Word |
English & Tamil Meaning |
---|---|
திருவடிக்காறை | tiru-v-aṭi-k-kāṟai, n. <>திருவடி1 +. Ankelt of an idol; காலணிவகை. (S. I. I. ii, 144.) |
திருவடிசம்பந்தம் | tiru-v-aṭi-campantam, n. <>id. +. Discipleship; சீடானாந்தொடர்பு. Vaiṣṇ. |
திருவடிசம்பந்தி | tiru-v-aṭi-campanti, n. <>id. +. Disciple; சீடன். Vaiṣṇ. |
திருவடித்தலம் | tiru-v-aṭi-t-talam, n. <>id. +. See திருவடிநிலை. செம்மையின் றிருவடித்தலந் தந்தீகென வெம்மையு நல்குவ விரண்டு நல்கினான் (கம்பரா. கிளைகண்டு. 135). . |
திருவடிதீட்சை | tiru-v-aṭi-tīṭcai, n. <>id. +. (šaiva.) A mode of religious initiation in which a guru places his feet on the head of his disciple; சீடன்தலையில் குரு நன்பாதத்தை வைத்து அருள்புரியுந் தீட்சைவகை. |
திருவடிதேசம் | tiru-v-aṭi-tēcam, n. <>id. +. The Travancore State; திருவிதாகூர்ச்சீமை. திருவடிதேசமொரு செங்கோல் செலுத்தும் (பணவிடு. 29). (Insc.) |
திருவடிதொழு - தல் | tiru-v-aṭi-toḻu-, v. tr. <>id. +. To worship a deity or a holy person; கடவுள் முதலியோரைத் தரிசித்தல். திவ்யதேசங்களெங்குந் திருவடிதொழுதுவர (குருபரம். 168). |
திருவடிநிலை | tiru-v-aṭi-nilai, n. <>id. +. Sandals of an idol or a great person; கடவுளர் முதலியோர் பாதுகை. அவன் திருவடிநிலை ... பிறவித்துன்பத்தைக் கெடுக்கும் (சிலப்.11, 137, உரை). 2. Pedestal for an idol; |
திருவடிப்பந்தம் | tiru-v-aṭi-p-pantam, n. <>id. +. A torch carried before an idol in procession; கோயில்மூர்த்தியின் புறப்பாட்டில் முன்பாகப் பிடித்துச் செல்லும் தீவட்டி. Vaiṣṇ. |
திருவடிப்பாதுகை | tiru-v-aṭi-p-pātukai, n. <>id. +. See திருவடிநிலை, 1. . |
திருவடிபிடி - த்தல் | tiru-v-aṭi-piṭi-, v. tr. id. +. To conduct worship in the temple; கோயிற்பூசை செய்தல். நடுவிற்கோயிற் திருவடி பிடிக்கும் ஸ்ரீதரப்பட்டனும் (S. I. I. III, 84). |
திருவடிபிடிப்பான் | tiru-v-aṭi-piṭippāṉ, n. <>id. +. Temple priest; கோயிலருச்சகன். (சிலப். 30, 52, அரும்.) |
திருவடிமார் | tiru-v-aṭimār, n. <>id. Ancient honorfic title of rulers of countries, Brahmin officers, heads of mutts and officiating priests in temple; அரசர், பார்ப்பன அதிகாரிகள், மடாதிபதிகள், கோயிலர்ச்சகர் முதலாயினார்க்கு வழங்கிய பழைய சிறப்புபெயர். (T. A. S. ii, 141.) |
திருவடிராஜ்யம் | tiruvaṭi-rājyam, n. <>id. +. See திருவடிதேசம். (T. A. S. i, 55.) . |
திருவடையாளம் | tiru-v-aṭaiyālam, n. <>id. +. (šaiva.) Holy ashes and Rudrākṣa beads, as the peculiar emblems of šaiva religion; சைவசமயத்திற்குரிய பூதி சாதனங்கள். (சங். அக.) |
திருவண்ணாமலை | tiru-v-aṇṇā-malai, n. <>id. +. A šiva shrine in South Arcot District; தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். (தேவா.) |
திருவண்பரிசாரம் | tiru-vaṇparicāram, n. <>id. +. Tiruppati-cāram, a Viṣṇu shrine in Travancore and the birth-place of Nammāl-vār's mother; திருவிதாங்கூர்ச்சீமையில் உள்ளதும் நம்மாழ்வாரின் தாயார் பிறந்த இடமுமான திருப்பதி சாரம் என்ற திருமால் தலம். (திவ். திருவாய்.) |
திருவணுக்கன்றிருவாயில் | tiru-v-aṇuk-kaṉ-ṟiru-vāyil, n. <>id. +. Door of the innershrine of a temple; கர்ப்பக்கிருகத்தை அடுத்துள்ள வாயில். அங்கணெய்திய திருவணுக்கன்றிருவாயிலின் (பெரியபு. வெள்ளானை. 41). |
திருவணை | tiru-v-aṇai, n. <>id. +. Adam's Bridge between Ramesvaram and Ceylon; சேது. திருவணைக்கும் ... உதயகிரி அஸ்தமனகிரிகளுக்கும் மத்யத்தில் (குருபரம். 194). |
திருவணைக்கரை | tiru-v-aṇai-k-karai, n. <>திருவணை +. Dhanushkodi. See தனுஷ்கோடி. (அகநா. 70, உரை.) . |
திருவத்தவர் | tiruvattavar, n. <>திரு. Blessed, fortunate persons; பாக்கியவான்கள். நல்லொழுக்கங்காக்குந் திருவத்தவர். (நாலடி. 57). |
திருவத்தியயனம் | tiru-v-attiyayaṉam, n. <>id. + adhyayana. 1. Recitation of the sacred works; திவ்யப்பிரபந்தம் ஓதுகை. 2. Annual ceremony of making offerings to the manes; |
திருவதிகை | tiru-v-atikai, n. <>id. +. A šiva shrine. See அதிகை. . |
திருவந்திக்காப்பு | tiru-v-anti-k-kāppu, n. <>id. + அந்தி3 +. Ceremonial rites for averting the evil eye the close of daily worship or festival in a temple; திருவிழாப் புறப்பாடுகளின் முடிவிற் கண்ணூறுபோகச் செய்யும் சடங்கு. திருமலையிலெழுந்தருளி யிருக்கிறவனுக்குத் திருவந்திக்காப்பு ஸமர்ப்பிக்கைக்காக (திவ். இயற். 4. 43, வ்யா.). |
திருவம்பலம் | tiru-v-ampalam, n. <>id. +. Chidambaram. See சிதம்பரம். திருவும்பெரும் புகழுந்தருந் திருவம்பலந் திருவம்பலம் (திருவாலவா. கடவு. 3). . |