Word |
English & Tamil Meaning |
---|---|
தீர்வைச்சரக்கு | tīrvai-c-carakku n. <>id. +. Dutiable goods; சுங்கவரி இடுதற்குரிய பொருள். |
தீர்வைசாதம் | tīrvai-cātam n. <>id.+. Rice-offering in a temple made at midnight; அர்த்தசாமத்தில் நிவேதிக்கும் அன்னம் |
தீர்வைத்துறை | tīrvai-t-tuṟai n. <>id. +. Custom-house; கங்கத்துறை. Loc. |
தீர்வைதிட்டம் | tīrvai-tīṭṭam n. <>id.+. Rate of assessment; திட்டமான வரியேற்பாடு |
தீர்வைதீர் - தல் | tīrvai-tīr- v. intr. <>id.+. To levy duty on goods பண்டங்கட்கு வரிவிதித்தல். (W.) 2. To pay duty on goods; |
தீர்வைப்பற்று | tīrvai-p-paṟṟu n. <>id.+. Lands held on condition of paying a fixed money assessment irrespective of the crop, opp. to udra-p-paṟṟu; திட்டமான ரொக்கவரியுள்ள நிலம். |
தீர்வையிடு - தல் | tīrvai-y-iṭu-, v. tr <>id.+. To settle, decide; தீர்மானித்தல். தீராக்கருவழக்கைத் ¢தீர்வையிட்டு (தாயு. பைங்கிளி. 29). 2. To end; |
தீர்வையெடு - த்தல் | tīrvai-y-etu-, v. intr. <>id.+. 1.To levy or collect duty; வரிவாங்குதல். 2. To obtain copy of a decree from court |
தீர்வைவிழுதல் | tīrvai-viḻutal, n. <>id.+. Passing of a judgment or decree; வழக்குத்திர்ப்புச் செய்கை. (J.) |
தீர்வைஜாஸ்தி | tīrvai-jāsti n. <>id.+. 1. Additional assessment made on dry lands for raising wet crops on them; புன்செய்நிலத்தில் நென்செய்ச் சாகுபடிசெய்ததற்காக விதிக்கப்பட்ட வரிமிகுதி. 2. Charge for water taken from a Government source of irrigation to dry or garden lands, the rate varying according to the class of tank or channel from which water is taken; |
தீர | tīra, adv. <>தீர்1-. 1. Entirely, perfectly, absolutely; முற்ற. தலைப்பட்டார் தீரத் துறந்தார் (குறள், 348). 2. Exceedingly; |
தீரக்கழிய | tīra-k-kaḻiya, adv. <>id.+. 1. Excessively, to the utmost; மிகவதிகமாய். தீரக்கழிய அபராதம் பண்ணினபின்பு (ஈடு, 1, 1, 5). |
தீரத்துவம் | tīrattuvam, n. <>dhīra-tva. See தீரம்1. . |
தீரதை | tīratai, n. <>dhīra-tā See தீரம்1. தீரதையா மறிஞர்க்கு (ஞானவா. தாசூ.44) |
தீரம்1 | tīram, n. <>dhīra. 1. Courage, valour; தைரியம். தீரத்தினாற் றுறவு சேராமல் (தாயு. பராபர. 271). 2. strength, vigour, power 3. Intelligence |
தீரம் | tīrm, n. <>tīra. 1. Shore, bank; கரை. தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின் (பரிபா. 22, 35). 2. Dyke, as of a paddy field; 3. Arrow; |
தீரம்3 | tīram, n. Turmeric மஞ்சள். (யாழ். அக.) |
தீரவாசம் | tīra-vācam, n. <>tīra.+. Tract adjoining a river; நதிப்பாய்ச்சலுள்ள இடம். அவனுக்குத் தீரவாசத்தில் நாலுகோட்டை நிலமுண்டு. |
தீரவாசி | tīra-vāci, n. <>id.+. One who lives near a river; நதிக்கரையில் வசிப்பவ-ன்-ள். |
தீரன் | tīraṉ, n. <>dhīra. Brave, valiant person; மனத்திடமுள்ளவன். தீரரென் றமரர் செப்பி (கம்பரா. இந்திரசித். 30). |
தீராந்தி | tīrānti, n. <>Fr. tirant. Beam of a building, crossbeam; விட்டம். Pond. |
தீராநோய் | tīrā-nōy, n. <>தீர்1- + ஆ neg.+. Incurable disease; அசாத்தியமான வியாதி. தீராநோய் செய்தா னெனவுரைத்தாள் (திவ். இயற் சிறிய. ம. 52). |
தீராமாற்று | tīrā-māṟṟu, n. <>id.+id.+. That which cannot be relieved or cured; பரிகாரமில்லாத செயல். பெண்களைத் தீராமாற்றாக நெஞ்சாறல் பண்ணுங் கிருஷ்ணன் (திவ், திருப்பா.12, வ்யா.133). |
தீராமை | tīrāmai, n. <>id.+ id.+. 1. Cruelty; கொடுமை. (J.) 2. Heinous crime; 3. Great injustice; 4. False accusation; 5. Malicious slander; 6. Inability to endure; |
தீராமைக்காரி | tīrāmai-k-kāri, n. <>தீராமை +. Hard-hearted, cruel woman வன்கண்மையுள்ளவள். தீரா மயறந்த தீராமைக்காரியை (குற்றா. குற.112, 3, ) |
தீராவழக்கு | tīrā-vaḻakku, n. <>தீர்1-+ஆ neg.+. Intricate lawsuit; dispute which cannot be easily settled; அறாவழக்கு. Colloq. |
தீராவினா | tīrā-viṉā, n. <>id.+id.+. An insoluble problem; இறுக்கமுடியாத கேள்வி. |
தீரை | tīrai, n. <>dhirā. Bold, brave woman; தீரமுள்ளவள். (நன்.101, மயிலை) |