Word |
English & Tamil Meaning |
---|---|
தீட்டக்காரி | tīṭṭa-k-kāri, n. See தீட்டுக்காரி. Loc. . |
தீட்டடங்கல் | tīṭṭaṭaṅkal, n. <> தீட்டு3+. Meno-pause, failure of menstrual discharge, amenorrhoea; சூதகம் நின்றுபோகை. |
தீட்டணசாரம் | tīṭṭaṇacāram, n. prob. tīkṣṇa+sāra. South Indian mahua. See இலுப்பை. (மலை.) |
தீட்டணம் | tīṭṭaṇam, n. <> tīkṣṇa. White basil. See கஞ்சாங்கோரை. (மலை.) |
தீட்டம் | tīṭṭam, n. <> தீ¢ட்டு3. [M. tīṭṭa.] See தீட்டு. . 2. Faeces; |
தீட்டரிசி | tīṭṭarici, n. <> தீட்டு-+. Cleansed, polished rice; தவிடு நீக்கிய அரிசி. |
தீட்டலரிசி | tīṭṭal-arici, n. <> id. +. See தீட்டரிசி. . |
தீட்டா - தல் | tīṭṭā-, v. intr. <> தீட்டு3+. 1. To be defiled, polluted; ஆசௌசமடைதல். 2. To be in one's periods, as a woman; |
தீட்டிப்பார் - த்தல் | tīṭṭi-p-pār-, v. tr. <> ¢தீட்டு-+. To test, as one's learning by questions; கல்வி முதலியவற்றைச் சோதித்தல். |
தீட்டு - தல் | tīṭṭu-, 5 v. tr. Caus. of தீண்டு-. 1. [T. K. tīdu.] To whet, as a weapon; to sharpen or rub knives on a board; கூராக்குதல். தீட்டு மிலைமலி வேலண்ணலே (வெங்கைக்கோ. 232). 2. To purify, polish; 3. To remove bran and polish, as rice by pounding; 4. cf. தீற்று-. [Tu. tīduni.] To rub, smear, anoint; 5. To smooth, as the hair; 6. To write, inscribe; 7. To paint, draw pictures; 8. To express; 9. To belabour, thrash; |
தீட்டு 1 | tīṭṭu, n. <> தீட்டு-. 1. Whetting; கூராக்குகை தீட்டமை கூர்வாள் (பெருங். உஞ்சைக். 42, 22). 2. Ola note, slip; 3. Plastering; 4. Blow, stroke, cut; 5. Cleansing, polishing; |
தீட்டு 2 | tīṭṭu, n. <> தீண்டு-. 1. Touching; தீண்டுகை. ஒட்டுத் தீட்டுக் கலப்பினில் (சி. சி. பர. ஆசீவக. 8). 2. Defilement, pollution, as from catamenia, child-birth, death of a relation; 3. Woman's monthly course; |
தீட்டுக்கல் | tīṭṭu-k-kal, n. <> தீட்டு2+. Whet stone, hone; சாணைக்கல். |
தீட்டுக்கவி | tīṭṭu-k-kavi, n. <> id. +. Epistle in verse. See சீட்டுக்கவி. அந்தத் தீட்டுக்கவி காட்டுக்கெறித்த நிலவாகிப்போம் (தமிழ்நா. 255). |
தீட்டுக்காரி | tīṭṭu-k-kāri, n. <> தீட்டு3+. 1. A woman in her periods; மாதவிடாய்கொண்டவள். 2. A woman in pollution; |
தீட்டுக்குற்றி | tīṭṭu-k-kuṟṟi, n. <> தீட்டு2+. Wood used as whetting-rod; ஆயுதந் தீட்டுந் தடி (யாழ். அக.) |
தீட்டுகோல் | tīṭṭu-kōl, n. <> தீட்டு-+. Brush used in painting; எழுதுகோல். |
தீட்டுத்தடி | tīṭṭu-t-taṭi, n. <> தீட்டு2+. See தீட்டுக்குற்றி. (யாழ். அக.) . |
தீட்டுத்தொடக்கு | tīṭṭu-t-toṭakku, n. <> தீட்டு3+. See தீட்டு, 2. . |
தீட்டுப்படு - தல் | tīṭṭu-p-paṭu-, v. intr. <> id. +. To be polluted or defiled by contact with, or approach of, a person in pollution; தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் அசுத்தியடைதல். |
தீட்டுப்பலகை | tīṭṭu-p-palakai, n. <> தீட்டு2+. A board of slab for sharpening knives or other instruments; கத்தி முதலியன தீட்டும் பலகை. |
தீட்டுமரம் | tīṭṭu-maram, n. <> id.+. See தீட்டுப்பலகை. . |
தீட்டுலக்கை | tīṭṭulakkai, n. <> தீட்டு-+. Pestle used for cleansing rice; அரிசிதீட்டவுதவும் உலக்கைவகை. Loc. |
தீட்டுவீடு | tīṭṭu-vīṭu, n. <> தீட்டு3+. House considered polluted from child-birth, death, etc.; சனனத்தாலேனும் மரணத்தாலேனும் ஆசௌசமுள்ள வீடு. |
தீட்பானவன் | tīṭpāṉavaṉ, n. <> தீட்பு+. Low degraded person; one who has disgraced himself; இழிஞன். (w.) |
தீட்பு | tīṭpu, n. perh. தீண்டு-. 1. Baseness, degradation; inferiority; இழிவு. (யாழ். அக.) 2. Stigma on one's character; |
தீண்டல் | tīṇṭal, n. <> id. [M. tīṇṭal.] See தீட்டு. Loc . |