Word |
English & Tamil Meaning |
---|---|
திரட்டு 2 | tiraṭṭu, n. <> திரட்டு-. 1. [M. tiraṭṭu.] Gathering, accumulation; திரட்டுகை. 2. Compilation; |
திரட்டு 3 | tiraṭṭu, n. <> தெருட்டு-. Puberty of girls; இருது. (யாழ். அக.) |
திரட்டுக்கலியாணம் | tiraṭṭu-k-kaliyāṇam, n. <> தெருட்டுக்கலியாணம். Consummation of marriage. See இருதுசாந்தி. (w.) |
திரட்டுப்பால் | tiraṭṭu-p-pāl, n. <> திரட்டு-+. 1. Milk thickened by boiling with sugar; சர்க்கரையிட்டு இறுகக்காய்ச்சின பால். திரட்டுப்பால் குமட்டுதோ (இராமநா. ஆரணி. 9). 2. A kind of sweet preparation; |
திரடம் | tiraṭam, n. Five-leaved chaste tree. See வெண்ணொச்சி. (சங். அக.) |
திரடு | tiraṭu, n. perh. திரள்-. High or elevated ground; மேடு. Tinn. |
திரண் | tiraṇ, n. <>trṇa. See திரணம். திரணுறு செழுகைபோல் (சிவதரு. சனனமரண. 88) . |
திரண்டகல் | tiraṇṭa-kal, n. <> திரள்-+. 1. Cylindrical stone-roller; உருளைக்கல். (w.) 2. Globular stone; |
திரண்டகூடு | tiraṇṭa-kūtu, n. <> id. +. Frame of a smoothing plane; இழைப்புளிக்கூடு. (J.) |
திரண்டகொடிச்சி | tiraṇṭa-koṭicci, n. A kind of ore; உலோகமண்வகை. (w.) |
திரணச்சி | tiraṇacci, n. An alkaline salt; நவச்சாரம். (w.) |
திரணதூமாக்கினி | tiraṇa-tūmākkiṉi, n. <> Trṇa-dhūmāgni. The proper name of Tolkāppiyar; தொல்காப்பியரது இயற்பெயர். (தொல். பாயி. உரை.) |
திரணபதி | tiraṇa-pati, n. <> trṇa + pati. Plantain, as the chief of gramineous plants; [புற்சாதிக்கு அரசு] வாழை. (மலை.) |
திரணம் | tiraṇam, n. <> trṇa. 1. Grass; gramineous plant; புல். (பிங்.) 2. Straw, stubble; 3. Dried leaves, rubbish; 4. Trifle, insignificant thing; |
திரணராசன் | tiraṇa-rācaṉ, n. <> trṇa-rāja. A plant common in sandy places. See நிலப்பனை. (மலை.) |
திரணாரணிமணிநியாயம் | tiraṇāraṇi-maṇi-niyāyam, n. <> trṇa + araṇi + maṇi +. the nyāya of the straw, araṇi and lens illustrating how the effects arising from different causes appear to be identical, but really vary in their nature; புல், அரணிக்கட்டை, தீக்கக்கும் பளிங்கு இவற்றுலுண்டான அக்கினி பார்வைக்கு ஒன்றுபோன்று வேறுபட்ட இயல்பினதுபோல, வேறுபட்ட காரணங்களினால் உண்டான ஒரேபொருள் வேற்றியல்பினையுடைத்து என்பதை விளக்கும் நெறி. |
திரணி | tiraṇi, n. <> tintrṇī. Climbing brachpterum. See புளியங்கொடி. |
திரணுகம் | tiraṇukam, n. <> tryaṇuka. The trinary atom composed to three bi-atoms; மூன்று துவியணுகங்களாலாகிய அணுக்கூட்டம். (பிரபோத. 43, 1.) |
திரணை | tiraṇai, n. <>திரள்-. 1. Ball, anything globular; உருண்டை. 2, A kind of garland; 3. Chaplet, cornice, coping; 4. Wisp of straw put under a load on a bullock's back; 5. pial; |
திரணைக்கம்பி | tiraṇai-k-kampi, n. <>திரணை +. Cylindrical metal rod; இருப்புக்கம்பீ. (C. E. M.) |
திரணைத்தாழ்ப்பாள் | tiraṇai-t-tāḻppāḷ, n. <>id. +. Round bolt; தாழ்ப்பாளவகை. (C. E. M.) |
திரணைமேடு | tiraṇai-māṭu, n. <>id. +. Coping; சுவரின் மேலிடம். (C. E. M.) |
திரணையரம் | tiraṇai-y-aram, n. <>id. +. Round file; உருண்டையான அரவகை. |
திரணையிழைப்புளி | tiraṇai-y-iḻaippuḷi, n. <>id. +. Moulding plane; இழைப்புளிக் கருவி வகை. (C. E. M.) |
திரணைவேலை | tiraṇai-vēlai, n. <>id. +. Cordon work, cornice-work; கட்டட எழுதகவேலை. |