Word |
English & Tamil Meaning |
---|---|
துவிதீயகேந்திரம் | tuvitīya-kēntiram, n. <> id.+. (Astron.) Twice-equated argument of anomaly; இரண்டாமுறை பரிசோதித்துவந்த சோதிட வாக்கியப்பிழை. (W.) |
துவிதீயபரார்த்தம் | tuvitīya-parārttam, n. <> id.+ parārdha. The Present Age, as the second half of Brahma's life; பிரமனாயுளில் இப்போது நிகழும் பிற்பகுதி. Brāh. |
துவிதீயபுடம் | tuvitīya-puṭam, n. <> id.+. (Astron.). Twice-equated longitude; இருமுறை பரிசோதித்த கிரகநிலை. (W.) |
துவிதீயம் | tuvitīyam, n. <> dvitīya. 1. The second; இரண்டாவது. 2. Second wife, especilly a woman married after the death of the first wife; |
துவிதேகன் | tuvi-tēkaṉ, n. <> dvi+. See துவிதாது. (யாழ். அக.) . |
துவிபடி | tuvipaṭi, n. <> dvi-paṭī. Two cloths stitched together as one. See துப்பட்டி. (ஈடு, 3, 5, ,ஜீ.) . |
துவிபம் | tuvipam, n. <> dvi-pa. Elephant, as drinking twice; (இருமுறை குடிப்பது) யானை. (யாழ். அக.) |
துவிபாஷி | tuvi-pāṣi, n. <> dvi-bhāṣin. See துபாஷ். . |
துவிபாஷிகன் | tuvi-pāṣikaṉ, n. <> dvibhāṣika. See துபாஷ். . |
துவிபுத்துரு | tuviputturu, n. <> dvipišatru. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மலை.) . |
துவிமுகை | tuvi-mukai, n. <> dvi-mukha. Water-jar; நீர்ச்சாடி. (யாழ். அக.) |
துவியங்கணக்கு | tuviyaṅ-kaṇakku, n. <> dvitīya+. Account prepared a second time; இரண்டாமுறை சித்தஞ்செய்த கணக்கு. (W.) |
துவியணுகம் | tuvi-y-aṇukam, n. See துவணுகம். (தருக்கசங். 18.) . |
துவியம் | tuviyam, n. <> dvitīya. Second in office, deputy; இரண்டாவது. (W.) |
துவிரசனம் | tuvi-racaṉam, n. <> dvirasana. Snake, as having a bifurcated tongue; (இரு நாவுடையது) பாம்பு. (யாழ். அக.) |
துவிரதம் | tuvi-ratam, n. <>dvi-rada. Elephant, as having a pair of tusks; (இருகொம்புடையது) யானை. (யாழ். அக.) |
துவிரம் | tuviram, n. <> dvi-ra <> dvi-rēpha. Honey-bee; தேனீ. (சிந்தாமணிநிகண்டு.) |
துவிராபம் | tuvirāpam, n. <> dvir-āpa. See துவிபம். (யாழ். அக.) . |
துவிருத்தி | tuvirutti, n. <> dvir-ukti. Tautology, repetition; கூறியதுகூறல். |
துவிரேபம் | tuvirēpam, n. <> dvi-rēpha. Honey-bee, as having two r's in its name bhramara; [தன்னைக்குறிக்கும் ப்ரமரமென்ற சொல்லில் இரண்டு ரகரங்கொண்டது] தேனீ. |
துவிரேபாரி | tuvirēpāri, n. <> dvirēpha + ari. Champak; வண்டுணாமலரான சம்பகம். (சங். அக.) |
துவிலிங்கி | tuviliṅki, n. perh. dhvajaliṅgin. A Kṣatriya; க்ஷத்திரியன். (யாழ். அக.) |
துவிவசனம் | tuvi-vacaṉam, n. <> dvivacana. (Gram.) Dual number, as in Sanskrit; இருமை. (வீரசோ. வேற்று. 4.) |
துவிவேசரை | tuvivēcarai, n. <> dvi-vi ra. A kind of carriage drawn by two mules; இரண்டு கோவேறுகழுதைகளால் இழுக்கப்படும் வண்டிவகை. (யாழ். அக.) |
துவீபம் | tuvīpam, n. <> dvīpa. Island; தீவு. |
துவேசம் | tuvēcam, n. See துவேஷம். ஆசை துவேசம் (கூர்மபு. விபூதி. 19). . |
துவேடம் | tuvēṭam, n. See துவேஷம். (சங். அக.) . |
துவேஷம் | tuvēṣam, n.<> dvēṣa. 1. Hatred, enmity; பகை. 2. Aversion, dislike; |
துவேஷி - த்தல் | tuvēṣi-, 11 v. tr. <> id. 1. To hate; பகைத்தல். 2. To dislike; to be averse to; |
துவேஷி | tuvēṣi, n. <> dvēṣin. 1. Enemy; பகைவன். 2. One who abhors; |
துவை 1 - த்தல் | tuvai-, 11 v. intr. 1. cf. dhvan. To sound, as a lute; to resound; யாழ் ஒலித்தல். (திவா.) 2. To make a great noise; 3. To be praised; 1. cf. dhvams. To tread down; 2. To beat, as moist or green things, as clay in a mortar; to mash, pound; 3. (M. tuvaikka.) To beat, as cloths in washing; 4. To husk; 5. To churn; 6. Togather together; |