Word |
English & Tamil Meaning |
---|---|
திராயந்தி | tirāyanti, n. prob. tirāyanti. A kind of wild chickweed. See கம்பந்திராய். (மலை.) |
திராலம் | tirālam, n. cf. trapusa. A kind of melon; வெள்ளரிவகை. (சங். அக.) |
திராவகத்துக்கடுங்காரம் | tirāvakattu-k-kaṭukāram, n. <>drāvaka +. See திராவகத்துக்காதி. (w.) . |
திராவகத்துக்காதி | tirāvakattukkāti, n. <>id. + ādi. Green vitriol; அன்னபேதி. (w.) |
திராவகநீறு | tirāvaka-nīṟu, n. <>id.+. Precipitate of nitre or sulphur; வெடியுப்புச்சுண்ணம். (w.) |
திராவகம் | tirāvakam, n. <>drāvaka. Tincture, distilled spirit, strong liquor, mineral acid; மருந்துச் சரக்குகளினின்று இறக்கப்படும் சத்து நீர். |
திராவகன் | tirāvakaṉ, n. <>drāvaka. (யாழ். அக.) 1. Learned man; அறிஞன். 2. Thief; |
திராவடி | tirāvaṭi, n. <>drāvidḻ. Cardamom-plant. See ஏலம். (மலை.) |
திராவணஞ்செய் - தல் | tirāvaṇa-cey-, v.tr. <>drāvaṇa +. To drive, remove; ஒட்டுதல். துயரைத் திராவணஞ்செய் யிலகுகருணை (திருக்காளத். பு. 5, 51). |
திராவம்புரி - தல் | tirāvam-puri-, v. tr. <>drāva +. To melt; உருக்குதல். எவற்றினையுந் திராவம் புரியுந் தொழிலாலும் (திருக்காளத். பு. 5, 50). |
திராவி | tirāvi, n. <>Port. trava. [K. tarāyi.] Joist; துலாக்கட்டை. Madr. |
திராவிடப்பிரபந்தம் | tirāviṭa-p-pirapan-tam, n. <>drāvida +. Vaiṣṇava sacred poems by the āḻvārs. See திவ்வியப்பிரபந்தம். |
திராவிடப்பிராமணர் | tirāviṭa-p-pirāma-nar, n. <>id. +. Brahmans living south of the Vindhya range, dist. fr. kauṭa-p-pirāmaṇar; தக்ஷிணதேசத்துப் பார்ப்பனர். |
திராவிடம் | tirāviṭam, n. <>drāvida. 1. The Tamil country; தமிழ்நாடு. 2. South India, south of Vindhya, including the five provinces, Tirāviṭam, āntiram, kaṉṉaṭam, Makārāṭ-ṭiram and Kūrccaram; 3. The Tamil language; 4. Vernacular tongues of the inhabitants of S. India, Tamil, Telugu, Kanarese, Malayalam, Tulu, etc. (R.F.); |
திராவிடவேதம் | tirāviṭa-vētam, n. <>id.+. See தமிழ்வேதம். . |
திராக்ஷரசப்புளிப்பு | tirākṣa-raca-p-pu-lippu, n. <>drākṣā +. Tartaric acid, Acidumtartaricum; உப்புவகை. |
திராக்ஷவுப்பு | tirākṣa-v-uppu, n. <>id. +. See திராக்கவுப்பு. . |
திராக்ஷை | tirākṣai, n. <>drākṣā. See திராட்சை. . |
திரி 1 - தல் | tiri-, 4 v. [T. tirugu, K. tiri, M. tirikka.] intr. 1. To walk about, wander, go here and there; அலைதல். வண்டாய்த் திரிதருங் காலத்து (நாலடி, 284). 2. To turn, whirl, revolve, as the heavenly bodies; 3. To be twisted, convolved; 4. To move; 5. To proceed; 6. To return; 7. To change, vary; 8. To be substituted, as a letter by another; 9. To perish; 10. To change in quality; to become sour, as milk; 11. To be confused; --tr. To abandon, leave; |
திரி 2 - த்தல் | tiri-, 11 v. tr. Caus. of திரி1-. [K. tirugisu.] 1. To cause to wander; அலையச் செய்தல். கொடிப்புள் திரித்தாய் (திவ். பெரியதி. 1,10, 2). 2.[M.tirikka.] To turn, whirl, cause to revolve, as a wheel; 3. To twist, as yarn, rope; 4. To cause to return; 5. [M. tirikka] To change, alter, vary; 6. To grind, as flour; 7. To diversify, variegate; 8. To translate, interpret; 9. To repeat words and syllables in different meaning, as in yamakam or tiripu; 10. To break, cut, smash; |