as of planets; கிரகம் முதலியவற்றின் குறுக்குப் பார்வை. (விதான. பஞ்சாங்க.19.) |
திரயாங்கம் | tirayāṅkam, n. <> traya + aṅga. Calendar showing the three elements, titi, vāram and naṭcattiram; திதி வார நட்சத்திரங்களைக் காட்டும் குறிப்பு. Colloq. |
திரயோதசி | tirayōtaci, n. <> trayōdašī. The 13th titi of the waxing or waning moon; கிருஷ்ண சுக்கிலபக்ஷங்களில்வரும் பதின்மூன்றாம் திதி. திங்க டிரயோதசி யாதிரையும்வந்து செறிந்திடும் (சிவரக. அபுத்தி. 23). |
திரராசி | tira-rāci, n. <> sthira +. (Astrol.) The four signs of the zodiac, auspicious for works of long-standing nature, viz., iṭapam, cirikam, viruccikam, kumpam; நிலைநிற்கவேண்டுங் காரியங்களைத் தொடங்குதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்ற இராசிகள். (விதான. மரபி. 5, உரை.) |
திரராசிகம் | tira-rācikam, n. <> trairāšika. (Math.) Rule of three. See திரைராசிகம். (w.) |
திரல் | tiral, n. Physic nut. See காட்டாமணக்கு. (மலை.) |
திரலடி | tiralaṭi, n. of. truṭī. Cardamomplant. See ஏலம். (மலை.) |
திரலிங்கம் | tira-liṅkam, n. <> sthira +. A kind of linga. See பரார்த்தலிங்கம். (சங். அக.) |
திரவகாரிகள் | tirava-kārikaḷ, n. <> dravakārin. Sialogogues, agents to promote the flow of saliva; வாயில் எச்சினீரை அதிகப்படுத்தும் மருந்துகள். (பைஷஜ.13.) |
திரவத்துவம் | tiravattuvam, n. <> dravatva. Flowing property of liquids; திரவபதார்த்தங்களின் நெகிழ்ச்சித்தன்மை. திரவத்துவஞ் சினேகம் (பிரபோத. 42, 2). |