Word |
English & Tamil Meaning |
---|---|
தீர்த்தவாரி | tīrtta-vāri, n. <> id. +. 1. Bathing of an idol in a river or tank at the close of a festival; திருவிழாமுடிவில் சுவாமிக்கு நடைபெறும் நீராட்டுற்சவம். 2. See தீர்த்தவேதி, 2. Loc. |
தீர்த்தவேதி | tīrtta-vēti, n. <> id. +. 1. A seat on which an idol is kept and bathed; அபிஷேகபீடம். 2. Receptacle for the water with which an idol has been bathed; |
தீர்த்தன் | tīrttaṉ, n. <> tīrtha. 1. Holy person; பரிசுத்தன். புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் (மணி. 5, 98). 2. God; 3. Arhat; 4. Guru; |
தீர்த்தஹரி | tīrtta-hari, n. <> id. + harin. See தீர்த்தகவி. Loc. . |
தீர்த்திகை | tīrttikai, n. <> tīrtha. River, as a bathing-place; நதி. (பிங்.) தீர்த்திகைக் கங்கை தன்னில் (கந்தபு. திருவவ.114). |
தீர்ந்தவன் | tīrntavaṉ n. <>தீர்1-. 1. Skilful, accomplished or experienced man, expert; தேர்ந்தவன் நண்பனங்கே வந்த தாலறத் தீர்ந்தவனே (மருதூரந். 2). 2. One who has renounced the world; 3. Courageous person; |
தீர்ப்பான் | tīrppāṉ n. <>தீர்2-. Physician; வைத்தியன். உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வான் (குறள், 950). |
தீர்ப்பு | tīrppu, n. <>id. [T.K. Tu. tīrpu, M. tīrppu.] 1.Settlement, conclusion; தீர்மானம். 2. Completion, termination, consummation, finality ; 3. Judgment, decree; 4. Sentence; 5. Determination, resolution; 6. Clearance, removal, liquidation, remission; 7. Antidote, atonement, expiation; |
தீர்ப்புக்கட்டு - தல் | tīrppu-k-kattu-, v.intr. <>தீர்ப்பு+. 1.To make a decision; to settle a business; to finish, fix; முடிவை நிச்சயித்தல். Colloq. 2.To form an opinion or a judgment ; 3. To prepare a balance sheet, to draw up a profit and loss account ; |
தீர்பு | tīrpu, n. <>தீர்1-. Finishing, concluding தீர்கை. பாடின் மாயையாற் றீர்புரைப்பீர் (சேதுபு. இலக்கும.13) |
தீர்மானம் | tīrmāṉam, n. <>¢தீர்1-+. [T. tīrmānamu, K. tīrmāna, M. tīrumānam.]. 1. See திர்ப்பு. 1, 2, 4.; . 2. (Mus) Flourish of drum at the close of a tāḷam; 3. Absoluteness, entirety, completeness; 4. Polishing with wellmacerated lime; 5. Buttress-wall |
தீர்மானி - த்தல் | tīrmāṉi-, 11 v. tr. <>தீர்மானம். 1.To determine, resolve, decide; நிர்ணயித்தல். 2. To conclude, finish, settle, bring to an issue; 3. (Mus) To bring a tāḷam performance to a close; |
தீர்மை | tīrmai, n. <>தீர்1-. Absence, cessation நீக்கம். மயறீர்மை யில்லாத தோற்றம் (தேவா 936, 5) |
தீர்வு | tīrvu n. <>id. 1. See தீர்வை, 1. . 2. See தீர்மானம், 2. ஓருதாளத்துக்கு இரண்டுபற்றாகப்பத்தும் தீர்வு ஒன்றுமாக (சிலப். 3, 145, உரை). 3.Removal, separation; 4.Expiation; 5.Antidote, remedy; |
தீர்வை | tīrvai n. <>id. 1.Conclusion, result, end; ¢முடிவு. திர்வையிற் சாக்காடுமின்றிச் சிறந்தார் கொல்லோ (பிரபோத. 13, 9). 2. Certainty; 3. Expiation; 4. Escape; 5. Divine judgment, fate; 6. Judgment, decree; 7. [T. tīruva, K. tīruve, Tu. tīrve] Duty, tax, toll; 8. Divorce fee; 9. (Arith.) Sums; 10. Mongoose; 11. Funeral rites, obsequies; |
தீர்வைக்கம்மி | tīrvai-k-kammi n. <>தீர்வை+. 1. Remission granted on irrigable lands where dry crop is cultivated; நன்செய்நிலத்திற் புன்செய்ச் சாகுபடிசெய்ததற்கு ஏற்படுத்திய வரிக்குறைவு. (C. G.) 2. Reduced assessment, quit-rent; |