Word |
English & Tamil Meaning |
---|---|
துளக்கம் 2 | tuḷakkam, n. <>துளங்கு2-. (M. tuḷakkam.) 1. Brightness, splendour, gloss, lustre; ஒளி. 2. The 15th nakṣatra; |
துளக்கு - தல் | tuḷakku-, 5 v. tr. cf. dul. 1. To move, shake, nod; அசைத்தல். திருமுடி துளக்கி நோக்கி (சீவக. 1881). 2. To bow; |
துளக்கு | tuḷakku, n. <>துளங்கு-1. 1. Shaking; அசைவு. துளக்கிலா விளக்கை (தேவா. 13, 6). 2. Grief, sorrow; |
துளக்கு - தல் | tuḷakku-, 5 v. tr. <>துலக்கு-. (M. tuḷakku.) To polish; விளக்குதல். (யாழ். அக.) |
துளங்கு 1 - தல் | tuḷaṅku-, 5 v. intr. cf. dul. (T. toḷaṅku, M. tulaku.) 1. To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106). 2. To be perturbed; 3. To be uprooted; 4. To droop; 5. To sound; |
துளங்கு 2 - தல் | tuḷaṅku-, 5. v. intr. <>துலங்கு-. (K. toḷagu.) To shine; to be bright, luminous; to radiate; பிரகாசித்தல். துளங்கு மிளம் பிறையாளன். (தேவா. 88, 10). |
துளங்கொளி | tuḷaṅkoḷi, n. <>துளங்கு2-+. 1. Dazzling brightness; மிக்கவொளி. (W.) 2. The 18th nakṣatra. |
துளசி | tuḷaci, n. <>tulasī. 1. Sacred basil, m. sh., Ocimum sanctum; திருத்துழாய். Colloq. 2. Rough basil. |
துளசிதீர்த்தம் | tuḷaci-tīrttam, n. <>id.+. Tuḷaci leaves and consecrated water presented as offering to the idol in a Viṣṇu temple and distributed to worshippers; திருமாலாராதனையில் உபயோகித்துப் பின் அடியார்களுக்கு வழங்கும் திருத்துழாயும் தீர்த்தமும். |
துளசிமடம் | tuḷaci-maṭam, n. <>id.+. See துளசிமாடம். . |
துளசிமணி | tuḷaci-maṇi, n. <>id.+. Beads made of tuḷaci, worn by Vaiṣṇava devotees; விஷ்ணுபத்தர் தரித்தற்குத் திருத்துழாய்க் கட்டையைக் கடைந்து உண்டாக்கிய மணி. |
துளசிமாடம் | tuḷaci-māṭam, n. <>id.+. A raised construction on which a tuḷaci plant is set up for worship; பசிக்கப்படும் துளசிச்செடியைக்கொண்ட மேடை. Colloq. |
துளசிமாலை | tuḷaci-mālai, n. <>id.+. Garland of tuḷaci leaves or beads; துளசியிலைக்கொத்து அல்லது துளசிமணியாற் செய்யப்பட்ட மாலை. |
துளபம் | tuḷapam, n. <>துளவம். See துளசி. துளபத் தொண்டாய தொல்சீர் (திவ். திருமாலை, 45). . |
துளபமௌலியன் | tuḷapa-mauliyaṉ, n. <>id.+. Viṣṇu, as wearing a tuḷaci wreath; (துளசிமாலையை முடியிலணிந்தோன்) திருமால். (பிங்.) |
துளம் 1 | tuḷam, n. <>மாதுளம். Common pomegranate; See மாதுளை. துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் (திவ். பெரியதி. 2, 7, 2). |
துளம் 2 | tuḷam, n. Root of peacock's feather; மயிலிறகினடி. (திவ். பெரியதி, 2, 7, 2, வ்யா.) |
துளம்பிக்கிரி | tuḷampikkiri, n. Thorny caper; See ஆதொண்டை. (மலை.) |
துளர் - தல் | tuḷar-, 4 v. tr. To hoe; நில முதலியவற்றைக் கொத்துதல். கானவன் புனந்துளர்ந்து வித்திய (குறுந். 214).-intr. To spread, as fragrance; |
துளர் | tuḷar, n. <>துளர்-. Weeds; பயிரின் களை. தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (பெரும்பாண். 201). |
துளவம் | tuḷavam, n.<>துளவு. See துளசி. தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து (திவ். திருப்பள்ளி. 10). . |
துளவன் | tuḷavaṉ, n. <>id. 1. Viṣṇu, as adorned with tuḷaci; [துழாயணிந்தவன்] திருமால். துளவ துளவவெனச் சொல்லுஞ்சொற் போச்சே (அஷ்டப். பிள்ளைப்பெரு. சரித். பக்.6). A prepared arsenic; |
துளவி | tuḷavi, n. Long pepper; திப்பலி. (மலை) |
துளவு | tuḷavu, n. <>tulasī See துளசி. (சூடா.) கள்ளணி பசுந்துலவினவை (பரிபா.15, 54). |
துளவை 1 | tuḷavai, n. <>தொளை. Hole, orifice; தொளை. (யாழ்.அக.) |
துளவை 2 | tuḷavai, n. <>துழ-. See துழவை, 2. (J.) . |