Word |
English & Tamil Meaning |
---|---|
தூபிதம் | tūpitam, n. <>dhūpita. 1.Burning ; சுடுகை.(திவா.) 2. Heat ; 3. See தூபாயிதம். (யாழ்.அக.) |
தூபிப்பிரதிஷ்டை | tūpi-p-piratiṣṭai, n. <>stūpa +. Consecration of the turret of the inner shrine of a temple ; கோயிலில் விமான சிகரத் தாபனம்.(W.) |
தூபை | tūpai, n. <>stūpa. See தூபி. கோல முற்றிய கோடுயர்தூபையும் (சீவக.3003) . . |
தூம் | tūm, n. [T. tūmu.] 1. A dry measure of capacity ; முகத்தலளவைவகை. குப்பத்தூம், தேவதூம்.(W.) 2. Bazaar weight=about 6 lbs. 4 oz. avoir.; |
தூம்பல் | tūmpal, n. cf. tumba. Calabash ; See சுரை1, 4. (மலை.) |
தூம்பா 1 | tūmpā, n. <>Fr. tombeau. Bier ; பாடை. Chr. |
தூம்பா 2 | tūmpā, n. See தும்பை. (சங்.அக.) . |
தூம்பாமடை | tūmpā-maṭai, n. <>தூம்பு+. See தூம்புவாய். Tinn. . |
தூம்பிரகருப்பம் | tūmpira-karuppam, n. <>dhūmra-garbha. A mineral poison ; துத்தபாஷாணம். (யாழ்.அக.) |
தூம்பிரம் | tūmpiram, n. <>dhūmra. Purple, dark red ; சருஞ்சிவப்பு.(W.) |
தூம்பிரரோகம் | tūmpira-rōkam, n. <>id.+. An eye-disease ; கண்களிற் புகைகம் மியதுபோலச் செய்யும் நோய்வகை. (சீவரட்.257.) |
தூம்பிராஷ்டகம் | tūmpirāṣṭakam, n. A medicinal pill ; மருந்துக் குளிகைவகை. (சங்.அக.) |
தூம்பு | tūmpu, n. [T. tūmu. K.M. tūmbu.] 1.Tubularity ; உட்டுளை. தூம்புடைத்தடக்கை (புறநா.19). 2. Tube ; 3. Sluice, outlet ; 4. Vent in a sluice ; 5. Channel for irrigation ; 6. See தூம்புவாய். சுருங்கைத் தூம்பின்மனை (மணி.28, 5). 7.Bamboo; 8. Bamboo tube ; 9. A flute made of bamboo ; 10. A measure of capacity for grain ; 11. Leathern bucket for baling water ; 12. Gateway, doorway ; 13. Path, way; 14. Narrow or difficult path, defile, pass; 15. Lead; |
தூம்புக்கை | tūmpu-k-kai, n. <>தூம்பு +. Corr. of தூம்பிக்கை.Loc. . |
தூம்புவாய் | tūmpu-vāy, n. <>id.+. Drain, gutter ; சலதாரை. (திவா.) |
தூம்பை | tūmpai, n. See தூம்பா1. (யாழ்.அக.) . |
தூமக்குடம் | tūma-k-kuṭam, n. <>dhūma+. Censer ; தூபகலசம்.தூமாண் டூமக்குட மாயிரமாய் (சீவக. 2455) . |
தூமக்கொடி | tūma-k--koṭi, n. <>id.+. Column of smoke ; புகையொழுங்கு.தூமக்கொடியுஞ் சுடர்த்தோரணங்களும் (மணி, 6, 64). |
தூமக்கோள் | tūma-k-kōḷ, n. <>id.+. See தூமகேது, 1, 2. (சிலப்.10,102, உரை.) . |
தூமகம்பம் | tūma-kampam, n. <>id.+. An evil omen or portent ; ஒர் உற்பாதம். (யாழ்.அக.) |
தூமகாரம் | tūma-kāram, n. A prepared arsenic ; சூதபாஷாணம். (யாழ்.அக.) |
தூமகேது | tūma-kētu, n. <>dhūma.+. 1.Comet one of four karantuṟaikōḷ, q.v.; கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி. தூமகேது புவிக்கெனத் தோன்றிய (கம்பரா. மந்தரை. 21.) 2. Falling star, meteor ; 3. Evil portent ; 4. Fire-god ; 5. Cruelty ; |
தூமணி | tūmaṇi, n. <>தூய்-மை +. Pearl ; முத்து. தூமணித் தோள்வளை (சிலப்.6, 90). |
தூமதாரை | tūma-tārai, n. <>dhūma + dhārā. Opacity of the cornea, Nebula cornea ; கண்ணோய்வகை. |
தூமதேவன் | tūma-tēvan, n. <>id.+. The Fire-god ; அக்கினிதேவன். தூமதேவனும். துதிக்கும் வாமதேவன் (பிரமோத்.15, 3) . |
தூமதோஷம் | tūma-tōṣam, n. <>id.+. Evil resulting from a day into which evil planets are about to enter ; பாவக்கிரகங்கள் புகப்பெறுகின்ற நாளாலாகிய தீங்கு. (விதான குணாகுண .94.) |
தூமப்பிரபை | tūma-p-pirapai, n. <>id.+. (Jaina.) The hell of smoke, one of eḻunarakam , q.v. ; எழுநரகத் தொன்று. (சீவக. 2817, உரை.) |
தூமபுடம் | tūma-puṭam, n. <>id.+. (Astron.) The point in the heavens with geocentric longitude 4 signs and 13 degrees in advance of the sun's true longitude ; ஆதித்திய னுடைய சுத்தபுடத்தோடு நாலுராசியும் பதின்மூன்று பாகையுங் கூட்டிநின்ற நிலை. (விதான. குணா. குண.54, உரை.) |