Word |
English & Tamil Meaning |
---|---|
தீண்டலதிகம் | tīṇṭal-atikam, n. <> தீண்டல்+. Excessive flow of the monthly courses; menorrhagia; பெரும்பாடு என்னும் சூதகநோய். Loc. |
தீண்டாச்சாதி | tīṇṭā-c-cāti, n. <> தீண்டு-+ ஆ neg.+. Untouchable caste; தொடக்கூடாத சாதி. |
தீண்டாச்சேரி | tīṇṭā-c-cēri, n. <> id. + id.+. The quarters of non-caste people who are considered untouchables; தொடக்கூடாத சாதியார்கள்வாழும் குடியிருப்பு. தீண்டாச்சேரியும் பறைச் சேரியும். (S. I. I. ii, 45). |
தீண்டாதவள் | tīṇṭātavaḷ, n. <> id.+ id. +. A woman of untouchable caste; தீண்டாச்சாதியாள். |
தீண்டாதவன் | tīṇṭātavaṉ, n. <> id.+ id. +. A person of untouchable caste; தீண்டாச்சாதியான். |
தீண்டாநெருப்பு | tīṇṭā-neruppu, n. <> id. + id. +. Lit., untouchable fire. Woman of unapproachable chastity; [தொடுதற்கரிய தீ] பதி விரதை. (w.) |
தீண்டியம் | tīṇṭiyam, n. Small oval-acute-leaved crape myrtle. See பவளக்குறிஞ்சி. (மலை.) |
தீண்டு - தல் | tīṇṭu-, 5 v. tr. [M. tīṇṭuka.] 1. To touch, feel, come in contact with; தொடுதல். எங்கோலந் தீண்ட லினி (பு. வெ. 9, 50). 2. To pollute by contact; to defile, contaminate by touching; 3. To infuse poison, envenom, as a snake by biting; 4. To catch, seize, hold of; 5. To beat; |
தீத்தகம் | tīttakam, n. <> dīptaka. Gold; பொன். (யாழ். அக.) |
தீத்தசிகுவை | tītta-cikuvai, n. <> dīpta-jihvā. Fox; நரி. (யாழ். அக.) |
தீத்தட்டி | tī-t-taṭṭi, n. <> தீ4+. See தீத்தட்டிக்கல். (யாழ். அக.) . |
தீத்தட்டிக்கல் | tī-t-taṭṭi-k-kal, n. <> தீத்தட்டி+. Strike-a-light; சிக்கிமுக்கிக்கல். (சங். அக.) |
தீத்தட்டிக்குடுக்கை | tī-t-taṭṭi-k-kuṭukkai, n. <> id.+. See தீத்தட்டிக்கல். (யாழ். அக.) . |
தீத்தட்டிவளையம் | tī-t-taṭṭi-vaḷaiyam, n. <> id. +. A round piece of iron used with strike-a-light; சிக்கிமுக்கி தட்டும் இரும்புவளையம் (யாழ். அக.) |
தீத்தபிங்கலம் | tīttapiṅkalam, n. <> dīpta-piṅgala. Lion; சிங்கம். (யாழ். அக.) |
தீத்தம் 1 | tīttam, n. <> dīpta. See தீப்தம். தீத்தமுதலைந்தும் . . . வாய்த்தன (சைவச. பொது. 332). |
தீத்தம் 2 | tīttam, n. <> tīrtha. Water; தீர்த்தம். (அக. நி.) |
தீத்தரசம் | tīttaracam, n. <> dīpta-rasa. A kind of earthworm; நாங்கூழ்வகை (யாழ். அக.) |
தீத்தருகோல் | tī-t-taru-kōl, n. <> தீ4+. See தீக்கடைகோல். (சூடா.) . |
தீத்தலோகம் | tītta-lōkam, n. <> dīpta +. (யாழ். அக.) 1. Bell-metal; வெண்கலம். 2. Colour; 3. A kind of green stone; |
தீத்தலோசனம் | tītta-lōcaṉam, n. <> dīpta-lōcana. Cat; பூனை (யாழ். அக.) |
தீத்தா | tītta, n. <> tiktā. Kidney-leaved bracteate moon-seed. See வட்டத்திருப்பி. (மலை.) . |
தீத்தாங்கம் | tīttāṅkam, n. <> dīptāṅga. Peacock; மயில். (யாழ். அக.) |
தீத்தாங்கி | tī-t-tāṅki, n. <> தீ4+. 1. Fire-fender, masonry projection to protect a doorway from fire; வாயில் நிலைமேல் படுத்தமைக்கப்பட்ட தீத்தடுக்கும் பலகை. Loc. 2. A mantelpiece or mantelshelf intended mainly for preventing the sparks shot off from the oven from reaching the roof and also for preserving cut fuel and other things that require to be kept warm; |
தீத்தாட்சம் | tīttāṭcam, n. <> dīptākṣa. (யாழ். அக.) 1. See தீத்தலோசனம். . 2. See தீத்தாங்கம். |
தீத்தானம் | tī-t-tāṉam, n. <> தீ4 +. The use, as the initial letter in a eulogistic poem, of the fourth or the fifth letter of the name of its hero, considered inauspicious; தலைவனது இயற்பெயரின் நான்கைந்தாம் எழுத்துக்கள் பிரபந்தமுதலில் வரப் பாடுதலாகிய கேடுவிளைக்குஞ் செய்யுட்டானம். (பிங்.) |
தீத்தி | tītti, n. <> dīpti. (யாழ். அக.) 1. Brightness; ஒளி. 2. Beauty; 3. Bellmetal; |
தீத்தியம | tīttiyam, n. Galangal. See அரத்தை. (மலை.) . |
தீத்திரள் | tī-t-tiraḷ, n. <> தீ4+. Conflagration at the end of a kaṟpam; ஊழித்தீ. (பிங்.) |