Word |
English & Tamil Meaning |
---|---|
தூற்று 2 | tūṟṟu, n. <>தூற்று-. 1. Winnowing, clearing chaff from grain; பொலிதூற்றுகை. 2. Slandering, spreading a slanderous report; |
தூற்றுக்காடு | tūṟṟu,-k-kāṭu, n. <>தூறு2+. Low jungle, thicket; சிறுதூறு. (w.) |
தூற்றுக்கூடை | tūṟṟu-k-Kūṭai, n. <>தூற்று +. 1. Winnowing basket; பொலிதூற்றுதற்கு உதவுந் தட்டுக்கூடை. (w.) 2. Winnowing fan; |
தூற்றுகூடை | tūṟṟu-Kūṭai, n. See தூற்றுக்கூடை. . |
தூற்றுத்தலையன் | tūṟṟu-t-talaiyaṉ, n. <>தூறு2+. Paper-tree. பிராய். (மு.ஆக) |
தூற்றுமுறம் | tūṟṟu-muṟam, n. <>தூற்று-+. Winnowing fan; நெற்பொலிதூற்றுதற்கு உதவும் முறம் |
தூற்றுமைக்கொற்றான் | tūṟṟumai-k-koṟṟāṉ n. Green threadlike leafless creeper, s.cl., Cassytha filiformis; கொற்றான்வகை. (மு.அ.) |
தூற்றுவாய் | tūṟṟu-vāy, n. <>தூற்று-+. Windward side in winnowing, opp. to muṉ-vay; பொலிதூற்றும்போது அடிக்கும் பின்காற்றுப்பக்கம். (W.) |
தூற்றுவாய்க்கொற்றான் | tūṟṟu-vāy-k-Koṟṟāṉ, n. See தூற்றுமைக்கொற்றான் (யாழ்.அக) . |
தூறல் | tūṟal, n. <>தூறு-. 1. Slander, abuse; பழிச்செல். 2. [T. tūra, K. tūṟal.] Drizzling; |
தூறலுந்தும்பலுமாய் | tūṟalun-tumpal-um-ay, adv. <>தூறல்+. In drizzle or gentle rain; சாரலுஞ் சிறுபெயலுமாக மழை தூறலுந் தும்பலுமாயிருக்கிறது. Loc. |
தூறவம் | tūṟavam. n. Common black plum; See நாவல். (மலை.) |
தூறன் | tūṟan, n. <>தூறு3. cf. dhūrta. 1. One who is a disgrace to his family; குடிக்குப் பழிப்பாயுள்ளவன்; 2. Libertine, debauchee; 3. Slanderer; |
தூறாக்கு - தல் | tūṟākku-, v. tr.<>id.+. To defame, cast aspersion on one's character; பழித்தல் (W.) |
தூறாய்ப்போ1 - தல் | tūṟāy-p-pō-, v. intr. <>id.+. To be rumoured abroad செய்திபரவுதல். (w.) |
தூறாய்ப்போ - தல் | tūṟāy-p-pō-, v. intr. perh.தூறு2+. To be come free from any trace of oil, as hair; தலைமயிர் எண்ணெய்ப்பசையற்றுப் போதல். Loc. |
தூறியமயிர் | tūṟiya-mayir, n. <>தூறு-+. Rough, shaggy unkempt hair; வாராமற் கிடக்கிம் தலைமயிர். (W.) |
தூறு1 - தல் | tūṟu-, 5 v. intr. 1. [tūru K.tūṟu.] To drizzle; மழைதூவுதல். colloq. 2. To spread, as news: 3. To sprout forth, branch forth, become bushy; 4. To become shaggy and rough; |
தூறு1 | tūṟu-, n. <> Prob. 1. Bushes, shrubbery, thick, underwood; புதர். தூற்றில் வாழ்முயல் (பெரியபு. திருக்குறிப். 77), 2. Heap, 3. Low jungle; 4. Burning-ground; 5. Indian chickweed. 6. Country turmeric. |
தூறு3 | tūṟu-, n. <>தூறு-. [K.M. dūṟu.] 1. Calumny, slander, ill-report; பழிச்சொல். மாதர் தூறுதூவத் துயர்கின்றேன் (அருட்பா. iii, புராணவிரகு, 15). 2. Evil; |
தூறுகுணம் | tūṟukuṇam, n. Common Indian oak. See கடம்பு. (மலை.) |
தூறுட்டி | tūṟuṭṭi n. <>truṭī. True cardamom சிற்றேலம். (மலை.) |
தூறுதலை | tūṟu-talai, n. <>தூறு2+. Rough, shaggy head; சிறும்பலான மயிர்த்தலை. (W.) |
தூறுதலையன் | tūṟu-talaiyaṉ n. <>id.+. 1. Person with shaggy hair; பற்றைத்தலையன். (சங். அக.) Paper-tree. |
தூறுபுட்பம் | tūṟupuṭpam, n. (மலை). 1. Heart-leaved moon-seed. See சீந்தில். 2. Panicled golden-blossomed pear tree. |
தூறுபுரம் | tūṟupuram, n. A plant. See கிரந்திநாயகம். (சங் அக.) |
தூறுமாறு | tūṟu-māṟu, n. cf. தாறுமாறு. Bad conduct, vicious life; துன்மார்க்கம். (J.) |