Word |
English & Tamil Meaning |
---|---|
திரிராத்திரி | tiri-rāttiri, n. <>tri +. See திரிமஞ்சள். (தைலவ. தைல. 35.) . |
திரிரேகம் | tiri-rēkam, n. <>id. + rēkha. of. முப்புரி. Conch; சங்கு. (யாழ். அக.) |
திரில் | tiril, n. <>திரி2-. Potter's wheel; குயவன் சக்கரம். Loc. |
திரிலவங்கம் | tiri-lavaṅkam, n. <>tri +. The three aromatic spices, viz., ciṟunākappū, ceṇpakappū, kirāmpu; சிறுநாகப்பூ, செண்பகப்பூ, கிராம்பு என்ற மூவகை வாசனைப்பண்டம். (சங். அக.) |
திரிலிங்கம் 1 | tiri-liṅkam, n. <>strī-liṅga. 1. Feminine gender. See ஸ்திரீலிங்கம். 2. (Nāṭya.) Hand-pose in which the tips of all the fingers exceptthe forefinger are bent and touch one another and the wrist is slightly bent, one of the 23 kara-laṭcaṇam, q.v.; |
திரிலிங்கம் 2 | tiri-liṅkam, n. <>tri-liṅga. See தான்றி. (மலை.) . |
திரிலேகரி | tiri-lēkari, n. Indian globe thistle; See திரிலோகி. (மலை.) |
திரிலோகசிந்தூரம் | tirilōka-cintūram, n. <>tri-lōha +. Calcinated red powder of three metals, viz., kāntam, irumpu, cempu, or poṉ, veḷḷi; காந்தம் இரும்பு செம்பு, அல்லது பொன் வெள்ளி செம்பு இவற்றாற் செய்யப்பட்ட சிந்தூரம். (w.) |
திரிலோகம் 1 | tirilōkam, n. <>tri-lōka. The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam; பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்கள். (w.) |
திரிலோகம் 2 | tirilōkam, n. <>tri-lōha. The three metals viz., poṉ , veḷḷi, cempu; பொன் வெள்ளி செம்பு ஆகிய மூன்று உலோகங்கள். (w.) |
திரிலோகரி | tirilōkari, n. See திரிலோகி. (மலை.) . |
திரிலோகாதிபதி | tiri-lōkātipati, n. <>Tri-lōka + adhipati. Indra, as Lord of tirilōkam; [திரிலோகத்தின் அதிபதி] இந்திரன். (w.) |
திரிலோகி | tirilōki, n. <>tri-lōkī. Indian globe-thistle. See விஷ்ணுக்கரந்தை. (மலை.) |
திரிலோகேசன் | tiri-lōkēcaṉ, n. <>Tri-lōkēša. Sun; சூரியன். (யாழ். அக.) |
திரிலோசனன் | tiri-lōcaṉaṉ, n. <>Tri-lōcana. See திரிநேத்திரன். (யாழ். அக.) . |
திரிலோசனி | tiri-lōcaṉi, n. <>Tri-lōcanī. Durgā; துர்க்கை. |
திரிவட்டம் | tiri-vaṭṭam, n. <>திரி1- +. See திருகுவட்டம். (யாழ். அக.) . |
திரிவடம் | tirivaṭam, n. <>திரிவட்டம். See திருகுவட்டம். (w.) . |
திரிவர்க்கம் | tiri-varkkam, n. <>tri-varga. The three-fold objectives of life, viz., aṟam, poruḷ, iṉpam; அறம்பொருளின்பங்கள் ஆகிய மூன்றன் தொகுதி. |
திரிவாசம் | tirivācam, n. of. trapusa. Kakri-melon. See கக்கரி. (மலை.) |
திரிவாய் | tiri-vāy, n. <>திரி3 +. Touch hole of a gun; வெடிகுண்டில் திரிவைக்கும் இடம். (யாழ். அக.) |
திரிவிக்கிரமரசம் | tiri-vikkirama-racam, n. <>tri-vikrama +. Compound medicine consisting of iliṅkam, nāpi, tippali, tayir-nīr; இலிங்கம், நாபி, திப்பிலி, தயிர்நீர் இவற்றாலாகிய மருந்து வகை. (பைஷஜ.153.) |
திரிவிக்கிரமன் | tirivikkiramaṉ, n. <>Tri-vikrama. 1. Viṣṇu, as one who measured the world in three strides; [மூன்றடியால் உலகமளந்தவன்] திருமால். திருவிக்கிரமன் செந்தாமரைக் கணெம்மான் (திவ். திருவாய், 2, 7, 7). 2. Sun; |
திரிவிச்சதா | tiriviccatā, n. Spreading hog-weed. See முக்கிரட்டை. (சங். அக.) |
திரிவிதசேதனர் | tiri-vita-cētaṉar, n. <>tri-vidha + cētana. (Vaiṣṇ.) The three classes of souls, viz., pattar, muttar, nittiyar; பத்தர் முத்தர் நித்தியர் என்ற மூவகை ஆன்மாக்கள். திரிவித சேதனரோடும் பரிமாறுமிடத்தில் (ஈடு, 1, 8, ப்ர.) . |
திரிவிருத்தி | tiri-virutti, n. perh. trivrt. Species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (பதார்த்த. 969.) |
திரிவிருதை | tirivirutai, n. See திரிவிருத்தி. (பாலவா.171.) . |
திரிவு | tirivu, n. <>திரி1-. [K. tirivu.] 1. Change, alteration, variation; வேறுபாடு. திரிவின்றித் துஞ்சே மெனமொழிதி (பு. வெ.12, 15.). 2. Failure; 3. Ruin; 4. See திரிபுக்காட்சி. ஐயமேதிரிவே யென்னு மவையற (விநாயகபு. 2, 46). 5. Motion; 6. That which is returned as bad, as a coin; |