Word |
English & Tamil Meaning |
---|---|
துவை 2 | tuvai, n. <> துவை1-. (K. tave.) 1. Treading, pounding; மிதிக்கை. 2. Flesh, meat; 3. Sound, clamour; 4. Oil-cake; 5. Acidulated curry; 6. Thick, liquid curry; 7. See துவையல். 8. Drink; 9. cf. துளவு. Basil. |
துவை 3 - தல் | tuvi-, 4 v. intr. To be trodden; மிதித்துழக்கப்படுதல். நெற்கதிர் இன்னும் துவைய வேண்டும். |
துவை 4 - தல் | tuvai-, 4 v. intr. <> தோய்-. 1. To be dipped, as a cloth in dye; தோய்தல். (W.) 2. To be moistened with starch; 3. cf. sthū. To be curdled, as milk; to be clotted, as blood; 4. To be tempered, as steel; |
துவை 5 - த்தல் | tuvai-, 11 v. tr. Caus. of துவை-. [M. tuvekka.] 1. To dip in, soak; தோய்த்தல். (W.) 2. cf. sthū. To curdle, as milk by rennet; 3. To temper, as steel; |
துவைதம் 1 | tuvaitam, n. <> dvaita. 1. Dualism, the doctrine that the Supreme soul is essentially different from the human soul and from the material world, expounded by Madhvācārya, opp to attuvaitam; மத்துவாசாரியரால் பிரசாரஞ் செய்யப்பெற்றதும் சீவான்மாவும் பரமான்மாவும் வேறுவேறெனக் கொள்ளப்படுவது மாகிய சமயம். |
துவைதம் 2 | tuvaitam, n. <> dvidhā. See துவைதீபாவம், 2. தடத்திருமன்னவர் தம்மின் மாறு கொண் டிடப்பொது விருத்தலே துவைதமென் பரால் (இரகு. திக்குவி. 22). . |
துவைதீபாவம் | tuvaitīpāvam, n. <> dvaidhībhāva. 1. Dividing one's army into small groups for encountering a superior enemy at different points; தனக்கு மேம்பட்ட பகைவரின் படைகளைப் பலவிடங்களிலிருந்து தாக்குமாறு தன் சேனைகளைக் கூட்டங்கூட்டமாகப் பிரித்துவைக்கை. (சுக்கிரநீதி, 334.) 2. Keeping apparently friendly relationship with two of one's enemies who are fighting with each other; |
துவைபாயனன் | tuvaipāyaṉaṉ, n. <> Dvaipāyana. Vyāsa, as born in an island; (தீவிற் பிறந்தவன்) வேதவியாசன். |
துவையல் 1 | tuvaiyal, n. <> துவை3-. 1. Chutny, a kind of strong relish, made of a number of condiments and fruits, as coconuts, onions, chillies; தொகையல் எனப்படும் உணவு. துவையலாயினர்கள் சில்லோர் (விநாயகபு. 80, 225). 2. Washing clothes; |
துவையல் 2 | tuvaiyal, n. <> துவை4-. Tempering of steel; உருக்கைத் துவைச்சலிடுகை. Colloq. |
துவைவரல் | tuvai-varal, n. <> துவை1-+. Din of many sounds; பல கலப்புக்கட்டோசை. (பிங்.) |
துழ - த்தல் | tuḻa-, 12 v. tr. cf. dul. [K. tuḷasu.] To stir, as with a ladle; துழாவுதல். துடுப்பிற்றுழந்த வல்சியின் இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் (புறநா. 26, 188). |
துழதி | tuḻati, n. <> துழ-. cf. dus-sthiti. Sorrow, distress; துன்பம். பிறவித்துழதி நீங்க (திவ். திருவாய். 2, 7, 7). |
துழவு - தல் | tuḻavu-, 5 v. tr. 1.See துழாவு-. வழையமை சாரல் கமழத் துழைஇ (மலைபடு. 181). . 2. To pass through, review in mind, cast about one; |
துழவை | tuḻavai, n. <> துழவு-. 1. Porridge, as stirred with a ladle; துழாவியட்ட கூழ். அவை யாவரிசி யங்களித் துழவை (பெரும்பாண். 275). 2. Split bamboo used as a rudder to steer a small boat; |
துழவைதொடு - த்தல் | tuḻavai-toṭu-, v. intr. <> துழவை+. To paddle a raft or boat; தெப்பஞ் செலுத்துதல். (W.) |
துழனி | tuḻaṉi, n. 1. cf. dhvani. Sound; noise, chirping of flocks of birds; ஒலி. அருமறைத் துழனியும் (தேவா. 316, 3). 2. Carping criticism; |
துழா - தல் | tuḻā-, 5 v. intr. Dial. var. of துழாவு-. பனிவாடை துழாகின்றதே (திவ். இயற். திருவிருத். 35). . |
துழாய் | tuḻāy, n. cf. tulasī. Sacred basil. See துளசி. கமழ்குரற் றுழாஅ யலங்கற் செல்வன் (பதிற்றுப். 31, 8). . |
துழாய்மௌலி | tuḻāv-mauli, n. <> துழாய்+. Viṣṇu, as crowned with a garland of basil; [துளசிமாலையாகிய முடியினன்] திருமால். (சூடா.) |
துழாய்வனம் | tuḻāy-vaṉam, n. <> id.+. Sacred basil. See துளசி. (மலை.) . |