Word |
English & Tamil Meaning |
---|---|
திருப்பு 2 | tiruppu, n. <>திருப்பு-. [K. tiruhu.] (w.) 1. Turn தடவை. 2. A kind of fish; |
திருப்புகழ் | tiru-p-pukaḻ, n. <>திரு+. 1. Songs in praise of a deity; தெய்வப் புகழ்ச்சியான பாடல். தொண்டர்தங்கள் குழாங்குழு மித் திருப்புகழ்கள் பலவும்பாடி (திவ். பெருமாள்.1, 9). 2. A poem in various cantam verses in praise of Skanda by Aruṇa-kiri-nātar; |
திருப்புகை | tiru--p-pukai, n. <>id.+. Vessel for burning incense; தூபக்கால். Loc. |
திருப்புதல் | tirupputal, n. <>திருப்பு-. Translation; மொழிபெயர்ப்பு. Mod. |
திருப்புல்லாணி | tiru-p-pul-l-āni, n. <>திரு+. A Viṣṇu shrine near Ramnad; இராமநாத புரத்துக்கருகிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். |
திருப்புவாரம் | tiruppu-vāram, n. <>திருப்பு-+. Portion of land revenue assigned to a temple or a charitable institution; கோயில் முதலிய தர்மஸ்தாபனங்களுக்கு நிலவரியிலிருந்து கொடுக்கப்படும் பகுதி. Nā. |
திருப்புளி | tiruppuḷi, n. <>திருப்பு-+. Screw-driver; திருகாணியிறுக்குங் கருவி. |
திருப்புற்குடலை | tiru-p-puṟ-kūṭalai, n. <>திரு+. See திருப்புற்கூடை. . |
திருப்புற்கூடை | tiru-p-puṟ-kūṭai, n. <>id.+. Ola basket used by orthodox Vaiṣṇavas for carrying the cloth, etc. to be worn after bath; மடியாடை முதலியன வைக்கும் ஓலைப்பெட்டி. (குருபரம். 490.) |
திருப்புறக்குடை | tiru-p-puṟa-k-kuṭai, v. intr. <>id.+. Parasol held over a deity from behind; சுவாமிக்குப் பின்புறமாகப் பிடிக்கும் குடை. பொன் கொடுசெய்த திருப்புறக்குடையொன்று (S. I. I. ii, 34). |
திருப்பூட்டு - தல் | tiru-p-pūṭṭu-, v. intr. <>id.+. To tie the tāli round the neck of a bride; மணமகள் கழுத்தில் தாலிகட்டுதல். நுஞ்சுற்றத்தார் முன்னம் நீ திருப்பூட்டியது (தஞ்சைவா. 359, உரை). |
திருப்பூட்டு | tiru-p-pūṭṭu, n. <>id.+. (w.) 1. Tying the wedding badge round the neck of a bride; மணமகள் தாலிகட்டுகை. 2. Wedding badge; |
திருப்பூவல்லி | tiru-p-pū-valli, n. <>id.+. A poem of Tiruvācakam, purporting to be sung by girls collecting flowers; மகளிர் பூக்கொய் தலைப்பற்றிக் கூறும் திருவாசப்பகுதி. |
திருப்பெருந்துறை | tiru-p-peru-n-tuṟai, n. <>id.+. A šiva shrine, in Tanjore district, the place of spiritual enlightenment of Māṇikka-vācakar; மாணிக்கவாசகர் ஞானோபதேசம் பெற்றதும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். |
திருப்பொறி | tiru-p-poṟi, n. <>id. +. Auspicious mark, as of sovereignty; அரசர் முதலியோர்க்குரிய அங்கலக்ஷணம். அரைசு வீற்றிருக்குந் திருப்பொறியுண்டு. (சிலப். 30. 175). |
திருப்போனகம் | tiru-p-pōṉakam, n. <>id. +. Offering of boiled rice to a deity; கடவுட்கு நிவேதித்த அமுது. ஒரு திருப்போனகம் (S. I. I. iii, 82). |
திருப்ஸம் | tirupsam, n. <>drapsa. A small quantity; சிறிதளவு. Brāh. |
திருபலை | tirupalai, n. perh. tri-phalā. A kind of climber; கொடிவகை. (யாழ். அக.) |
திரும்ப | tirumpa, adv. See திரும்பவும். திரும்ப வா. . |
திரும்பவும் | tirumpavum, adv. <>திரும்பு-. Furthermore, moreover, again; மேலும். Colloq. |
திரும்பு - தல் | tirumpu-, 5 v. intr, [K. tirugu, M. tirumpuka.] 1. To turn, turn back, return; மீளுதல். 2. To be changed, as the mind; 3. To be averted, as an evil; to abate, as a disease; 4. To decline, as the sun; 5. To turn, as an angle; to bend, as a road or river; to be refracted, as light; |
திரும்புகால் | tirumpu-kāl, n. <>திரும்பு-+ kāla. Time of return; மீளுஞ்சமயம். Loc. |
திருமகண்மைந்தன் | tiru-makaṇ-maintaṉ, n. <>திருமகள்+. Kāma, as the son of Lakṣmī; [இலக்குமியின் மகன்] மன்மதன். (பிங்.) |
திருமகள் | tiru-makaḷ, n. <>திரு +. Lakṣmī; இலக்குமி. புல்ல லேற்ற திருமகளும் (கம்பரா. உருக்காட்டு. 58). |
திருமகள்கொழுநன் | tiru-makaḷ-koḻunaṉ, n. <>திருமகள் +. Viṣṇu, as the husband of Lakṣmī; [இலக்குமியின் கணவன்] திருமால். (பிங்.) |
திருமகன் | tiru-makaṉ, n. <>திரு +. 1. See திருமகண்மைந்தன். . 2. Se திருமகள்கொழுநன். (திவா.) 3. Darling son or prince; |
திருமங்கலியம் | tiru-maṅkaliyam, n. <>id. +. See திருமங்கிலியம். . |
திருமங்கிலியம் | tiru-maṅkaliyam, n. <>id. + maṅgalya. Wedding badge; தாலி. பெண்கள் திருமங்கலியத்திலிடும் (இராமநா. பாலகா. 20). |
திருமங்கைமன்னன் | tiru-maṅkai-maṉ-ṉaṉ, n. <>id. +. See திருமங்கையாழ்வார். . |