Word |
English & Tamil Meaning |
---|---|
திரளாரம் | tiraḷāram n. Ground palm. See நிலப்பனை. (மலை.) . |
திரளி | tiraḻI n. Perch, marine, Gerres; மீன்வகை. (J.) |
திரளியூடகம் | tiraḻiyū-akam n. Perch, marine, silvery, Gerres oyena; வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை. |
திரளை | tiraḻai n. <>திரள்-[K. terale.] 1. A solid round object, as a ball of rice; கட்டி. சோறுதண் டயிரி னாற்றிரனை மிடற்றிடை நெருக்குவார் (திவ். பெரியதி. 2, 1,7). 2. Skein of thread; 3. Assemblage; |
திரஸ்கரி - த்தல் | tiraskari- 11 v. tr. <> tiraskṟ. 1. To despise; அவமதித்தல். 2. To conceal, cover; 3. To reject, set aside; |
திரஸ்காரம் | tiraskāram n. <> tiraskāra. 1. Contempt, disrespect; அவமதிப்பு. 2. Concealment; 3. Rejection; |
திரா | tirā n. Night jasmine. See பவள மல்லிகை. (மலை.) |
திராக்கவுப்பு | tirākka-v-uppu n. <> drākṣā +. Cream of tartar, Potassae tartras-acida; ஒருவகை யுப்பு. Loc. |
திராங்கு | tirāṅku n. <> Fr. tringle <> Dut. tingel. Iron bar, bolt, latch; தாழ்ப்பாள். (W.) |
திராசனம் | tirācaṉam n. <> sthira + āsana. (Yōga.) Steady, firm sitting-posture; அசையா விருக்கை, (சி.சி.10, 5, சிவாக்.) |
திராசு 1 | tirācu n. <> தராசு. Balance; தராசு. (C.E.M.) |
திராசு 2 | tirācu <> E. trace. See திராசுக் . |
திராசுக்கயிறு | tirācu-k-kāṟu n. <> திராசு +. Each of the two side straps or chains by which horse draws vehicle; குதிரையை வண்டியிற் பூட்டுங் கயிறு. Colloq. |
திராட்சக்காடி | tirāṭca-k-kāṭI n. <>திராட்சம் +. Grape vinegar; திராட்சையிலிருந்து இறக்குங் காடி. |
திராட்சம் | tirāṭcam n. <> drākṣā. See திராட்சை. (மலை). . |
திராட்சரசம் | tirāṭca-racam n. <>id.+. Wine; திராட்டையிலிருந்து இறக்கும் மது. |
திராட்சாபாகம் | tirāṭcā-pākam n. <>id. + pāka. (Poet.) Transparent simplicity of style, as of a poem whose beauty can be drunk in as easily as the juice of grapes; திராட்சைரசம் போல அனுபவித்தற்கு எளிதான செய்யுள் நடை. |
திராட்சை | tirāṭcai n. <> drākṣā. Common grape vine, 1. cl., Vitis vinifera; கொடிவகை. |
திராடம் | tirāṭam n. (Mus.) A secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திறத்து ஒன்று. (பிங்.) |
திராணம் | tirāṇam n. <> trāṇa. Protecting saving; இரட்சிக்கை. தலைத் திராணம். (பிங்.) |
திராணி | tirāṇI n. prob. id. Ability capacity, strength, power; சத்தி. அவர் தந்திராணிக்குத் தக்க திட்டம் செய்வதுவும் (பணவிடு. 26) |
திராணிக்கம் | tirāṇikkam n. See திராணி (யாழ். அக.) . |
திராணிக்கை | tirāṇikkai n. See திராணி (யாழ். அக.) . |
திராணிசெலுத்து - தல் | tirāiṇ-celuttu- v. intr. <> திராணி+. 1. To discharge well the duties of a responsible situation; பொறுப்பான வேலையை நன்குபார்த்தல். Loc. 2. To exercise authority or power; 3. To maintain credit, as a merchant; |
திராணிவந்தன் | tirāṇi-vantaṉ n. <> id. +. Skt. suffix val. Capable person; சாமர்த்தியவான். (W.) |
திராப்பு | tirāppu n. <> E. draft. Cheque; உண்டில். Nāṭ. Cheṭṭi. |
திராபம் | tirāpam n. <> drāpa. (யாழ். அக.) 1. Sky; ஆகாயம், 2. Mire; 3. I diot; |
திராபை | tirāpai n. <> drāpa. 1. Fool, good-for-nothing fellow; பயனற்றவன். 2. Worthless stuff; |
திராம் | tirām n. <>E. Drachm; திரவப்பொருள்களின் அளவை வகை. |
திராய் 1 | tirāy n. perh. trāyanti. A profusely branching prostrate herb, s. sh., Mollugo spergula; கீரைவகை. |
திராய் 2 | tirāy n. See திராவி. Loc. . |
திராய்க்கம்பம் | tirāy-k-kampam n. <> திராய் +. Beam, as supporting joists; உத்தரம். Loc. |