Word |
English & Tamil Meaning |
---|---|
தீப்பற்று - தல் | tī-p-paṟṟu-, v. intr. <> id. +. To catch fire, as a house; நெருப்புப் பற்றுதல். வீடு தீப்பற்றியது. |
தீப்பற - த்தல் | tī-p-paṟa-, v. intr. <> id. +. 1. To be oppressive, as the rule of a martinet; கடுமையாதல். அதிகாரம் தீப்பறக்கிறது. 2. To progress in full vigour; |
தீப்பறவை | tī-p-paṟavai, n. <> id. +. Ostrich; நெருப்புக்கோழி. |
தீப்பாய் - தல் | tī-p-pāy-, v. intr. <> id. +. To plunge into flames, as a wife on the funeral pyre of her husband; அக்கினிப்பிரவேசஞ்செய்தல். பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள்(புறாநா.246). |
தீப்பி | tīppi, n. <> dīpti. Fire; நெருப்பு. (யாழ். அக.) |
தீப்பிடி - த்தல் | tī-p-piṭi, v. intr. <>தீ4 +.[M. tīppiṭikka.] See தீப்பற்று-. . |
தீப்பிணி | tī-p-piṇi, n. <> id. +. 1. Malignant disease; கொடிய நோய். பசியென்னுந் தீப்பிணி (குறள், 227). 2. Fever; |
தீப்பியம் | tīppiyam, n. <> dīpya. 1. Bishop's weed. See ஓமம். (மலை.) 2. Flame; |
தீப்பிரகாசி | tī-p-pirakāci, n. perh. dīpra-kāšin. Australin dammer. See குங்கிலியம் (மலை.) |
தீப்பிரம் | tīppiram, n. <> dīpra. Brilliance; பிரகாசம். (யாழ். அக.) |
தீப்பிரயகம் | tīppirayakam, n. See தீப்பியம், 1 (சங். அக.) . |
தீப்பு | tīppu, n. <> தீ3-. Scorching; blackening by fire; தீயாற் கருக்குகை. (சங். அக.) |
தீப்புட்பம் | tī-p-puṭpam, n. <> தீ4 +. Champak flower; சண்பகப்பூ. (சங். அக.) |
தீப்புண் | tī-p-puṇ, n. <> id. +. [M. tīppuṇṇu]. Burn, scald; தீயாற்சுட்ட புண். தீப்புண் ஆறும், வாய்ப்புண் ஆறாது. |
தீப்பெட்டி | tī-p-peṭṭi, n. <> id. +. [M. tīppeṭṭi]. Match-box; வத்திப்பெட்டி. |
தீப்பொறி | tī-p-poṟi, n. <> id. +. [M. tīppori]. Spark of fire; அனற்பொறி. தீப்பொறி யொன்றுற்றால் (சிவரக. அபுத்திபூருவ. 4). |
தீப்போக்குசெம்பொன் | tī-p-pōkku-cem-poṉ, n. <> id. +. Pure, refined gold; புடமிடப்பட்ட சுத்தத் தங்கம். (S. I. I. v, 243.) |
தீப்போடு - தல் | tī-p-pōṭu-, v. <> id.+. intr. (யாழ். அக.) 1. To do cruel acts; கொடுஞ்செயல் புரிதல். 2. To be angry; To burn; |
தீபக்கம்பம் | tīpa-k-kampam, n. <> dīpa + stambha. [K. dīpakamba.] Lamp-stand, lamp-post விளக்குத்தண்டு. (w.) |
தீபக்கால் | tīpa-k-kāl, n. <> id. +. 1. Candelabrum used in temples; கடவுட்பூசையுள் தீபாராதனைக் கருவி. தூபக்காறீபக்கால் . . . மதுரை நாயகர்க்கீந்தோர் (திருவிளை. மூர்த்தி. 28). 2. Lamp-stand, candlestick; |
தீபக்காற்கட்டில் | tīpa-k-kāṟ-kaṭṭil, n. <> தீபக்கால்+. A kind of cot; கட்டில்வகை. சிறு பூதத் தீபக்காற்கட்டி லிட்டே (கலிங். 140). |
தீபக்கிட்டம் | tīpa-k-kiṭṭam, n. <> dīpa + kiṭṭa. Lamp-black; விளக்குப்புகைதிரண்ட மை. (w.) |
தீபக்கொடிச்சி | tīpa-k-koṭicci, n. <> id. +. A kind of camphor; கர்ப்பூரவகை. (w.) |
தீபகம் | tīpakam, n. <> dīpaka. 1. Lamp, light; விளக்கு. 2. A figure of speech. See தீவகம், 2 (தண்டி. 38, உரை.) 3. Decoying bird or beast; |
தீபகர்ப்பூரம் | tīpa-karppūram, n. <> dīpa +. Camphor used as incense; ஆரதிக்கர்ப்பூரம். |
தீபகாந்தி | tīpa-kānti. n. <> id.+. See தீபகாந்தியோன். (யாழ். அக.) . |
தீபகாந்தியோன் | tīpa-kāntiyōṉ, n. <> id. +. Diamond, as brilliant as light; [தீபவொளியுடையது] வைரக்கல். (யாழ். அக.) |
தீபகூபி | tīpa-kūpi, n. <> dīpa-kūpi. Wick of a lamp; விளக்குத்திரி. (யாழ். அக.) |
தீபகோரி | tīpakōri, n. <> dīpa-khōrī. See தீபகூபி. (யாழ். அக.) . |
தீபசந்தானம் | tīpa-cantāṉam, n. <> dīpa-santāna. Uninterrupted succession, as of light continuously kept up from lamp to lamp; விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளியின் தொடர்பு. (மணி. 30, 38, உரை.) |