Word |
English & Tamil Meaning |
---|---|
திருத்து - தல் | tiruttu-, 5 v. tr. [T. diddu, K. tiddu, M. tiruttuka, Tu. tidduni.] 1. To corret, rectify, reform; செவ்விதாக்குதல். கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17). 2. To mend, repair, refit; 3. To improve, elevate; 4. To perform excellently; 5. To deck oneself properly in; to dress sprucely; 6. To arrange properly; 7. To prepare and make a land suitable for cultivation; 8. To scour and polish; 9. To clean clothes; 10. To supervise; 11. To prepare vegetables, plantain-leaves, etc., by cutting them to size; 12. To call, summon; 13. To make friends, effect reconciliation; |
திருத்து | tiruttu, n. <>திருத்து-. Cultivated wet land, paddy field; நன்செய் நிலம். வயல் பிச்சைப்பிள்ளை திருத்தெல்லாம் (குற்றா. குற.11, 2). |
திருத்துழாய் | tiru-t-tuḻāy, n. <>திரு+. Sacred basil. See துளசி. Vaiṣṇ. |
திருத்தெள்ளேணம் | tiru-t-teḷḷēṇam, n. <>id. +. A poem in Tiruvācakam, which purports to be sung by girls playing at teḷḷēṇam; தெள்ளேண விளையாட்டில் மகளிர் கூற்றாகப் பாடப்பட்ட திருவாசகப்பகுதி. |
திருத்தொண்டத்தொகை | tiru-t-toṇṭa-t-tokai, n. <>திருத்தொண்டர்+. A poem of 10 stanzas in Tēvāram of Cuntaramūrtti-nāyaṉār dealing with 63 šaiva saints and tokai-y-aṭiyār; அறுபத்துமூவர் நாயன்மார் பெயர்களையும் தொகையடியார்களையுந் தொகுத்துச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரத்திருப்பதிகம். சொற்றமெய்த் திருத்தொண்டத் தொகையென (பெரியபு. மலை. 38). |
திருத்தொண்டர் | tiru-t-toṇṭar, n. <>திரு +. Devotees of God; இறைவனடியார். |
திருத்தொண்டர்திருவந்தாதி | tiru-t-toṇṭar-tiru-v-antāti, n. <>திருத்தொண்டர்+. A poem on the 63 šaiva saints and toaki-y-aṭiyār by Nampiyāṇṭār-nampi; நாயன்மார் அறுபத்துமூவரும் தொகையடியாருமாகிய பெரியோர்பேரில் நம்பியாண்டார் நம்பிகள் பாடிய ஒரு பிரபந்தம். (பதினொ.) |
திருத்தொண்டர்புராணம் | tiru-t-toṇṭar-purāṇam, n. <>id. +. See பெரியபுராணம். திருத்தொண்டர் புராணமென்பாம் (பெரியபு. பாயி.10). . |
திருத்தொண்டு | tiru-t-toṇṭu, n. <>திரு +. Services rendered to God or His devotees; கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை. திருத்தொண்டு பரவுவாம். (பெரியபு. திருஞான.1). |
திருத்தோணோக்கம் | tiru-t-tōṇōkkam, n. <>id. +. A poem 14 stanzas in Tiruvācakam, which purports to be sung by girls playing at tōṇōkkam; ¢தோணோக்கம் என்ற விளையாட்டில் மகளிர் கூற்றாகப் பாடப்பட்டதும் 14 பாடல்கள் கொண்டதுமான திருவாசகப்பகுதி. |
திருத்தோப்பு | tiru-t-tōppu, n. <>id. +. Flower-garden attached to a temple; கோயிலுக்குரிய நந்தவனம். |
திருதம் 1 | tirutam, n. <>dhrta. Putting on, wearing; தரிக்கை. (யாழ். அக.) |
திருதம் 2 | tirutam, n. <>druta. (Mus.) A fast-moving time-measure; தாளவகை. |
திருதராட்டிரன் | tiruta-rāṭṭiraṉ, n. <>Dhr-ta-rāṣṭra. Pāndu's brother and father of the Kauravas; பாண்டுவின் சகோதரனும் கௌரவர் தந்தையுமாகிய அரசன். (சூடா.) |
திருதி 1 | tiruti, n. <>dhrti. 1. Firmness, boldness; உறுதி. இத்தகைய யாவ ததுவென் றிருதியாமால் (பிரபோத. 27, 82). 2. Help, assistance; 3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; |
திருதி 2 | tiruti, n. perh. druti. 1. Tincture; திராவகம். 2. Extract; |
திருதி 3 | tiruti, n. prob. druta. Haste; விரைவு. Loc. |
திருதிமை | tirutimai, n. <>திருதி1. Boldness, courage, strength of will; மனத்திட்பம். திருதிமையா லைவரையுங் காவலேவி (தேவா. 812, 8). |
திருதியை | tirutiyai, n. <>trtīyā. 1. The third titi of the bright or dark fortnight; சுக்கில கிருஷ்ண பட்சங்களின் மூன்றாந்திதி. 2. (Gram.) Instrumental case; |
திருதீயகம் | tirutīyakam, n. <>trtīyaka. Tertian fever; மூன்றா முறைக்காய்ச்சல். Loc. |