Word |
English & Tamil Meaning |
---|---|
திவிபிநாமம் | tivipi-nāmam, n. <>divipi-nāman. White-flowered leadwort. See கொடுவேலி. (தைலவ. தைல. 4.) . |
திவிளி | tiviḷi, n. Corr. of தீவிளி. (அக. நி.) . |
திளுப்பு | tiḷuppu, n. Cabin steps; கப்பலறைகட்கு ஏறவுதவும்படி. Naut. |
திளை 1 - த்தல் | tiḷai-, 11 v. intr. 1. To be close, crowded; நெருங்குதல். (சூடா.) பன்மயிர் திளைத்திடில் (காசிக. மகளிர். 8). 2. To be full; to abound, as water in a river; 3. To swing to and fro; to move; 4. To play, disport; 5. To dive; to sport in water; 6. To flow, fall unceasingly; 7. To practise constantly; 8. To rejoice; 9. To fight; --tr. To experience, enjoy, copulate with; |
திளை 2 - த்தல் | tiḷai-, 11 v. tr. of துளை-. To perforate, bore; துளைத்தல். (சூடா.) |
திளை 3 - த்தல் | tiḷai-, 11 v. tr. of தளை4-. [M. tiḷaikka.] To boil; கொதிக்கக் காய்ச்சுதல். Nā. |
திற்றி | tiṟṟi, n. <>தின்- . 1. Eatables that must be masticated before being swallowed; கடித்துத் தின்னற்குரிய உணவு. (பிங்.) 2. Meat; |
திற - த்தல் | tiṟa, 12 v. [T. tera, K. teṟe.] tr. 1. To open, as a door, one's eyes; கதவு முதலிவற்றின் காப்பு நீக்குதல். துயில்கூர் நயனக்கடை திறவா மடவீர் கடைதிறமின் (கலிங். 29). 2. To lay open; to make an opening avenue or passage, as in a wall; 3. To divulge, disclose, unveil, reveal, as a secret; 4. To unlock, unbar, unbolt; 5. To make a breach; to bore; 6. To cut open; 7. To open, as a book; --intr. To split open; to form a gap, passage or breach; |
திறக்க | tiṟakka, adv. <>திறம்2. Ably; திறமையாக. Nā. |
திறக்கு | tiṟakku, n. prob. திறம்1. One's concerns, affairs; காரியம். அவன் திறக்கிலே போகப்படாது. (J.) |
திறங்கெட்டவன் | tiṟaṅ-keṭṭavaṉ, n. <>திறம்2+. 1. Incompetent, incapable man; உபயோகமற்றவன். 2. Weak person; |
திறத்தகை | tiṟatta-kai, n. <>id. + கை. See திறந்தவன். (w.) . |
திறத்தவன் 1 | tiṟattavaṉ, n. <>திறம்1. Opulent, thriving, prosperous man; செல்வநிலையிலுள்ளவன். |
திறத்தவன் 2 | tiṟattavaṉ, n. <>திறம்2. (w.) 1. Stout, strong person; வலியவன். 2. Clever, able person; |
திறத்தி | tiṟatti, n. <>திறம்1. Midwife; மருதுவச்சி. (J.) |
திறத்திறம் | tiṟa-t-tiṟam, n. perh. id.+. (Mus.) Secondary melody-type, quadratonic; நான்குசுரமுள்ள இராகம். (சிலப்.13, 106, உரை.) |
திறந்தமனம் | tiṟanta-maṉam, n. <>திற- +. Open heart; வெளிப்படையான மனம். Colloq. |
திறந்தவெளி | tiṟanta-veḷi, n. <>id. +. Open place, plain; வெளியான இடம். Colloq. |
திறந்தறை | tiṟantaṟai, n. <>திறந்த+அறை. 1. Open, unguarded place; காவலற்ற இடம். (யாழ். அக.) 2. Barren country; 3. One who divulges secrets; leaky person; |
திறந்துகாட்டு - தல் | tiṟantu-kāṭṭu-, v. tr. <>திற-+. 1. To lay open, divulge, disclosefully, as one's mind; வெளிப்படையாக்குதல். 2. To explain fully, illustrate clearly; |
திறந்துபேசு - தல் | tiṟantu-pēcu-, v. tr. <>id. +. To speak frankly or openly; மனத்தை விட்டுச் சொல்லுதல். |
திறப்படு 1 - தல் | tiṟa-p-paṭu-, v. intr. <>திறம்1 +. To be formed into divisions; to be arrayed; to be classified; கூறுபடுதல். வந்தடை பிணிசெய்காலாட் டிறப்படப் பண்ணி (சீவகா. 3075). |