Word |
English & Tamil Meaning |
---|---|
திருச்செந்தூர் | tiru-c-centūr, n. <>id. +. Trichendur, a Skanda shrine in Tinnevelly District, one of six paṭai-viṭu, q.v.; திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதும் முருகக்கடவுள் ஆறு படை வீடுகளில் ஒன்றுமான தலம். |
திருச்செந்நெல்நடை | tiru-c-cennel-naṭai, n. <>id. +. Provision of campāpaddy for making offering in a temple; கோயில் அமுது படித்தரம். இத்தேவர்க்குத் திருச்செந்நெல்நடைக்கும் திருவாராதனை செய்வார்க்கு மாக (S. I. I. iii, 203). |
திருச்செவிசாத்து - தல் | tiru-c-cevi-cāttu-, n. <>id. +. To be pleased to hear; கேட்டருளுதல். |
திருசி | tiruci, n. <>drši loc. sing of drš. Eye; கண். (யாழ். அக.) |
திருசியம் | tiruciyam, n. <>dršya. That which is or capable of being seen; காணப்படும் பொருள். (வேதா. சூ. 56.) |
திருசை | tirucai, n. <>dršā. See திருசி. (யாழ். அக.) . |
திருசோபம் | tirucōpam, n. White lotus; வெண்டாமரை. (மலை.) |
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் | tiru-aṉa-campanta-mūtti-nāyaṉār, n. <>திரு +. A canonized šaiva saint, author of a section of the Tēvāram, 7th c., one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவரும் தேவாரத்தின் ஒருபகுதி இயற்றியவரும் 7-ஆம் நூற்றாண்டில் விளங்கியவருமான சைவ சமயாசாரியர். (பெரியபு.) |
திருட்டாந்தம் | tiruṭṭāntam, n. <>drṣṭ-ānta. Example, illustration; உதாரணம். |
திருட்டாந்தவாபாசம் | tiruṭṭānta-v-āpā-cam, n. <>id. +. Fallacious illustration; உதாரணப்போலி. |
திருட்டாபோகம் | tiruṭṭāpōkam, n. <>drṣṭa+ābhōga. Pleasures enjoyed in this birth; இம்மையில் அனுபவிக்கும் இன்பம். (யாழ். அக.) |
திருட்டி | tiruṭṭi, n. <>drṣṭi. 1. Eye; கண். (சூடா.) 2. Slight, seeing; 3. The evil eye; 4. Intention; |
திருட்டி 1 - த்தல் | tiruṭṭi-, 11 intr. <>திருட்டி. To become visible; கண்ணுக்குப் புலனாதல். திருட்டித்த வாலமன் மதனொரு பாலிருக்க (சீதக்.118). |
திருட்டி 2 - த்தல் | tiruṇṭṭi-, 11 v. tr. <>srṣṭi. Corr. of சிருட்டி-. Loc. . |
திருட்டிணிபாதம் | tiruṭṭi-ṇipātam, n. <>drṣṭi+nipāta. Look; பார்வை. (யாழ். அக.) |
திருட்டிபந்து | tiruṭṭi-pantu, n. <>druṣṭi-bandhu. Fire-fly; மின்மினிப்பூச்சி. (யாழ். அக.) |
திருட்டிபோகம் | tiruṭṭi-pōkam, n. <>drṣṭi+bhōga. Gratifying sight, as a beautiful landscape; கண்ணுக்கினியகாட்சி. (w.) |
திருட்டியானை | tiruṭṭi-yāṉai, n. prob. திருடு+. Rogue elephant living in isolation from a herd; தன் கூட்டத்தினின்று தனித்த முரட்டுக் காட்டியானை. Loc. |
திருட்டு | tiruṭṭu, n. <>திருடு-. 1. Theft, robbery; களவு. (திவா.) 2. Fraud, deception; |
திருட்டுக்கவி | tiruṭṭu-k-kavi, n. <>திருட்டு+. 1. Plagiarized poem; சோரகவி. திருட்டுக்கவிப் புலவரை (தமிழ்நா. 221). 2. A poet who plagiarizes; |
திருட்டுச்சாவான் | tiruṭṭu-c-cāvān, n. <>id. +. Thievish rogue; கள்ளப்போக்கிலி. ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுச்சாவான். |
திருட்டுடைமை | tiruṭṭuṭaimai, n. <>id. +. Stolen property; திருட்டுச்சொத்து. |
திருட்டுத்தனம் | tiruṭṭu-t-taṉam, n. <>id.+. 1. Thieving, stealthiness; கள்ளம். 2. Dishonesty; 3. Craftiness; |
திருட்டுப்பிள்ளை | tiruṭṭu-p-piḷḷai, n. <>id. +. Natural child; சோரத்திற் பிறந்த பிள்ளை. Loc. |
திருட்டுப்போ - தல் | tiruṭṭu-p-pō-, v. intr. <>id. +. To be stolen; களவுபோதல். |
திருட்டுமட்டை | tiruṭṭu-maṭṭai, n. <>id. +. Thievish fellow; திருட்டுப்பயல். |
திருட்டுவழி | tiruṭṭu-vaḻi, n. <>id. +. 1. Secret or false way; கள்ளமார்க்கம். 2. Wicketgate; |
திருட்டுவாசல் | tiruṭṭu-v cal, n. <>id. +. Sally port, secret gate; இரகசிய வழி. |
திருடக்காண்டம் | tiruṭa-k-kāṇṭam, n. <>drdha+. See திருடக்கிரந்தி. (மலை.) . |
திருடக்கிரந்தி | tiruṭa-k-kiranti, n. <>id. + grandhi. Bamboo; மூங்கில். (மலை.) |
திருடதை | tiruṭatai, n. <>drdha-tā. (யாழ். அக.) 1. Firmness; உறுதி. 2. Strength. 3. Heart-wood; 4. Abundance. |
திருடபலம் | tiruṭa-palam, n. <>drdha+phala. A kind of areca-nut; கொட்டைப்பாக்கு வகை. |