Word |
English & Tamil Meaning |
---|---|
துறட்டு | tuṟaṭṭu, n. <>id. 1. Straightthorned linear-leaved caper shrub, s.sh;, capparis divaricata; முண்மரவகை. 2. Silky-backed round-leaved caper tree, s.tr., Capparis grandis; 3. Entanglement, complication, as in a law suit; 4. Danger; |
துறட்டுக்கோல் | tuṟaṭṭu-k-kōl, n. <>துறட்டு + See துறட்டி, 2. . |
துறுட்டுப்பிடி | tuṟaṭṭu-p-piṭi, n. <>id. +. See துறட்டுவாதம் (W.) . |
துறுட்டுமுள் | tuṟaṭṭu-muḷ, n. <>id. +. Iron hook for hook-swinging. See செடில். 2. Downy-backed ovate acute-leaved caper shrub, m.sh., Capparis grandiflora; 3. See துறட்டிச்செடி. |
துறட்டுவாதம் | tuṟaṭṭu-vātam, n. <>id. +. Obstinacy ; பிடிவாதம் .(W.) |
துறட்டை | tuṟaṭṭai, n. Sea-fish, greyish green, attaining about 6 in. in length, Ephippus orbis; ஆறு அங்குலநீளமும் சாம்பற்பச்சைநிறமும் உள்ள கடல்மீன்வகை . |
துறடு | tuṟaṭu, n. [K. toṟaṭu.] See துறட்டி,1,2,3. . |
துறந்தார் | tuṟantār, n. <>துற-. Ascetics, recluses, as having renounced the pleasures of the world; (பற்றுவிட்டவர்) சன்னியாசிகள் துறந்தார் பெருமை துணைக்கூறின் (குறள், 22) |
துறந்தோர் | tuṟantōr, . See துறந்தார். துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும் (சிவப், 27, 95) . |
துறப்பணக்கோல் | tuṟappaṇa-k-kōl, n. <>துறப்பணம் +. See துறப்பணம். . |
துறப்பணம் | tuṟappaṇam, n. Drill . See துரப்பணம். (C.E.M) . |
துறப்பணவலகு | tuṟappaṇa-v-alaku, n. <>துறப்பணம் +. Drill-bit; துறப்பணக்கோளிலுள்ள ஊசி. |
துறப்பு 1 | tuṟappu, n. <>துற-. 1. Separation, parting; பிரிவு. துறப்பஞ்சிக் கலுழ்பவள் (கலித்.10). 2. See துறவு. துறப்பெனுந் தெப்பமே துணைசெயாவிடின் (கம்பரா.அயோத்.மந்திர.21). |
துறப்பு 2 | tuṟappu, n. <>திற-. 1.Lock; பூட்டு. (பிங்.) 2. Key; |
துறம் | tuṟam, n. <>துற-. See துறவு துறங்காட்டி யெல்லாம் விரித்தார்போலும் (தேவா.14, 3) . |
துறவர் | tuṟavar, n. <>துறவு1. See துறவி1 . |
துறவறம் | tuṟavaṟam, n. <>id. + அறம். 1.Ascetic life, opp. to il-aṟam; சன்னியாச நிலை 2. The duties enjoined on ascetics; |
துறவி 1 | tuṟavi, n. <>துற-+ இ(suff.). Ascetic, recluse; சன்னியாசி |
துறவி 2 | tuṟavi, <>id. +வி(suff.) See துறுவு1. துறந்தோர் தம்முன் றுறவியெய்தவும் (சிலப், 27, 95) . |
துறவு 1 | tuṟavu, n. <>id. 1.Relinquishment, rejection; விடுகை. 2. Renunciation of the pleasures of life; asceticism; 3. See துறவறம்,2 |
துறவு 2 | tuṟavu, n. cf. திறவு. 1. Private affairs, secrets; இரகசியம். உறவுகொண் டவரவர் துறவு கண்டேன் (சீதக்.41). 2. Favourable juncture; 3. See துறவை,1. |
துறவை | tuṟavai, n. <>துறவு2. 1. Open ground, plain; வெளியிடம். 2. That which is open; |
துறவோர் | tuṟavōr, n. <>துறவு1. Ascetics, recluses; முனிவர். துறவோர்க்கொன் றீகலான் (நாலடி,273). |
துறு - தல் | tuṟu-, 6 v. [K. tuṟugu.] intr. 1. To be thick, crowded, full; நெருங்குதல். துறு மலரவிழ் குழலாய் (சிலப்.7,42). 2. To be closed; 1. To reach, enter; 2. [T.tuṟumu.] To bedeck, as a garland on the head; |
துறு - த்தல் | tuṟu-, 11 v. tr. Caus. of துறு1-. [T. tuṟugu, K. tuṟuku, M. tuṟuka.] 1. To cram, as food into the mouth; திணித்தல். வாயிலே சீரையைத் துறுத்து (ஈடு,9,9,1). 2. To stuff, press or crowd into a bag or box; 3. To place, set up; |
துறு | tuṟu, n. <>துறு1-. 1. Thickness,closeness, crowdedness; நெருக்கம். (திவா.) 2. Eating; 3. Ironstone, laterite; |
துறுகல் | tuṟu-kal, n. <>id. +. 1. Rock; பாறை. வேழ மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத்தழுஉம் (ஐங்குறு.239). 2. Stone to close the outlet of a channel; 3. Hillock; |