Word |
English & Tamil Meaning |
---|---|
திவரம் | tivaram, n. of. Mhr. tivara. Country of rural tract; நாடு. (சது.) |
திவலை | tivalai, n. of. துவலை. 1. Small drop, spray; சிதறுந்துளி. (பிங்.) தெள்ளமுத முதவாமற் றிவலைகாட்டி (தாயு. பெற்றவட். 8). 2. Rain drop; 3. Rain; |
திவவு | tivatu, n. 1. Bands of catgut in a yāḻ; யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (திருமுரு. 140). 2. Steps cut on the sides of a mountain; |
திவள்(ளு) - தல் | tivaḷ-, 2 v. intr. 1. To stagger, bend, as when unable to support a weight; to be supple or yielding; துவளுதல். திவளவன்னங்க டிருநடை காட்டுவ (கம்பரா. பம்பை.18). 2. To fade, wither; 3. To move, as on the ground; to swing; 4. To shine; 5. To sport, as in water; -- tr. 1. To touch; 2. To gladden by touch; |
திவறு - தல் | tivaṟu, 5 v. intr. prob. தவறு-. To die; சாதல். (சது.) |
திவா | tivā, n. <>divā. 1. Day-time; பகல். (பிங்.) திவாலி னந்தமாகிய மாலையே (பிரமோத். 6, 2). 2. Day; 3. See திவி2. |
திவாகரம் | tivākaram, n. The earliest of the extant Tamil glossaries, composed under the patronage of Ampar-c-cēntaṉ by Tivākara-muṉivar; அம்பர்ச்சேந்தன் ஆதரவில் திவாகரமுனிவரியற்றியதும் இப்போது வழங்கும் தமிழ்நிகண்டுகளில் மிகப்பழமையுள்ளதுமான நிகண்டு. |
திவாகரன் | tivā-karaṉ, n. <>divā-kara. 1. Sun; சூரியன். திவாகரனே யன்ன பேரொளி வாணன் (தஞ்சைவா. 119). 2. The author of Tivākaram; |
திவாகீர்த்தி | tivā-kīrtti, n. <>divā +. [T. divākīrtti.] (w.) 1. Barber, as one whose name is uttered only in the day-time; [பகற்பொழுதிற் சொல்லப்படுவோன்] அம்பட்டன். 2. A person of Caṇṭāḷa caste; |
திவாணம் | tivāṇam, n. <>U. dīvāni. 1. Muhammadan government; முகம்மதிய இராசாங்கம். காலந் திவாணமானதினாலே (திருப்பணி. மதுரைத்தல. 10). 2. Expenditure from temple funds; |
திவாந்தகாலம் | tivānta-kālam, n. <>divā + anta + kāla. Evening; மாலை. தினகரன் றிவாந்தகாலத்திற் சேர்த்திய வினவொளி (இரகு. திக்கு. 1). |
திவாந்தம் | tivāntam, n. <>id. + andha. Owl, as blind by day; [பகற் குருடு] ஆந்தை. (யாழ். அக.) |
திவாபீதம் | tivā-pītam, n. prob. id. + pīta. White lotus; வெண்டாமரை. (மலை.) |
திவாராத்திரம் | tivā-rāttiram, n. <>id. +. See திவாராத்திரி. (யாழ். அக.) . |
திவாராத்திரி | tivā-rāttiri, n. <>id. +. Day and night; பகலுமிரவும் (யாழ். அக.) |
திவால் | tivāl, n. <>U. divālā. Bankruptcy, insolvency; கடனிறுக்கச் சக்தியற்ற பாப்பர்நிலை. (C. G.) |
திவாலர்ஜி | tivāl-arji, n. <>id. + U. arzi. Petition in bankruptcy, insolvency petition; பாப்பர்மனு. Mod. |
திவாலா | tivālā, n. <>id. See திவால். Loc. . |
திவாலெடு - த்தல் | tivāl-eṭu-, v. intr. id. +. To become a bankrupt; to seek the benfit of the Insolvency Act; பாப்பராதல். (C. G.) |
திவான் | tivāṉ, n. <>U. dīwān. 1. Prime minister, chief officer of a native state; பிரதான மந்திரி. 2. Head officer of the revenue or financial department (R. F.); |
திவான்பகதூர் | tivāṉ-pakatūr, n. <>id. +. Dewan Bahadur, a title conferred by Government ; அரசாங்கத்தார் வழங்கும் ஒரு பட்டப்பெயர். Mod. |
திவானி | tivāṉi, n. <>U. divanī. Place of justice; நியாயஸ்தலம். (w.) |
திவி 1 | tivi n. <>divi, loc. sing. of div. Indra's heaven. சுவர்க்கம். தரையொடு திவிதல நலிதரு (தேவா. 558, 2). |
திவி 2 | tivi, n. <>divā. Tiyācciyam in daytime; பகற்பொழுதிலுள்ள தியாச்சியகாலம். (பஞ்சாங்.) |
திவிதிராட்சம் | tivi-tirāṭcam, n. <>divya + drākṣā. Common grape vine. See கொடி முந்திரிகை. (மலை.) . |
திவிதிவி | tivi-tivi, n. <>E. divydivy. Divi-divi, s. tr., Caesalpinia coriaria, bearing pods useful for tanning, introduced from South America into India in 1842; தோலைப் பதனிடுதற்குத் தென் அமெரிக்காவிலிருந்து 1842 ல் கொண்டு வரப்பட்ட கோணவேலன் என்னும் மரம். |