Word |
English & Tamil Meaning |
---|---|
தூசுப்பூ | tūcuppū , n. See தூசுப்பு. (யாழ்.அக.) . |
தூட்கல் | tūṭ-kal, n. <>தூள்+. Small stones or bricks ; பொடிக்கல்.(J.) |
தூட்டி | tūṭṭi, n. <>Hind. dhōtī. Dhoti, cloth, garment ; வஸ்திரம். (அக.நி.) |
தூட்டிகம் | tūṭṭikam, n. cf. tinduka. White dead nettle ; See தும்பை. (மலை.) |
தூடணம் | tūṭaṇam, n. <>dūṣaṇa. Defect, fault ; See தூஷணம். அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னுந் தூடணங்களும் (இலக்.வி.897, உரை). |
தூடணன் | tūṭaṇaṉ, n. <>id. A Rākṣasa . See தூஷணன். துடணன் றிரிசிராத் தோன்ற லாதியர் (கம்பரா. கரன். 51). |
தூடணை | tūṭaṇai, n. See தூஷணம். Colloq. ¢ |
தூடிதம் | tūṭitam, n. <>dūṣita. That which is spoiled or made dirty ; கெடுக்கப்பட்டது மலத்தாற் றூடிதமென் மூத்திரத்தும் (சிவதரு. பரிகார.6). |
தூடியம் | tūṭiyam, n. See தூசியம். (இலக். அக.) . |
தூண் | tūṇ, n. <>sthūṇā. 1.[M. tūṇ.] Pillar, post, column ; தம்பம். சிற்றி னற்றூண் பற்றி (புறநா.86). 2. Mainstay, support ; |
தூண்டாவிளக்கு | tūṇṭā-viḷakku,. n. <>தூண்டு-+ஆ neg.+. 1.Ever-burning lamp that needs no trimming. தூண்டவேண்டாதபடி எப்பொழுதும் எரியும் நுந்தாவிளக்கு.தூண்டா விளக்கின் சுடரனையாய் (திருவாச.32, 4). 2.Lustrous gem on cobra's head, as an ever-burning lamp ; |
தூண்டி | tūṇṭi, n.<> தூண்டு-. 1.Untutored speech or talk ; தானே சொல்லுகை. (அக.நி.) See தூண்டில். Colloq. |
தூண்டிக்காட்டு - த்தல் | tūṇṭi-k-kāṭṭu-, v. tr. <>id.+. (W.) 1.To explain ; விவரித்தல். 2 .To bring home one's faults; to upbraid ; 3. See தூண்டிக்கொடு . |
தூண்டிக்கொடு - த்தல் | tūṇṭi-k-koṭu-, v. tr. <>id.+. 1.To remind ; நினைப்பூட்டுதல். 2 .To hint, give the cue ; 3. To slander ; 4. To expose one's crime ; |
தூண்டித்துருப்பிடி - த்தல் | tūṇṭi-t-turu-p-piṭi-, v. tr. <>id.+. To trace and pursue, make a close investigation into ; நுணுகி ஆராய்ச்சி செய்தல்.Loc. |
தூண்டிப்பிடி - த்தல் | tūṇṭi-p-piṭi-, v.tr. <>id.+. To hold up or magnify little faults ; சிறுகுற்றத்தைப் பெரிதாக்குதல்.(W.) |
தூண்டிமுள் | tūṇṭi-muḷ, n. Corr. of . துண்டில்முள். Loc. |
தூண்டில் | tūṇṭil, n. <>தூண்டு-. 1. Fish-hook, fishing tackle ; ; மீன்பிடிக்குங் கருவி . தூண்டிற் பொன் மீன்விழுங்கியற்று (குறள்,. 931). 2. Hook . 3. A kind of masquerade-dance ; |
தூண்டில்போடு - தல் | tūṇṭil-pōṭu-, v. <> தூண்டில் +. intr. 1.To angle ; தூண்டிலிடுதல். 2.To sound gently; உளவறிதல்.Loc.-tr. To entice, allure, decoy ; |
தூண்டில்முள் | tūṇṭil-muḷ, n. <>id.+. Fish-hook ; துண்டிற்கருவியின் முனையில் இரைகோக்கப்படும் இருப்புமுள். |
தூண்டில்வேட்டுவன் | tūṇṭil-vēṭṭuvaṉ, n. <>id.+. Fisherman, angler, as a hunter with the angle ; [துண்டிலைக்கொண்டு வேட்டையாடுபவன்] மீன்பிடிப்போன். தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது (அகநா.36). |
தூண்டிவிடு - தல் | tūṇṭil- viṭu-, v. tr. <>தூண்டு-+. Colloq. 1.To trim a lamp ; விளக்குத் தூண்டுதல் . 2. See தூண்டிக்கொடு . |
தூண்டிற்காரன் | tūṇṭiṟ-kāraṉ, n. <>தூண்டில்+. Angler ; மீன்பிடிப்போன். (W.) |
தூண்டு 1 - தல் | tūṇṭu-, 5 v. tr. 1. To trim, as a burning lamp ; விளக்குத் தூண்டுதல். தூண்டு சுடரனைய சோதிகண்டாய் (தேவா.843, 1). 2. To excite, instigate, incite, stir up; 3. To spur, goad, drive, as a horse, vehicle ; 4. To shoot, discharge,propel, as an arrow; 5. To send; 6. To command, direct; 7. To remind; to suggest ; to bring to notice, as by word by signal; 8. To pound, as with a pestle; 9. To push, force forward; |