Word |
English & Tamil Meaning |
---|---|
தூர்வைசெய் - தல் | tūrvai-cey-, v. tr. <>id.+. To dig up earth; to plough; நிலத்தை வெட்டித்திருத்துதல். வேரறவகழ்ந்துபோக்கித் தூர்வை செய்து (பதினொ. திருவிடைமும்.10). |
தூர்வைத்தைலம் | tūrvai-t-tailam, n. <>தூர்வை+. Medicinal oil prepared from quitch grass; அறுகம்புல்லுத் தைலம். (தைலவ. தைல.132.) |
தூர்வைப்படுத்து - தல் | tūrvai-p-paṭuttu-, v. t.r. <>தூர்வை+. See தூர்வைசெய்-. (J.) . |
தூர்னா | tūrṉā, n. prob. து¦ர்வை Quitch grass; அறுகு. (மூ.அ.) |
தூர | tūra, adv. <>dūra. Afar, away, off; விலக. தூற்றாதே தூர விடல் (நாலடி, 75). |
தூரக்காரி | tūra-k-kāri, n. <>தூரம்+. Woman in her periods, as one that stays outside her house; மாதவிடாய்கொண்டு வீட்டுக்கு விலக்காயுள்ள பெண். Colloq. |
தூரகமனம் | tūra-kamaṉam, n. <>dhūra+. Long journey; தூரதேசயாத்திரை. தூரகமனமுங் கலைகளின் ஒன்றாதலின் (சீவக. 1219, உரை) |
தூரகாரி | tūra-kāri, n. <>id.kārin. Farsighted man of action; வருங்காரியமறிந்து செய்வோன். தூரகாரியாதலால். . . அமரர் வாழ்த்தினார் (பாரத. பதினான்.32). |
தூரச்சூலை | tūra-c-cūlai, n. <>தூரம்+. See தூரசூலை. Loc. . |
தூரசூலை | tūra-cūlai, n. <>id.+. Obstruction of the menses, dysmenorrhoea; சூதகச் சூலை நோய். (சீவரட்.124.) |
தூரணம் | tūraṇam, n. <>tūrṇam. Quickness, haste; விரைவு. (யாழ்.அக.) |
தூரத்தார் | tūrattār, n. <>dūra+. Colloq. 1. Persons living at a distance or in a far-off country; தூரதேசவாசிகள். 2. Distant relations; |
தூரதரிசி | tūra-tarici, n. <>id.+daršin. (யாழ்.அக.) 1. Far-sighted man, seer, prophet; தீர்க்கதரிசி. 2. Pandit, learned man; 3. Vulture; |
தூரதரிசினி | tūra-tariciṉi, n. <>id.+. See தூரதிருஷ்டிக்கண்ணாடி. Mod. . |
தூரதிட்டி | tūra-tiṭṭi, n. See தூரதிருஷ்டி. . |
தூரதிருஷ்டி | tūra-tiruṣṭi, n. <>dūra+dṟṣṭi. (W.) 1. Foresight; முன்னுணர்ச்சி. 2. Far-sighted man, seer, prophet; 3. See தூரப்பார்வை. |
தூரதிருஷ்டிக்கண்ணாடி | tūra-tiruṣṭi-k-kaṇṇāṭi, n. <>id.+id.+. Telescope; தூரத்துப்பொருளைச் சமீபத்திற் காட்டுங் கருவி.Mod |
தூரதை | tūratai, n. <>id. Distance; தூரம். (யாழ்.அக.) |
தூரந்தொலை | tūran-tolai, n. <>id.+. Great distance, long way; மிக்கதூரம். Loc. |
தூரப்பயணம் | tūra-p-payaṇam,. n. <>id.+. Journey to a distant place, long journey; தூரதேசயாத்திரை. |
தூரப்பார்வை | tūra-p-pārvai, n. <>id.+. Longsightedness, distant sight, hyperopia; தூரதிருஷ்டி. |
தூரப்பார்வைமட்டு | tūra-p-pārvai-maṭ-ṭu, n. <>id.+. Nearsightedness, myopia; கிட்டப்பார்வையாகிய கண்ணின் குற்றம். |
தூரபந்து | tūra-pantu n. <>id.+. A distant relation; நெருக்கமில்லாத உறவினன். Colloq. |
தூரம் 1 | tūram, n. <>dūra. 1. Remoteness, distance; சேய்மை. (பிங்.) தூரம்போயின (கம்பரா. இராவணன் வதை. 240). 2. Remote relationship; 3. Difference, distinction, discrepancy; 4. Outside; 5. Menstruation; |
தூரம் 2 | tūram, n.<>dhattūra. 1. Trumpet flower nightshade. See. ஊமத்தை. (மூ. அ.) 2. Purple datura, s. tr., Datura fasciosa; |
தூரம் 3 | tūram,. n. <>tūrya. A musical instrument; ஓர் இசைக்கருவி. (யாழ்.அக.) |
தூரமானவெண்ணம் | tūramāṉa-v-eṇṇam, n. <>தூரம்+. (W.) 1. Aspiring thoughts; மேன்மையான கருத்து 2. Anxious thoughts; 3. Absence of mind; 4. Thoughts abstracted from the world; |
தூரல் | tūral, n. <>தூர்-. 1. Filling up; நிறைகை. (யாழ். அக.) 2. Affliction; |
தூரவலி | tūra-vali, n. <>தூரம்+. Pain during Menstruation, Dysmenorrhoea; சூதக நோய்வகை. |
தூரவுறவு | tūra-v-uṟavu, n. <>id.+. Distant relation, opp. to kittiṉa-v-uravu; விலகிய உறவுமுறை. Colloq. |
தூரஸ்திரீ | tūra-stirī. n. <>id.+. See தூரக்காரி . |