Word |
English & Tamil Meaning |
---|---|
தீர்க்கதரு | tīrkka-taru, n. <> id.+. Palm tree; பனை (யாழ். அக.) |
தீர்க்கதாரு | tīrkka-tāru, n. <> id.+.dāru. Ground palm. See நிலப்பனை. (மலை.) |
தீர்க்கதிருஷ்டி | tīrkka-tiruṣṭi, n. <> id. +. 1. Foresight; ஆழ்ந்த ஆலோசனை. 2. Sagacious person, wise man; |
தீர்க்கநாதம் | tīrkka-nātam, n. <> dīrgha-nāda. Conch-shell; சங்கு. (யாழ். அக.) |
தீர்க்கநித்திரை | tīrkka-nittirai, n. <> dīrgha +. 1. Long sleep; நெருந்தூக்கம். 2. Death; |
தீர்க்கப்பிரணாமம் | tīrkka-p-piraṇāmam, n. <> id. +. See தீர்க்கதண்டன். தீர்க்கப்பிரணாமத் தைப் பண்ணி (திவ். திருவாய். 6, 1, 2, ஒன்ப.). |
தீர்க்கபத்திரகம் | tīrkka-pattirakam, n. <> dīrgha-patraka. A kind of garlic; உள்ளிவகை. (யாழ். அக.) |
தீர்க்கபத்திரம் | tīrkka-pattiram, n. See தீர்க்கபத்திரகம். (யாழ். அக.) . |
தீர்க்கபர்ணி | tīrkka-parṇi, n. <> dīrgha +. Plantain, as long-leaved; [நீண்ட இலையுள்ளது] வாழை. (தைலவ.) |
தீர்க்கபாகு | tīrkka-pāku, n. <> dīrgha-bāhu. Long-armed person; நீண்ட கையுள்ளவ-ன்-ள். |
தீர்க்கபாதபம் | tīrkka-pātapam, n. <> dīrgha-pādapa. Coconut tree; தென்னை. (மலை.) |
தீர்க்கபிருட்டம் | tīrkka-piruṭṭam, n. <> dīrgha-prṣṭha. Snake; பாம்பு. (யாழ். அக.) |
தீர்க்கம் | tīrkkam, n. <> dīrgha. 1. Length, in space or time; நீட்சி. 2. Long vowel; 3. Decision, positiveness, certainty; 4. Majestic appearance; 5. Intelligent and attractive expression, as of face; 6. (Astrol.) The 6th and 7th houses from the ascendant; 7. Perfection; completeness; 8. Daring act; 9. Clearness; |
தீர்க்கம்போடு - தல் | tīrkkam-pōṭu-, v. intr. <> id.+. To write the mark of length of a long vowel; நெட்டெழுத்தின் நீட்சிக்குறி வரைதல். |
தீர்க்கமாருதம் | tīrkka-mārutam, n. <> dīr-gha-māruta. Elephant; யானை (யாழ். அக.) |
தீர்க்கமூலம் | tīrkka-mūlam, n. <> dīrgha +. 1. Balloon vine. See முடக்கொற்றான். (மலை.) 2. A species of Indian bael; 3. Sensitive plant. |
தீர்க்கயோசனை | tīrkka-yōcaṉai, n. See தீர்க்காலோசனை. . |
தீர்க்கரசனம் | tīrkka-racaṉam, n. <> dirgha-rasana. Snake; பாம்பு. (மூ. அ.) |
தீர்க்கரதம் | tīrkka-ratam, n. <> dīrgha-rada. Hog; பன்றி. (மூ. அ.) |
தீர்க்கலோகிதம் | tīrkka-lōkitam, n. <> dīr-gha +. (மலை.) 1. Panicled golden-blossomed pear tree. See சிலந்தி. 2. Darbha grass; |
தீர்க்கவசனம் | tīrkka-vacaṉam, n. <> id.+. Definite promise; உறுதிமொழி. (யாழ். அக.) |
தீர்க்கவத்திரம் | tīrkka-vattiram, n. <> dīrgha-vaktra. Elephant; யானை. (யாழ். அக.) |
தீர்க்கவர்ச்சிகை | tīrkka-varccikai, n. <> dīrgha-varchikā. Crocodile; முதலை. (யாழ். அக.) |
தீர்க்கவிருக்கம் | tīrkka-virukkam, n. <> dīr-gha +. A kind of tree. See பெருமரம். (மலை.) |
தீர்க்கவைரம் | tīrkka-vairam, n. <> id. +. Long-cherished hatred; நெடுநாளைய விரோதம். |
தீர்க்கவொளி | tīrkka-v-oḷi, n. <> id. +. A hell; நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக.110.) |
தீர்க்காயு | tīrkkāyu, n. See தீர்க்காயுசு, 1. . |
தீர்க்காயுசு | tīrkkāyucu, n. <> dīrghāyus. 1. See தீர்க்காயுள். . 2. Crow; 3. Mārkkaṇṭaṉ; |
தீர்க்காயுதம் | tīrkkāyutam, n. <> dīrghā-yudha. 1. Spear, lance; ஈட்டி. (W.) 2. Boar; |
தீர்க்காயுள் | tīrkkāyul, n. <> dīrghāyus. Long life; நீண்ட ஆயுள். |
தீர்க்காயுஷ்யம் | tīrkkayuṣyam, n. <> dīr-ghāyuṣya. See தீர்க்காயுள். Colloq. . |
தீர்க்காலோசனை | tīrkkālōcaṉai, n. <> dīrgha +. Deep counsel; ஆழ்ந்தயோசனை. |
தீர்கடை | tīr-kaṭai, n. <> தீர்1-+. (W.) 1. Termination, conclusion; முடிவு. 2. Absoluteness, entireness; 3. Leisure; |