Word |
English & Tamil Meaning |
---|---|
திருகம் 1 | tirukam, n. <>trkha. True nut-meg. See சாதிக்காய்மரம். (மலை.) |
திருகம் 2 | tirukam, n. perh. திருகு-. Hole; துவாரம். (யாழ். அக.) |
திருகரிவாள்மணை | tirukarivāḷ-maṇai, n. <>id. +. See திருகுமனை. . |
திருகல் | tirukal, n. <>id. 1. Twist, as of a horn; contortion; முறுக்கு. 2. Crookedness; 3. See திருகல்முறுகல், 3. 4. Infringement of a rule; disobedience; 5. Severity; 6. A flaw in ruby; |
திருகல்முறுகல் | tirukal-muṟukal, n. <>திருகல்+. 1. Crookedness, crumpled condition; கோணல். 2. Perverseness; 3. Involved construction of a sentence; |
திருகலி | tirukali, n. <>id. Palmyra or coconut tree crooked near the top; நுனிவளைந்த பனைமுதலியன. (J.) |
திருகாணி | tirukāṇi, n. <>திருகு-+. [K.tiru-gāṇi.] 1. Screw in ornaments; அணியின் திருகுமரை. 2. Small ornament like a tack, worn by girls and women in the upper helix of the ear or in the nostrill; |
திருகாணிக்குழாய் | tirukāṇi-k-kuḻāy, n. <>திருகாணி+. Exterior screw, in ornaments; அணிகளின் சுரை. |
திருகாணியச்சு | tirukāṇi-y-accu, n. <>id. +. Screw die; திருகாணி செய்யும் அச்சு. (C. E. M.) |
திருகு - தல் | tiruku-, 5 v. tr. 1. [T. tirugu, K. tiruhu.] To twist, turn, wring; முறுக்குதல். யாக்கையைத் திசைமுகன் படைசென்று திருக (கம்பரா. பாசப். 58). 2. To braid, as hair; 3. To pluck, snatch, wrest away; 1. To be intense, severe; 2. To be crooked; |
திருகு | tiruku, n. <>திருகு-. 1. [T. tirugu, K. tiruhu.] Twist, wrench; முறுக்கு. ஒரு திருகு திருகினான். 2. Bend, curve; 3. Screw, swivel; 4. Thread of a screw; 5. Crookedness of mind; 6. Prevarication; 7. Fault; |
திருகுகம்மல் | tiruku-kammal, n. <>திருகு+. A kind of ear-ornament for women fastened with a screw; மகளிரணியும் திருகோடுகூடிய காதணிவகை. |
திருகுகள்ளி | tiruku-kaḷḷi, n. <>திருகு+. 1. Milk-hedge 1. sh., Euphorbia tirucalli; கொம்புக்கள்ளி. (பதார்த்த.120.) 2. Twisted square spurge, s. tr., Euphorbia tortilis; |
திருகுகொம்பன் | tiruku-kompaṉ, n. <>திருகுகொம்பு Beast having twisted or crumpled horns; வளைந்த கொம்புடைய விலங்கு வகை. |
திருகுகொம்பு | tiruku-kompu, n. <>திருகு- +. Twisted or crumpled horn; விலங்கின் முறுக்குண்ட கொம்பு. (w.) |
திருகுசொல்லி | tiruku-colli, n. <>திருகு+. A prevaricating woman; கபடமாய்ப் பேசுபவள். (w.) |
திருகுதாழை | tiruku-tāḻai, n. prob. திருகு-+. Worm-killer. See வாதமடக்கி. |
திருகுதாளம் | tiruku-tāḷam, n. <>id. +. Artifice, trick, chicanery; புரட்டு . Tinn. |
திருகுதாளி | tiruku-tāḷi, n. <>id. +. Cheat, trickish person; புரட்டன். (யாழ். அக.) |
திருகுப்பூ | tiruku-p-pū, n. <>id. +. [T. tirugudupuvvu, K. tirupu.] Girl's hair-ornament in the shape of a chrysanthemum; செவந்தியுருவமான மகளிர்தலையணிவகை. |
திருகுபலை | tiruku-palai, n. <>id. + phala. Fruit of the East Indian screw tree; வலம்புரிக் காய். (தைலவ. தைல. 104.) |
திருகுபனைமுகிழ் | tiruku-paṉai-mukiḻ, n. <>id. +. The whole upper integument of a palmyra fruit; பனைமடல். (J.) |
திருகுமணை | tiruku-maṇai, n. <>id. +. [K. turuvumaṇe.] Coconut-scraper; தேங்காய் துருவும் மணை. |
திருகுமரம் | tiruku-maram, n. <>id. +. (w.) 1. Twisted or crooked tree; கோணல்மரம். 2. Turnstile; |
திருகுமரை | tiruku-marai, n. <>திருகு+. 1. Thread of a screw; திருகுமுதலியவற்றின் சுரிந்தவரை. 2. Screw, as in ornaments; 3. Nut for securing bolt; |