Word |
English & Tamil Meaning |
---|---|
துறுட்டி | tuṟuṭṭi, n. <>truṭi. True cardamom.See சிற்றேலம். (மலை.) . |
துறு துறுவெனல் | tuṟu-tuṟu-v-eṉal, n. See துருதுருவெனல். . |
துறுபடை | tuṟu-paṭai, n. <>துறு1-+. Squadron, as in close array; சேனை. (W.) |
துறுபவம் | tuṟupavam, n. perh. id. + bhāva. Closeness, thickness, crowdedness; நெருக்கம். (சது.) |
துறும்பு - தல் | tuṟumpu-, 5 v. intr. [K. tuṟumbu.] See துறுமு-. கொன்றையு நாகமுந் துறும்பு செஞ்சடை (தேவா.370,). . |
துறுமல் | tuṟumal, n. <> துறுமு-. 1. Being close; closeness; நெருக்கம். (சூடா.) 2. Globularity; roundness; |
துறுமு - தல் | tuṟumu-, 5 v. [K. turugu.] intr. To be close, crowded; நெருங்குதல். நறுமலர் துறுமி (பெருங். இலாவாண.15,6).--tr. To make round; |
துறுவல் | tuṟuval, n. <>துறு1-. 1. Thronging, crowding; நெருங்குகை. (திவா.) 2. Eating; 3. Enjoyment of the senses, experience; |
துறை | tuṟai, n. prob. id. 1. Place, location, situation, space, position; இடம்.அத்துறையமலனும் (ஞானா.48,2). 2. Way, path, as of virtue or justice; 3. Branch; section, category; 4. Method, means; 5. Seaport, harbour, roadstead; 6. Sea; 7. [K. toṟe.] River; 8. Place where washermen wash clothes; 9. Ghat, bathing ghat; 10. Frequented place, place of meeting, rendezvous; 11. Branch of knowledge; science; 12. Subject or theme,in akam and puṟam; 13. Proper arrangement; codification; 14. A minor variety of any of the four classes of verse, one of three pāviṉam, q.v.; 15. A kind of singing; 16. History; |
துறைக்காவல் | tuṟai-k-kāval, n. <>துறை+. Watch or guard of a port;excise officer; military guard; துறைமுக முதலியவற்றிற் காவல். (j.) |
துறைக்குறை | tuṟai-k-kuṟai, n. <>id. +. Ait; ஆற்றிடைக்குறை. வண்டுறைக்குறை சேர்ந்தான் (பாரத. சம்பவ 6) |
துறைகாட்டு - தல் | tuṟai-kāṭṭu-, v. intr. <>id. +. To lead the way; put one in the way; வழிகாட்டுதல். Colloq. |
துறைகாரர் | tuṟai-kārar, n. <>id. +. Agents, accountants and other servants of a temple; கோயிற்கணக்குமுதலிய உத்தியோகஸ்தர். (j.) |
துறைகூட்டு - தல் | tuṟai-kūṭṭu-, v. intr. <>id+ To finish tuṟai-mūlukku; துறைமுழக்கைப் பூர்த்திசெய்தல். |
துறைச்சாதம் | tuṟai-c-cātam, n. <>id. +.Loc. 1. Food eaten in company at a spring or in a river-bed on festive occasions; திருவிழாக்காலங்களில் நீர்த்துறையிற் கூடி உண்ணும் விருந்து. 2. Rice for which provision is made in a temple; |
துறைச்சுவடி | tuṟai-c-cuvaṭi, n. <>id. + A Purāṉa explained at or near a bathing ghat; நீர்த்துறைகளிலிருந்து படிக்கப்படும் புராண ஏடு. ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலே எழுதியிட்டுவைத்தும் (ஈடு 6, 10, 10) |
துறைத்தோணி | tuṟai-t-tōṇi, n. <>id. +. Ferry boat ; கரைகடத்துந் தோணி . |
துறைப்பாட்டு | tuṟai-p-pāṭṭu, n. <>id.+. Verse illustrating the minor themes in akam and puṟam; அகப்பொருட் புறப்பொருட்டுறைகளைக் குறித்துவருஞ் செய்யுள். (இலக்.வி.603, உரை.) |
துறைப்பேச்சு | tuṟai-p-pēccu, n. <>id.+. (W.). 1. Vulgar dialect, provincialism; கொச்சைப்பேச்சு. பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் துறைப்பேச்சுப் போமா? 2. Vernacular; |
துறைப்பொங்கல் | tuṟai-p-poṅkal, n. <>id. +. Poṅkal ceremony of washermen performed at the washing place; வண்ணார் தங்கள் துறையில் நடத்தும் பொங்கற்பண்டிகை .Loc. |
துறைபடி - தல் | tuṟai-paṭi-, v. intr. <>id. +. To bathe in a river; நீர்நிலைகளில் நீராடுதல். நெடுமா லடியேத்தத் துவித் துறைபடியப் போயினாள் (சிலப்.18, 5) |