Word |
English & Tamil Meaning |
---|---|
துழாவாரம் | tuḻā-vāram, n. <> துழவு- + ārāva. Malicious gossip, slander; வம்புப்பேச்சு. (J.) |
துழாவு - தல் | tuḻāvu-, 5 v. <> துழவு-. tr. 1. To stir with the hand; கையாலளைதல். 2. To stir with a ladle; to turn over, as paddy spread in the sun; 3. To feel, grope, search for with the hands out-stretched; 4. To cast a searching look into, seek; 5. To investigate, examine closely; 6. To paddle or row a boat; 7. To cut; 1. To be disturbed in mind; to be perplexed; 2. To talk endearingly; |
துழை - தல் | tuḻai-, 4 v. tr. <> துழாவு-. To propel by oars; துடுப்பால் துழாவிச் செலுத்துதல். Nā. |
துள் | tuḷ, n. See துள்ளு. Loc. . |
துள்ளத்துடி - த்தல் | tuḷḷa-t-tuṭi-, v. intr. Redupl. of துடி-. To suffer from extreme anguish; மிகுதுயரால் வருந்துதல். Loc. |
துள்ளம் | tuḷḷam n. <> துளி-. Little drop of water; சிறுதுளி. கண்ணநீர்கள் துள்ளஞ்சோர (திவ். பெரியாழ். 5, 1, 7, ). |
துள்ளல் | tuḷḷal, n. <>துள்ளு-. 1. (M. tuḷḷal.) Frisking, leaping; துள்ளுகை. பேயும்பேயுந் துள்ளலுறுமென (கலித். 94). 2. Dance, dancing; 3. Dancer; 4. Goat, sheep; 5. A disease of sheep; 6. A kind of gnat, water insect; 7. See துள்ளலோசை. (காரிகை, செய். 1.) 8. Lively or quick movement, in verse or singing; |
துள்ளலோசை | tuḷḷal-ōcai, n. <>துள்ளல்+. Rhythmic cadence peculiar to kali verse; கலிப்பாவுக்குரிய ஒசை. (காரிகை, செய். 1, உரை.) |
துள்ளற்செலவு | tuḷḷaṟ-celavu, n. <>id.+. A mode of playing yāḻ; யாழ்வாசினைமுறையுள் ஒன்று. குடகச்செலவுந் துள்ளற்செலவும் (சீவக. 657, உரை). |
துள்ளாட்டம் | tuḷḷāṭṭam, n. <>துள்ளு-+. (W.) 1. Sprightliness; களிப்பு. 2. Arrogance, haughtiness, assumption, overbearing airs; |
துள்ளி | tuḷḷi, n. <>துளி. (M. tuḷḷi.) See துளி. வானத்தின் றுள்ளி யல்லால் (மேருமந். 121). . |
துள்ளிசிவு | tuḷḷicivu, n. <>துள்ளு-+இசிவு. A kind of disease accompanied with convulsion; ஒருவகை இசிவுசன்னி. துள்ளிசிவுகொண்டே துணுக்குற்றுத் தான்பதைப்பார் (ஆதியூரவதானி.). |
துள்ளு - தல் | tuḷḷu-, 5 v. intr. (T. K. tuḷḷu, M. tuḷḷuka.) 1. To leap, frisk, spring up, jump up; to be restive; குதித்தல். துள்ளித் தூண் முட்டுமாங் கீழ் (நாலடி, 64). 2. To trip along in a frolicsome manner; 3. To be haughty, arrogant; 4. To lead a happy-go-lucky life; 5. To tremble, quiver; 6. To be abundant; |
துள்ளு | tuḷḷu, n. <>துள்ளு-. (T. tuḷḷu.) 1. Leap, jump, spring; குதிப்பு. ஒரு துள்ளுத் துள்ளினான். 2. Arrogance; |
துள்ளுக்காளை | tuḷḷu-k-kāḷai, n. <>id.+. Ungovernable person, as an untamed bullock; (அடங்காத காளை) அடங்காதவன். |
துள்ளுகுட்டி | tuḷḷu-kuṭṭi, n. <>id.+. (W.) 1. Frolicsome, young animal; இளங்கன்று. 2. Playful, lively boy; |
துள்ளுசீட்டு | tuḷḷu-cīṭṭu, n. <>id.+. Letter giving assurance of safety or protection; அபயச் சீட்டு. துள்ளுசீட் டொப்ப மெழுதும் (விறலிவிடு. 903). |
துள்ளுப்பூச்சி | tuḷḷu-p-pūcci, n. <>id.+. A kind of hopping insect destructive to grain; தானியத்தைக் கெடுக்கும் பயிர்ப்பூச்சிவகை. |
துள்ளுப்போடு - தல் | tuḷḷu-p-pōṭu-, v. intr. <>id.+. To put up a small bund in order to turn the fish into a fish-trap; மீனைத் திருப்புதற்காக அணைகட்டுதல். Loc. |
துள்ளுமறி | tuḷḷu-maṟi-, n. <>id.+. Kid, lamb, as frolicsome; ஆட்டுக்குட்டி. துள்ளுமறியா மனது பலிகொடுத்தேன் (தாயு. கருணாகர. 8). |
துள்ளுமா | tuḷḷu-mā, n. prob. தெள்ளு-+. A preparation of flour offered to deities; தேவதைகளுக்குப் படைக்கும் சர்க்கரையோடுகலந்த மாவகை. Loc. |
துள்ளொலி | tuḷḷoli, n. <>துள்ளு-+. Noise of rippling water; அலையெறியும் ஒலி. துள்ளொலி வெள்ளத்தின் (தேவா.). |
துளக்கம் 1 | tuḷakkam, n. <>துளங்கு1-. (M. tuḷakkam.) 1. Shaking, waving, motion; அசைவு. 2. Agitation of mind; 3. Fear, dread; 4. Dwindling, diminishing; |