Word |
English & Tamil Meaning |
---|---|
தீச்சுடர் | tī-c-cuṭar, n. <> id.+. 1. Flame; சுவாலை. தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் (நீதிநெறி. 19). 2. Saltpetre; |
தீச்சொல் | tī-c-col, n. <> id. +. Slander, evil word; பழிச்சொல். தாங்கல் கடனாகுந் தலை சாய்க்கவரு தீச்சொல் (சீவக. 498). |
தீசகன் | tī-cakaṉ, n. <> dhīsakha. (யாழ். அக.) 1. Thoughtful person; ஆலோசனையுள்ளவன். 2. Teacher; |
தீசல் | tīcal, n. <> தீயல். Loc. That which is overcooked or burnt; சமையலிற் கருகியது. 2. Bad-tempered person; |
தீசற்குருவி | tīcaṟ-kuruvi, n. <> தீசல்+. Wicked child; தீகுணமுள்ள குழந்தை. Loc. |
தீசற்றனம் | tīcaṟṟaṉam, n. <> id. +. Loc. 1. Wickedness; தீக்குணம். 2. Illiberal nature; |
தீஞ்சுபோ - தல் | tīcu-pō-, v. intr. <> தீ2-+. See தீ-. . |
தீஞ்சேற்றுக்கடிகை | tī-cēṟṟu-k-kaṭikai, n. <> தீம்+. Sugarcandy; கண்டசருக்கரைத்தேறு அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக்கடிகையும் (மதுரைக். 532). |
தீஞ்சேறு | tī-cēṟu, n. <> id. +. Molasses, treacle, syrup; இனிய பாகு. கரையுறு கரும்பின் றீஞ்சேற் றியாணர் (பதிற்றுப். 75, 6). |
தீஞ்சொல் | tī-col, n. <> id. +. Sweet words; இன்மொழி. இளிகொண்ட தீஞ்சொல் (பு. வெ.1, 15). |
தீட்சணகண்டகம் | tīṭcaṇa-kaṇṭakam, n. <> tīkṣṇa kaṇṭaka. A species of thorn-apple; முள்நாவல். (மலை.) |
தீட்சணகந்தகம் | tīṭcaṇa-kaṇṭakam, n. <> tīkṣṇa+kandaka. Onion. See ஈருள்ளி. (மலை.) |
தீட்சணகம் | tīṭcaṇakam, n. <> tīkṣṇaka. White mustard. See வெண்கடுகு. (மலை.) |
தீட்சணசாரம் | tīṭcaṇa-cāram, n. prob. tīkṣṇa+sāra. South Indian mahua. See இலுப்பை. (மலை.) |
தீட்சணதண்டுலம் | tīṭcaṇa-taṇṭulam, n. <> id. + taṇdulā. Long pepper. See திப்பலி (மலை.) |
தீட்சணபத்திரம் | tīṭcaṇa-pattiram, n. <> id.+ patra. Oleander. See அலரி. (மலை.) |
தீட்சணபுட்பம் | tīṭcaṇa-puṭpam, n. <> id. +. Clove myrtle. See இலவங்கம். (மலை.) |
தீட்சணம் | tīṭcaṇam, n. <> tīkṣṇa. 1. Fierceness; உக்கிரம். தீட்சணமான வெயில். 2. Pungency; 3. Sharpness, acuteness, as of the intellect; 4. Weapon; 5. Iron; 6. Epidemic; 7. Death; 8. White basil. 9. Pepper. |
தீட்சணரோகம் | tīṭcaṇa-rōkam, n. <> id. +. Acute disease; கொடிய நோய். |
தீட்சணியம் | tīṭcaṇiyam, n. <> taikṣṇya. See தீட்சணம், 1, 2, 3. . |
தீட்சாகுரு | tīṭcā-kuru, n. <> dīkṣā+. Guru who performs the initiation ceremony of tīṭcai; ஒருவனுக்குத் தீட்சைசெய்விக்குங் குரு. |
தீட்சாவான் | tīṭcāvāṉ, n. <> dīkṣā-vān nom. sing. of dīkṣā-vat. One who has taken a tīṭcai; தீட்சைபெற்றவன். |
தீட்சி - த்தல் | tīṭci-, n. <> dīkṣ. intr. 1. To take a vow or resolution, as in performing a sacrifice; விரதநியமம் பூணுதல். 2. To show great earnestness and determination; To impart spiritual illumination to a disciple by look, touch or teaching, as in a religious initiation by a guru; |
தீட்சிதர் | tīṭcitar, n. <> dīkṣita. See தீக்ஷிதர். . |
தீட்சை | tīṭcai, n. <> dīkṣā. 1. Vow, solemn resolution; விரதம். 2. (šaiva.) Initiation of a disciple into the mysteries of the šaiva religion, of three stages, viz., camaya-tīṭcai, vicēṭa-tīṭcai, nirvāṇa-tīṭcai; 3. (šaiva.) Ways of religious initiation and purification of disciples by a guru, of seven kinds, viz., nayaṉa-tīṭcai, parica-tīṭcai, māṉaca-tīṭcai, vācaka-tīṭcai, cāttira-tīṭcai, yōka-tīṭcai, auttiri-tīṭcai; 4. Allowing the hair to grow for a specified period, as after marriage, during wife's pregnancy, etc.; |
தீட்சைகேள் - தல் [தீட்சைகேட்டல்] | tīṭcai-kēḷ-, v. intr. <> தீட்சை+. To receive religious initiation from a guru; குருவினிடமிருந்து தீட்சைபெறுதல். (w.) |