Word |
English & Tamil Meaning |
---|---|
தீற்று - தல் | tīṟṟu-, 5 v. tr. Caus of தின்-. 1. [K. tīṟu, M. tīṟṟuka.] To feed by small mouthfuls; ஊட்டுதல். நென்மா வல்சி தீற்றி (பெரும்பாண். 343). 2. To cover and fill up a hole or crevice with mortar or clay; 3. To smear; to put on an outer coat of mortar or clay; to rub; to polish, as plaster; 4. To rub and smooth the folds of a cloth; 5. To stiffen a cord with glue; 6. To clean the teeth; |
தீற்றுக்கல் | tīṟṟu-k-kal, n. <> தீற்று-+. Mason's polishing stone; மணியாசுக்கல். |
தீற்றுப்பலகை | tīṟṟu-p-palakai, n. <> id.+. Mason's plastering plane; மணியாசுப்பலகை (யாழ். அக.) |
தீன் 1 | tīṉ, n. <> தின்-. [M. tīn.]. Food, victuals; உணவு. தீனுணாதன (கம்பரா. சேதுபந்தன. 28). |
தீன் 2 | tīṉ, n. <> U. dīn. Faith, religion; மதம். (W. G.) |
தீன்தடாகா | tīṉtaṭākā, n. <> U. dīntārāka. See தீன்தார். . |
தீன்தார் | tīṉtār, n. <> U. tīntērah. Scattering, squandering, spoiling, dispersion; அழிவு. |
தீன்பண்டம் | tīṉ-paṇṭam, n. <> தின்-+. [M. tīnpaṇṭam.] Eatables; தின்பண்டம். |
தீனக்காரன் | tīṉakkāraṉ, n. <> தீனம்1+. Invalid; நோயாளி. Nā. |
தீனதயாளு | tīṉa-tayāḷu, n. <> dīna-dayālu. One who is compassionate to the poor; எளியாரிடத்துக் கிருபையுள்ளவன். |
தீனபந்து | tīṉa-pantu, n. <> dīna-bandhu. 1. A friend of the poor; எளியார்க்கன்பன். 2. God |
தீனம் 1 | tīṉam, n. <> dīna 1. Poverty; distress; வறுமை. தீனமற வுண்டுடுத்து (திருவாலவா. 55, 2). 2. Cruelty, harshness; 3. Disease; |
தீனம் 2 | tīṉam, n. perh. adhīna. Friendship; நட்பு. (யாழ். அக.) |
தீனன் 1 | tīṉaṉ n. <> dīna. 1. Poor man; person in distress; வறியவன். தீனரைத் தியக்கறுத்த திருவுடையார் (தேவா. 477, 9). 2. Beggar, mendicant; 3. Wicked person; |
தீனன் 2 | tīṉaṉ, n. <> தின்-. Glutton; பெருந்தீனிக்காரன். (யாழ். அக.) |
தீனி | tīṉi, n. <> id. [K. Tu. tīni, M. tīn.] 1. Light refreshment; சிற்றுண்டி. 2. Food for animals, fodder; 3. Rich food; |
தீனிப்பை | tīṉi-p-pai, n. <> தீனி+. Stomach; இரைப்பை. |
தீக்ஷாவிஸர்ஜனம் | tīkṣā-visarjaṉam, n. <> dīkṣā +. Shaving the head on the completion of a vow; தீக்ஷையின் முடிவில் மயிர்கழித்துக் கொள்கை. |
தீக்ஷிதர் | tīkṣitar, n. <> dīkṣita. 1. Those who have performed Vēdic sacrifices; யாகம் செய்தோர். 2. A title assumed by Brahmins who have performed Vēdic sacrifices, or their descendants; 3. Those who have undertaken a vow; 4. Brahmin temple-priests at Chidambaram; 5. Persons who have received religious initiation; |
தீக்ஷை | tīkṣai, n. See தீட்சை. . |
து | tu. . The compound of த் and உ. . |
து - த்தல் | tu-, 11 v. tr. <> துய்-. To eat, used generally in negative forms; உண்ணுதல். துவ்வளவா (நன். 157, உரை). |
து 1 | tu, n. 1. Food; உணவு. (இலக். அக.) 2. Experience; 3. Separation; |
து 2 | tu, part. (Gram.) 1. Suffix added to the demonstrative and interrogative bases to form demonstrative neuter singular pronouns, atu, itu, etc. and the interrogative pronoun etu; சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும் விகுதி. 2. Verbal termination denoting 1st person singular, as in varutu; 3. Verbal ending denoting 3rd person singular, neuter, as in vantatu; 4. An expletive added to basic forms, as in kaṭaittu; |
துக்கக்காரன் | tukka-k-kāraṉ, n. <> துக்கம்1+. Mourner; இழவுகொண்டாடுபவன். (W.) |