Word |
English & Tamil Meaning |
---|---|
திருடம் | tiruṭam, n. <>drdha. 1. Firmness, strength; வலி. வஞ்சனையையும் திருடத்தையும் .... பண்ணுவிக்கும் (சி. சி. 2, 57, சிவாக். பக். 1085). 2. Iron; |
திருடமூலம் | tiruṭa-mūlam, n. <>id. +. Coconut; தேங்காய். (மலை.) |
திருடழம் | tiruṭaḻam, n. <>drdha + phala. See திருடமூலம். (மலை.) . |
திருடன் | tiruṭaṉ, n. <>திருடு-. [M. tiriṭan.] 1. Male thief; கள்வன். 2. Sly, artful fellow; 3. Indian globe-thistle; |
திருடாபத்தி | tiruṭā-patti, n. prob. drdha-bhakti. Faithful wife. உண்மையான மனைவி. (யாழ். அக.) |
திருடி | tiruṭi, n. <>திருடு-. 1. Female thief; திருடுபவள். 2. Spurge. |
திருடு - தல் | tiruṭu-, 5 v. tr. pf. strh. To steal, rob, plifer; களவாடுதல். |
திருடு | tiruṭu, n. <>திருடு-. Theft, robbery; களவு. |
திருணகம் | tiruṇakam, n. perh. trāṇaka. Sheath of a sword; வாளுறை. |
திருணகேது | tiruṇa-kētu, n. <>trṇa+kētu. Bamboo; மூங்கில். (மலை.) |
திருணசாரை | tiruāa-ciṅkam, n. <>id. + sārā. Plantain; வாழை. (மலை.) |
திருணசிங்கம் | tiruṇa-ciṅkam, n. <>trṇa+šūnya. Axe; கோடரி. (யாழ். அக.) |
திருணசூனியம் | tiruṇa-cūṉiyam, n. <>trṇa+šūnya. Fragrant screw-pine. See தாழை, 1. (மலை.) |
திருணதை | tiruṇatai, n. perh. trṇatā. Bow; வில். (யாழ். அக.) |
திருணபதி | tiruṇa-pati, n. <>trṇa-pati. See திருணராசன். . |
திருணம் 1 | tiruṇam, n. <>trṇa. 1. Piece of straw; உலர்ந்த புல். (பிங்.) 2. Bow; |
திருணம் 2 | tiruṇam, n. <>drōṇa. Scorpion; தேள். (யாழ். அக.) |
திருணம் 3 | tiruṇam, n. of. varvaṇā. Bee; தேனீ. (யாழ். அக.) |
திருணம் 4 | tiruṇam, n. perh. trāṇa. Sword; உடைவாள். (யாழ். அக.) |
திருணராசன் | tiruṇa-rācaṉ, n. <>trṇa-rāja. Palmyra, as king of grasses; [புல்லின் அரசன்] பனை. (மலை.) |
திருத்தக்கதேவர் | tiruttakka-tēvar, n. The Jaina author of Cīvala-cintāmani, prob. 9th c.; உத்தேசம் 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் சீவகசிந்தாமணி ஆசிரியருமான சைனமுனிவர். |
திருத்தக்காரன் | tirutta-k-kāraṉ, n. <>திருத்து-+. (w.) 1. Correct, upright, moral person; நேர்மையானவன். 2. One who speaks clearly and neatly; |
திருத்தகு - தல் | tiru-t-taku-, v. intr. <>திரு+. To be sacred; பரிசுத்தம் பொருந்துதல். திருத்தகு மறுவகைச்சமயத் தறுவகையோர்க்கும் (திருவாச. 3, 16). 2. To adorn, add beauty; |
திருத்தகுமாமுனி | tiruttaku-mā-muṉi, n. <>id. +. See திருத்தக்கதேவர். திருத்தகுமாமுனி செய் சிந்தாமணியும் (பெருந்தொ. 1551). . |
திருத்தணி | tiru-t-taṇi, n. See திருத்தணிகை. . |
திருத்தணிகை | tiru-t-taṇikai, n. <>திரு+. Tiruttaṇi, a Skanda shrine in Toṇṭai-nāṭu; தொண்டைநாட்டு முருகக்கடவுள் திருப்பதிகளுள் ஒன்று. |
திருத்தம் 1 | tiruttam, n. <>திருத்து-. 1. Correction; பிழை திருத்துகை. 2. Repair; improvement, as of a building; 3. Amendment, as of law, proposal, etc.; 4. Orderliness, regularity; 5. Evenness, smoothness; 6. Exactness, precision; 7. Distinctness of pronunciation, of articulation; |
திருத்தம் 2 | tiruttam, n. <>tīrtha. Sacred water; புண்ணியநீர். திருத்தம் பயிலுஞ் சுனை (திருக்கோ. 62). |
திருத்தல் | tiruttal, n. <>திருத்து-. 1. Correction, as of a writing; திருத்தம். 2. Paddy field; |
திருத்தல்யாதாஸ்து | tiruttal-yātāstu, n. <>திருத்தல்+. See திருத்தற்குறிப்பு. . |
திருத்தற்குறிப்பு | tiruttaṟ-kuṟippu, n. <>id. +. Memo or note of corrections; திருத்தங்கள் கொண்ட குறிப்பு. (C. G.) |
திருத்தன் | tiruttaṉ, n. <>tīrtha. 1. Holy person; பரிசுத்தன். 2. God, as holy; |
திருத்தி | tirutti, n. <>trpti. Satisfaction, gratification, contentment; மனநிறைவு.திருக் குலத்திலிறந்தோர்க்குத் திருத்திசெய்து (திவ். பெரியதி. 3, 4, 5). |