Word |
English & Tamil Meaning |
---|---|
திரிசாகபத்திரம் | tiricāka-pattiram, n. <>tri-šākha-patra. Indian bael. See வில்வம். (சங். அக.) |
திரிசாதம் | tiri-cātam, n. <>tri-jāta. A medicine prepared from the three ingredients, viz., ilavaṅka-pattiri, ilavaṅka-paṭṭai, ēlam; இலவங்கபத்திரி. இலவங்கப்பட்டை, ஏலம் என்ற மூன்றுங் கூட்டிச்செய்த மருந்து. (தைலவ. தைல. 30.) |
திரிசாரம் | tiri-cāram, n. <>tri-kṣāra. The three kinds of salts, viz., navaccāram, yavatcāram, catticcāram; நவச்சாரம், யவட்சாரம், சத்திச்சாரம் என்று மூவகை உப்புக்கள். (w). |
திரிசி | tirici, n. of grhin A householder; கிருகஸ்தன். (யாழ். அக.) |
திரிசிகம் | tiricikam, n. <>tri-šikha. Indian bael. See வில்வம். (மூ. அ.) |
திரிசிகி | tiriciki, n. <>Tri-šikhī. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
திரிசிகை | tiri-cikai, n. <>tri +. Trident; சூலம். திரிசிகையுங் கதையும் வாளும் (சிவதரு. கோபு. 111). |
திரிசியம் | tiriciyam, n. <>dršya. Matter, as an object of perception; [காட்சிக்குப் புலனாவது] மாயாகாரியமான சடப்பொருள். (வேதா. சூ. 25.) |
திரிசிரசாதி | tiricira-cati, n. <>tryasra +. (Mus.) A sub-division of time-measure consisting of three akṣara-kālam, one of five cāti, q.v.; தாளத்துக்குரிய சாதி ஐந்தனுள் மூன்று அக்ஷர காலங்கொண்ட பிரிவு. (பரத. தாள. 47, உரை.) |
திரிசிரசு | tiri-ciracu, n. <>Tri-širas. A three-headed giant mentioned in Ramayana; இராமாயணத்தில் கூறப்படும் மூன்று தலையுள்ள ஓர் அரக்கன். |
திரிசிரபுரம் | tiricira-puram, n. <>id. +. See திருச்சிராப்பள்ளி. . |
திரிசிரம் | tiriciram, n. <>tryasra. See திரிசிரசாதி. (பரத. தாள. 47.) . |
திரிசிரா | tiricirā, n. <>Tri-širāh nom.sing. of Tri-širas See திரிசரசு. (கம்பரா. மீட்சி. 283.) . |
திரிசுகந்தம் | tiri-cukantam, n. <>tri + sugandhi. The three aromatic substances, viz., cāti-k-kāy, cāti-pattiri, ilavaṅkam; சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கம் என்ற மூவகை வாசனைப் பண்டங்கள். |
திரிசூலக்கல் | tiri-cūla-k-kal, n. <>திரிசூலம் +. Demarcation stones with trident mark, for the lands belonging to šiva temples; சிவன் கோயில் நிலங்களின் எல்லையைக் குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி கொண்ட கல். (I. M. P. Sm. 51.) |
திரிசூலக்காசு | tiri-cūla-k-kācu, n. <>id. +. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. iii, 121.) |
திரிசூலம் | tiri-cūlam, n. <>tri-šūla. Trident; முத்தலைச்சூலம். தண்டாயுதமுந் திரிசூலமும் விழத்தாக்கி (கந்தரல. 25). |
திரிசூலன் | tiri-cūlaṉ, n. <>id. Yama, as having a trident; [திரிசூலமுடையவன்] யமன். எருமைகடவு கடியகொடிய திரிசூலன். (திருப்பு. 118). |
திரிசூலி 1 | tiri-cūli, n. <>Tri-šūlin. (சங். அக.) šiva, as having a trident; [திரிசூலமுடையவன்] சிவன். Aloe. |
திரிசூலி 2 | tiri-cūli, n. <>Tri-šūlinī. Kāḷi, as having a trident; [திரிசூலமுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.) |
திரிசொல் | tiri-col, n. <>திரி1- +. Indigenous Tamil word used only in literary works; செய்யுளில்மட்டும் வழங்குதற்குரிய தமிழ்ச்சொல். (தொல். சொல். 399.) |
திரிஞ்சான் | tiricāṉ, n. Termites; கறையான். Loc. |
திரிஞ்சில் | tiricil, n. <>துரிஞ்சல். Bat; வௌவால். Madr. |
திரித்துவம் | tirittuvam, n. <>tri-tva. The Trinity; கடவுளின் முத்தன்மை. Chr. |
திரிதசர் | tiritacar, n. <>tri-daša. Gods; தேவர். (யாழ். அக.) |
திரிதசி | tiritaci, n. See திரியோதசி. (யாழ். அக.) . |
திரிதண்டசன்னியாசி | tiri-tanṇṭa-caṉṉi-yāci, n. <>tri-daṇda +. Vaiṣṇava ascetic who carries a tiri-taṇṭam; முக்கோல்தரிக்கும் வைணவத்துறவி. |
திரிதண்டம் | tiri-taṇṭam, n. <>tri-daṇda. Trident-staff carried by Vaiṣṇava ascetics; வைணவ சன்னியாசிகள் கையில் தாங்கும் முக்கோல். |
திரிதண்டி | tiri-taṇṭi, n. <>tri-daṇdin. See திரிதண்டசன்னியாசி. . |
திரிதண்டு | tiri-taṇṭu, n. See திரிதண்டம். மாத்திரி தண்டயல் வைத்த வஞ்சனும் (கம்பரா. சடாயுவு. 34). . |
திரிதத்துவம் | tiri-tattuvam, n. <>tri-tattva. (šaiva.) A kind of tīṭcai; சைவதீட்சைவகை. (சி. சி. 8, 3, மறை.) |
திரிதரவில்லாவிருக்கை | tiritaravillā-v-irukkai, n. <>திரிதரவு+இல்லா+. Posture of the motionless kinds, of which nine are mentioned in the science of painting, viz., paiumukam, uṟkaṭṭitam, oppaṭiyirukkai, campuṭam, ayamukam, cuvattikam, taṉippuṭam, maṇṭilam, ēkapātam, one of two irukkai, q.v.; பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்ற ஒன்பதுவகைப் பிரிவுடையதாய்ச் சலியாத்தன்மையுள்ள இருக்கைவகை. (சிலப். 8, 25, உரை.) |