Word |
English & Tamil Meaning |
---|---|
தீயது | tīyatu, n. <> தீம். (யாழ். அக.) 1. That which is delicious; இனியது. 2. Vegetarian food; |
தீயபக்கம | tīya-pakkam, n. <> தீமை+. (Log.) Fallacious minor term; பக்கப்போலி. தீயபக்கமுந் தீயவேதுவும் (மணி. 29, 143). |
தீயபுட்பம் | tīya-puṭpam, n. <> id. + puṣpa. cf. தீப்புட்பம். Champak. See சண்பகம். (மலை.) |
தீயம் | tīyam, n. cf. தீம். [T. tīyana.] Sweetness, deliciousness; இனிப்பு. (யாழ். அக.) |
தீயர் | tīyar, n. <> தீமை. 1. See தீயார். (திவா.) . 2. A caste in Malabar; |
தீயல் | tīyal, n. <> தீய்1-. 1. That which is burnt in cooking, or over-cooked; சமையலிற் கருகினது. (w.) 2. A thick dry curry; 3. A kind of sauce; |
தீயல்வழி - த்தல் | tīyal-vaḻi-, v. intr. <> தீயல்+. To scrape off and eat the burnt part of that which adheres to the pot, either from meanness or poverty; உலோபத்தாலாவது வறுமையாலாவது சட்டிசுரண்டிக் காந்தலுணவைத் தின்னுதல். (w.) |
தீயவு | tīyavu, n. <> தீ2-. See தீயல், 1. (w.) . |
தீயவெடுத்துக்காட்டு | tīya-v-etuttu-k-kāṭṭu, n. <> தீமை+. Fallacious illustration; திருட்டாந்தப்போலி. தீயவெடுத்துக்காட்டுமாவன (மணி. 29, 144). |
தீயவேது | tīya-v-ētu, n. <> id. +. (Log). A fallacious middle term; ஏதுப்போலி. தீயபக்கமுந் தீயவேதுவும் (மணி. 29, 143). |
தீயவை 1 | tīyavai, n. <> தீமை1. 1. Evil things, evil deeds, sin; தீச்செயல். ஒருவமின் றீயவை (நாலடி, 36). 2. Tribulation, suffering; |
தீயவை 2 | tī-y-avai, n. <> தீ4 + அவை3. Assembly of the wicked; தீயோர் கூடிய சபை (யாப். வி. 96, பக். 515.) |
தீயழல் | tī-y-aḻal, n. <> id. +. Flame; சுவாலை. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3). |
தீயளி | tīyaḷi, n. prob. தீம்+அளி. 1. Green fruit; பசுங்காய். (திவா.) 2. Iron-wood tree. |
தீயறம் | tī-y-aṟam, n. <> தீ4 +. Evil; பொல்லாங்கு. (யாழ். அக.) |
தீயாக்கீரை | tīyā-k-kīrai, n. perh. தீ2-+ஆ neg.+. Small aquatic plant. See பொன்னாங்காணி. (மலை.) |
தீயாடி | tī-y-āṭi, n. <> தீ4 + ஆடு-. šiva, as dancing in the midst of burning funeral pyres; [ஈமத்தீயில் ஆடுபவன்] சிவபிரான். தீயாடி சிற்றம்பல மனையாள். (திருக்கோ. 374). |
தீயார் | tīyār, n. <> தீமை. Wicked persons. See தீயோர். தீயாரைக் காண்பதுவுந் தீதே (மூதுரை). |
தீயாறுடையான் | tīyāṟuṭaiyāṉ, n. <> தீ4+ஆறு1 + உடையான். Immoral man, person given to evil ways; துன்மார்க்கன். (W.) |
தீயின்வயிரம் | tīyiṉ-vayiram, n. <> id. + vajra. Ambergris. See மீனம்பர். |
தீயினம் | tī-y-iṉam, n. <> தீமை+. Evil society; தீயோர் கூட்டம். சான்றாண்மை தீயினஞ்சேரக் கெடும் (நாலடி, 179). |
தீயுண்புள் | tī-y-uṇ-puḷ, n. <> தீ4 +. See தீப்பறவை. தீயெனத் தீயுண்புட் சேர்ந்தருகு வாய் திறக்க (இரகு. மாலை. 21). |
தீயெச்சம் | tī-y-eccam, n. <> id. +. Remains of fire left unquenched; அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம். தீயெச்சம் போலத் தெறும் (குறள், 674). |
தீயொழுக்கம் | tī-y-oḻukkam, n. <> தீமை+. Evil conduct, vicious course of life, opp. to nal-l-oḻukkam; கெட்ட நடத்தை. தீயொழுக்க மென்று மிடும்பை தரும் (குறள், 138). |
தீயோம்பு - தல் | tī-y-ōmpu-, n. <> தீ4 +. To tend the sacred fire; யாகாக்கினி வளர்த்தல். தீயோம்பு கைம்மறையோர் (திவ். பெரியதி. 7, 9, 7). |
தீயோர் | tīyōr, n. <> தீமை. 1. Wicked persons; கொடியோர். 2. Base, vulgar persons; 3. Hunters; |
தீர் 1 - தல் | tīr-, 4 v. [T. tīru, K. tīr, M. tīruka.] intr. 1. [Tu. tīruni.] To end, expire, vanish; உள்ளதொழிதல். 2. To be completed, finished, consummated; 3. To separete; to leave; to cease, as pain or disease; tp be cleared up , as a doubt; to be freed, as from a curse or its effects; 4. To go, proceed; 5. To be absent, non-existent; 6. To die, perish; 7. To pass; to be spent; 8. To be exhausted, used up; 9. To belong absolutely; 10. To be determined, decided; 11. To be settled, as a lawsuit, a quarrel; to be passed, as a sentence; 12. To become expert, experienced; 13. To be prolonged, extended; 14. To become ripe; 1. To leave; to quit; 2. To polish, clean, grind, as gems; 3. To divide; 4. To solve, as a problem; 5. To levy, as duty; to assess, as tax; 6. To dye, stain, tinge, imbue with colour; an auxiliary verb; |