Word |
English & Tamil Meaning |
---|---|
திரவம் | tiravam n.<> drava. 1. Flowing property of liquids; நீர் முதலியவற்றின் ஒடுந்தன்மை.(W.) 2. Oozing of liquids; 3. Juice, essence; 4. Liquid; |
திரவாதி | tiravāti n. Physic nut. See காட்டாமணக்கு. (W.) . |
திரவாரம் | tira-vāram n. <> sthira+. saturday; சனிக்கிழமை. (பஞ்.) |
திராவிடபாஷைகள் | tiravi-a-pāṣaikal n. <> drāvida+. Dravindian languages, viz, Tamil, Telugu, Kanarese, Malayalam, Tulu, Kodagu, Kō-ā, etc.; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொடகு, கோடா முதலிய தென்னாட்டுப் பாஷைகள். Mod. |
திரவிடம் | tiravi-am n. <> dravida. See திராவிடம். . |
திரவிணம் | tiravi-am.(யாழ். அக.) . 1. Gold; பொன். 2. Fortune; 3. Strength; |
திரவியசம்பத்து | tiraviya-campattu n. <> dravya + sampad. Riches; பாக்கியம். |
திரவியசுத்தி | tiraviya-cutti n. <>id. +. 1. (šaiva.) Seeing things in the light of Divine grace, suppressing one's self and interpreting all experience which are fruit of karma as acts of Divine grace, one of paca-cutti, q. v.; பஞ்சசுத்தியுள் ஒன்றாய் தன்னை மறந்து கருமபலனாகிய எல்லாச்செயல்களும் கடவுளின் அருளால் உண்டாவன என்று நோக்குகை. (கட்டளைக். 228.) 2. (Tantra.) Purifiction of articles which consists in sprinkling sanctified water on articles of workship, one of paca-cutti, q. v.; |
திரவியபாணம் | tiraviya-pā-am n. <>id. +. The Indian Cupid's arrows, opp. to pāvapā-am; அரவிந்தம், மாம்பூ, அசோகம்பூ, முல்லை, நீலோற்பலமாகிய மன்மதபாணம். (சீவக. 706, உரை.) |
திரவியம் | tiraviyam, n. <> dravya. 1. Substance; பொருள். பெரிது மிவைகற் றிரவியமே (ஞானவா. தேபூ. 52). 2.Property; 3. Gold; 4. (Log.) Elementary substances, numbering nine, viz., pirutuvi, appu, tēyu, vāyu, ākāyam, kālam, tikku, āṉmā, maṉam; |
திரவியலோபம் | tiraviya-lōpam n. <>id. + lōpa. 1. Niggardliness, as in gifts, charity; பொருளீயாமை. 2. Want of funds; |
திரவியவான் | tiraviyavāṉ n. <> dravyavān now. sing of dravyavat. Wealthy man; செல்வன். |
திரவியஸ்தானம் | tiraviya-stāṉam n. <> dravya +. (Astrol.) Second house from the ascendant. See தனஸ்தானம். |
திரவியார்ச்சனை | tiraviyārccaṉai n. <>id. + ārjana. Acquisition of wealth; சம்பாத்தியம். (W.) |
திரள்(ளு) 1 - தல் | tiraḷ- 2. v. intr. [M. tiraḷuka.] 1. To become round, globular; உருண்டையாதல். தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி (நாலடி, 199). 2. To assemble, congregate, to collect in large numbers; 3. To accumulate; to abound; 4. To become dense; to grow thick; 5. To form, as a tumour, a pustule; to swell up, bulge out; 6. To mature, as fruits; to grow to full size, as beasts, tubers; |
திரள் 2 | tiraḷ n. <> திரள்- 1. [M. tiral.] Ball, globe; round mass; உண்டை. தேசப்பளிங்கின்றிரளே (திருவாச. 4, 103). 2.Crowd, assembly, multitude, flock, herd, shoal, aggregation; 3. Cluster, clump, tuft; 4. Army; 5.Abundance; 6. Song with quick movement, one of four iyakkam, q.v.; |
திரள்(ளு) 3 - தல் | tiraḷ- 2 v. intr. <> தெருள்-, [M. tiraḷuka.] To arrive at puberty; இருதுவாதல். |
திரள்கோரை | tiraḷ-kōrai n. <> திரள்-+ White basil, m. sh., Ocinum canum; கஞ்சாங் கோரைவகை. (மலை.) |
திரள்மணிவடம் | tiraḷ-maṇi-vaṭam n. <>id.+. A kind of necklace; கழுத்தணிவகை. திரள்மணிவடம் ஒன்று ( S. I. I. ii, 143). |
திரள | tiraḷa adv. <>id. Entirely; முழுவதும். திரள் ஒப்பில்லையாதில் ஒருவாகையாலேதான் ஒப்புண்டோ (ஈடு, 1,1,2). |