Word |
English & Tamil Meaning |
---|---|
தூலினி | tūliṉī, n. <>tūlinī Red-flowered silk cotton ; See இலவு. (மலை.) |
தூலேயம் | tūlēyam, n. cf. durālabhā. See சிறுகாஞ்சொறி. (சங்.அக.) . |
தூலை | tūlai, n. <>tūla. Cotton ; பருத்தி. (சங்.அக.) |
தூலோச்சயம் | tūlōccayam, n. <>sthūlōccaya. Root of the elephant's tusk ; யானைக்கொம்பினடி. (இலக்.அக.) |
தூவத்தி | tūvatti, n. Sword; வாள். (பிங்.) |
தூவரம் 1 | tūvaram, n. <>tuvara. See தூவரம்2.(சங்.அக.) . |
தூவரம் 2 | tūvaram, n. perh. dhūr-vaha. Bullock ; இடபம். (யாழ்.அக.) |
தூவரம் 3 | tūvaram, n. Hornless beast . See தூபரம் 2. (சங்.அக.) |
தூவரன் | tūvaran, n. cf. tūbaraka . Eunuch ; அண்ணசன் . (யாழ்.அக.) |
தூவல் | tūval, n. <>தூவு-. 1.Sprinkling, spilling, drizzling ; தூவுகை. (சூடா.) 2. Little drops of water, rain drops ; 3. Rain, drizzle ; 4; [M. tūval.]Feather ; 5. [M. tūval. Feather of an arrow ; 6. [M. tūval. Quill-pen ; 7.[M.tūval.] Painter's brush of cat's or squirrel's hair ; 8. Sprout, shoot ; |
தூவல்ராகி | tūval-rāki, n. <>தூவல்+. See தூவலாரியம்.(G.sm.D.I,i,218.) . |
தூவலாரியம் | tūval-āriyam, n. <>id.+. Ragi grown under irrigation, dist. fr. kōṭṭariyam; இராகிவகை. (G.sm.D.I,i,217.) |
தூவழி | tū-vaḷi, n. prob. தூய்-மை+வழி. (Mus.) A secondary melody-type ; பண்வகை தும்பி வண்டொடு தூவழி யாழ்செய (சீவக.854) . |
தூவற்பிளவு | tūvaṟ-piḷavu, n. <>தூவல்+. Slit of a quill-pen ; எழுதிறகின் முனைப்பிளவு. (W.) |
தூவாதா | tūvāta, n. <>து-. That which is unpalatable or undesirable ; வேண்டாதவை.தூவாத நீக்கி (குறள், 685) . |
தூவானம் | tū-vāṉam, n. <>தூவு-+வானம். 1.[M. tūvānam.] Drizzle, rain driven in or scattered about in fine drops by strong wind ; சிதறுமழை. மழைவிட்டுந் தூவானம் விடவில்லை. 2. Place where a cascade falls, as the place of spray ; |
தூவி 1 | tūvi, n. cf. தூவல். 1. Feather or down of birds ; பறவையிறகு. மறுவி று£விச் சிறுகருங்காக்கை (ஜங்குறு.139). 2. Peacock's tail ; 3. Swan's down ; 4. Swan ; 5. Quill-pen ; 6. Fin of a fish ; |
தூவி 2 | tūvi, n. <>stūpa. 1.Pinnacle, finial ; தூபி. ஆய்மணித் தூவிகள் (சீவக. 531). 2.Crest, as of peacock ; |
தூவிப்பொன் | tūvi-p-poṉ, n. <>தூவி1+. A kind of gold ; See கிளிச்சிறை.தூவிப்பொன் மாடமூதூர் (சீவக.1756) . |
தூவியள - த்தல் | tūvi-y-aḷa- v. tr. <>தூவு-+. To put grain loosely into a measure, as in measuring flour ; இலேசாகப் பெய்தளத்தல் . |
தூவிவிடு - த்தல் | tūvi-viṭu-, v. tr. <>id.+. 1. To strew curry-powder ; கறிபொடி தூவுதல். 2. To spread a rumour ; |
தூவு - தல் | tūvu- 5 v. tr. 1.To sprinkle, strew ; தெளித்தல். நன்னீர்தூய் (திவ். திருவாய்.1,6,1). 2. [M. tūvuka.] To scatter, spread out, as grain for fowls ; 3. To shower forth, as arrows ; 4. To put loosely in measure, as flour while measuring ; 5.To strew or offer flowers in worship ; 6. To rest, cease; To rain; |
தூவு | tūvu, n. cf. தூ4. Flesh , meat; ஊன். (அரு.நி.) |
தூவுரை | tū-v-urai, n. <>தூய்-மை+உரை. Sage counsel ; நல்லுபதேசம்.தூவுரைகேட்டுத் துணிந்திவ ணிருந்தது (மணி.28, 136) . |
தூவெள்ளறுவை | tū-veḷ-ḷ-aṟuvai, n. <>id.+. Pure, white cloth ; அழுக்கற்ற வெண்ணிறமுள்ள ஆடை.தூவெள்ளறுவைக்கண் மாசுபோல (குறள், 1051, உரை) . |
தூவெளி | tū-veḷi, n. <>id.+. Mystic sphere of pure intelligence ; சிதாகாசம். சோதியைமாத் தூவெளியை (தாயு. பொருள்வ.18). |