Word |
English & Tamil Meaning |
---|---|
துவாலையடித்தல் | tuvālai-y-aṭittal, n. <> id. +. See துவாலையிறைப்பு, 1. Loc. . |
துவாலையிடு - தல் | tuvālai-y-iṭu-, v. tr. <> id.+. See துவாலைசெய்-. அங்கமெலாந் துவாலையிடு (தைலவ. தைல. 32). . |
துவாலையிறைப்பு | tuvālai-y-iṟaippu, n. <> id. +. 1. Menorrhagia; சூதகப்பெருக்கு. 2. Leucorrhoea; |
துவாளி - த்தல் | tuvāḻi-, 11 v. intr. prob. dvāra. To groove, flute. See தவாளி-. (J.) . |
தூவானம் | tuvāṉam, n. <> துவானம். Drizzle; தூறல். மழைவிட்டுந் துவானம் விடவில்லை. Madr. |
துவாஷ்ட்ரம் | tuvāṣṭram, n. Loc. 1. Useless, good-for-nothing person; ஒன்றுக்கும் உதவா தவ-ன்-ள். 2. Ugly, disgusting thing; |
துவி | tuvi, adj. <> dvi. Two, double, used in compounds; இரண்டு, துவிசக்கரவண்டி. |
துவிகபா | tuvikapā, n. perh. vikhapā. Indian pareira. See வட்டத்திருப்பி. (மலை.) . |
துவிகளை | tuvi-kaḻai, n. <> dvi-kalā. (Mus.) A mode of time-measure consisting of two syllabic instants; தாளப்பிராணத்துள் இரண்டட்சர காலங்கொண்டு கிரியையோடுவரும் களைவகை. (பரத. தாள. 50.) |
துவிகன்மகம் | tuvi-kaṉmakam, n. <> dvikarmaka. (Gram.) Verb taking two objects; இருசெயப்படுபொருள்களைக்கொள்ளும் வினை. |
துவிகாபா | tuvikāpā, n. See துவிகபா. (மலை.) . |
துவிகாயாசின் | tuvikāyāciṉ, n. Red Indian laburnum. See செம்முருங்கை. (மலை.) . |
துவிகு | tuviku, n. <> dvigu. A kind of paṇputtokai in which the first member is a numeral; எண்தொடர்ந்தியன்ற பண்புத்தொகை. (பி. வி. 20.) |
துவிகுத்துரு | tuvikutturu, n. prob. dvīpišatru. Climbing asparagus. See தண்ணீர்விட்டான் (சங். அக.) . |
துவிசக்கரவண்டி | tuvi-cakkara-vaṇṭi, n. <> துவி+. Bicycle; காலால் மிதித்துசெலுத்தப்படும் இரட்டைச் சக்கரங்கொண்ட வண்டி. Mod. |
துவிசபதி | tuvica-pati, n. <> dvi-ja-pati. Moon, as the Lord of the twice-born; [இருபிறப்பாளர்க்குத் தலைவன்) சந்திரன். (யாழ். அக.) |
துவிசபம் | tuvi-capam, n. <> dvi + šapha. Cloven-footed animal; கலைக்குளம்புள்ள விலங்கு (யாழ். அக.) |
துவிசம் | tuvicam, n. <>dvi-ja. (யாழ். அக.) Lit., That which has two births. [இருமுறை தோன்றுவது.] 1. Bird or any oviparous animal; 2. Tooth; |
துவிசராசன் | tuvica-rācaṉ, n. <> dvi-ja-rāja. See துவிசபதி. . |
துவிசன் | tuvicaṉ n. <> dvi-ja. 1. Person of any of the first three castes of Hindus, as twice born (R. F.); இருபிறப்புடைய முதல்மூன்று வருணத்தான். 2. Brahmin; |
துவிசாதி | tuvi-cāti, n. <> dvi-jāti. 1. That which is born twice; இருபிறப்புள்ளது. 2.Brahmin; |
துவிசாயணி | tuvicāyaṇi, n. <> dvijāyanī. Sacred thread, worn by Brahmins; பூணூல் (யாழ். அக.) |
துவிதகேந்திரம் | tuvita-kēntiram, n. <> dvitīya+. (Astron.) See துவிதீ¢யகேந்திரம். (W.) . |
துவிதம் 1 | tuvitam, n. <> dvitā. Doubleness, duality; இருமை. துவிதமோ சிற்றறிவது (தாயு. மௌனகுரு.10). |
துவிதம் 2 | tuvitam, n. <> dvaita. See துவைதம். . |
துவிதவாதம் | tuvita-vātam, n. <> id.+. See துவைதம். (சங். அக.) . |
துவிதா | tuvitā,. adv. <> dvēdhā. In two ways; இருவகையாக. துவிதா சத்திநிபாதத்தாற் கழிப்பன் மலம் (சி. சி. 8, 2). |
துவிதாகதி | tuvitākati, n. prob. dvidhāgati. Crab; நண்டு. (சங். அக.) |
துவிதாத்துமகம் | tuvitāttumakam, n. <> dvidhātmaka. True nutmeg; சாதிக்காய். (மலை.) |
துவிதாதகி | tuvitātaki, n. <> dvidhā-gati. Crocodile; முதலை. (யாழ். அக.) |
துவிதாது | tuvi-tātu, n. <> dvi-dhātu. The Elephant God; யானைமுகக்கடவுள். (யாழ். அக.) |
துவிதியம் | tuvitiyam, n. See துவிதீயம். (யாழ். அக.) . |
துவிதியை | tuvitiyai, n.<> dvitīyā. 1. The second day of a bright or dark fortnight; இரண்டாந்திதி. (பெரியவரு.) 2. (Gram.) Second case; 3. Bezoar; |