Word |
English & Tamil Meaning |
---|---|
துளை நிறை | tuḷai-niṟai, n. <>id. +. See துளைப்பொன். பொன்துளைநிறை ... முப்பத்துமுக்கழஞ்சும் (S.I.I. i, 140). . |
துளை நிறைசெம்பொன் | tuḷai-niṟai-cempoṉ, n. <>id. +. See துளைப்பொன். துளைநிறை செம்பொன் பதின்கழஞ்சு (S.I.I.v, 85). . |
துளைநிறைபொன் | tuḷai-niṟai-poṉ, n. <>id. +. See துளைப்பொன். (I.M.P. Cg. 200) . |
துளைப்பு | tuḷaippu,. n. <>துளை2-. 1. Drilling, perforating; துளைக்கை. 2. Frequent molestation, ceaseless annoyance; |
துளைப்பொன் | tuḷai-p-pon, n. <>id. Refined gold of superior quality; புடமிடப்பட்டு வழங்கும் சுத்தத்தங்கம். (I.M.P. Tj. 138). (பெருங்.இலாவாண.6,63) |
துளையம் | tuḷaiyam, n. <>துளை1-. Disporting in water; நீரில் துளைகை. வெள்ளநீர்த் துளையமாடி (குமர.பிர.முத்துக் பிள்.52). |
துளைவண்டு | tuḷai-vaṇṭu, n. <>துளை2-+. Borer, a beetle, Xylotrechus quadrupes; வண்டு வகை. loc. |
துற்காயி | tuṟkāyi, n. <>Durgā+ஆய். See துற்கை. (பிரபஞ்.544.) . |
துற்கி | tuṟki, n. See துற்கை. (அரு. நி.) . |
துற்குணம் | tuṟ-kuṇam, n. <>dur + guna. Bad disposition. See துர்க்குணம். துற்குணமா¬போய்த் தொலைந்தது (அருட்பா, vi, திருப்பள்ளி. 2). . |
துற்குறி | tuṟ-kuṟi, n. <>id. +. Inauspicious omen, தீச்சகுனம் .இத்தகைய துற்குறிக ளெண்ணில் பலவெய்த (பிரபோத. 29,20). |
துற்கை | tuṟkai, n. <>Durgā. Durgā See துர்க்கை. (அரு. நி.) |
துற்சம் | tuṟcam, n. Bitter gourd. See துர்க்கை. (அரு. நி.) |
துற்பரிசம் | tuṟparicam, n. <>dus-sparša. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (மலை.) |
துற்றர் | tuṟṟar, n. <>துற்று-. Those who eat; உண்பவர். விரைந்தாலமுண்ணுந் துற்றரை (தேவா.204, 9) |
துற்றவை | tuṟṟavai, n. <>id. Articles of enjoyment; நுகர்பொருள். துற்றவை துறந்தவெற்றுயி ராக்கை (திருவாச.3, 137) |
துற்றி | tuṟṟi, n. <>id. Eatables; உண்பவை (திவா) |
துற்று - தல் | tuṟṟu-, 5 v. tr. cf. tur. [K. tuttu.]. 1. To eat; உண்ணுதல். கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி (அகநா.36). 2.To seize with mouth; 3. To pound; 4. To come near, advance closely, lie close; 5. To undertake; |
துற்று | tuṟṟu, n. <>துற்று-. [K.tuttu.] 1. Boiled rice, food; உணவு. பற்றின்று துற்றின்று (பு.வெ.10,4). 2. Ball of boiled rice, as a mouthful; 3. [T.tutta.] Crowd, multitude; |
துற்றுமாற்று | tuṟṟu-māṟṟu, n. <>துத்துமாற்று. Deception; வஞ்சனை . (j.) |
துற - த்தல் | tuṟa-, 4 v.tr. [K. toṟc.] 1. To renounce worldly pleasures; to become an ascetic; பற்றற்றுத் துறவு பூணுதல். நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார் (நாலடி,11). 2. To leave, reiinquish, forsake, quit, abandon, desert, reject, discard; To neglect, dispense with, omit, avoid; |
துறக்கநாடு | tuṟakka-nāṭu, n. <>துறக்கம் +. See துறக்கம் துறக்கநா டருகிற் கண்டான் (கம்பரா. கடாறாவு.2) . |
துறக்கம் | tuṟakkam, n. <>துற-. Svarga; சுவர்க்கம் தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம் வேட் டெழுந்தாற்போல் (கலித்.118) |
துறட்டி | tuṟaṭṭi, n. cf. trōṭi. [O.K. toṟadu.] 1. Iron crook, elephant goad; அங்குசம். 2. Pole with an iron hook fixed at one end to pluck fruits and leaves; 3. Entanglement; 4. See துறட்டிச்செடி. |
துறட்டிச்செடி | tuṟaṭṭi-c-ceṭi, n. <>துறட்டி +. Prickly climbing cock-spur, 1. sh.; Pisonia aculeata; செடிவகை |
துறட்டிபோடு - தல் | tuṟaṭṭi-pōṭu-, v. tr. <>id. +. 1. To draw out secrets by questioning; to fish out; இரகசியத்தை உசாவிக் கிரகித்தல். Loc. 2. To contrive to bring under one's control; |
துறட்டிரும்பு | tuṟaṭṭirumpu, n. <>துறடு +. Iron hook for hook-swinging. See செடில். |