Word |
English & Tamil Meaning |
---|---|
தெட்டு 2 | teṭṭu, n. <>தெட்டு-. 1.Deception, cheating ; வஞ்சனை தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே (தாயு. மலைவளர்.2). 2. Snatching by force ; 3. Wooden partition between two elephants to prevent their fighting ; |
தெட்டுண்(ணூ) - தல் | teṭṭuṇ-, v. intr. <>id.+. To be snatched and devoured ; கவர்ந்துண்ணப்படுதல். தெட்டுண்டபோன் முழுத்திங்களென் றேக்கறும்...செம்பாம்பு (குமர. பிர. முத்துக்.பிள்.54) . |
தெட்பம் | teṭpam, n. <>தெண்-மை. 1.Clearness ; தெளிவு (யாழ்.அக.) 2.Ripe wisdom ; 3. Maturity, ripeness ; 4. Presence of mind, courage ; |
தெடாரி | teṭāri, n. Drum See தடாரி2,2. தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றி (புறநா.368) . |
தெண்டகை | teṇṭakai, n. <>T. daṇdaga. (W.) 1.Pressure, urgency ; நெருக்கிடை. 2. Necessity ; |
தெண்டகைக்குத்தேவை | teṇṭakaik-ku-t-tēvai, n. <>தெண்டகை+. Unwillingness ; வேண்டாவெறுப்பு. (W.) |
தெண்டபங்கி | teṇṭapaṅki, n. <>daṇdabhangi. (šaiva.) A method of worshipping šiva in which He is contemplated as a Linga of fire; சிவபூசையில் பதுமத்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அக்கினித் தம்பமாகத் தியானித்து மந்திரத்தால் பூசிக்கை. சோதிலிங்கமாக்கல் தெண்டபங்கி (தத்துவபி. 64) . |
தெண்டம் | teṇṭam, n. <>daṇda Punishment, penalty ; See தண்டம். தெண்டங் கொள்ளா வறப்பய னருத்துவாரின் (இரகு. ஆற்று.13) . |
தெண்டன் | teṇṭaṉ, n. <>id. Obeisance ; See தண்டன் எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து (சேக்கிழார்.பு.29). |
தெண்டனிடு - தல் | teṇṭaṉ-itu-, v. tr. <>தெண்டன் +. To do homage by prostration ; See தண்டனிடு-, அடியேன் றெண்டனிட்ட விண்ணப்பம் (தனிப்பா.i, 401, 19). |
தெண்டனை | teṇṭaṉai, n. <>daṇdanā. Punishment ; See தண்டனை .Colloq. |
தெண்டி - த்தல் | teṇṭi 11 v.daṇd. tr. 1.To chastise, punish ; சிட்சித்தல். தெலுங்கப்ப நாரணன் றெண்டிக்க (தனிப்பா.i, 83, 165). 2.To insist, press; வற்புறுத்துதல்.(j.)-intr. to make efforts, take pains ; |
தெண்டி | teṇṭi, n. <>தெண்டு2-. [M.teṇṭi.] Beggar; இரப்பாளி . Loc. |
தெண்டிரை | teṇṭirai, n. <>தெள்-+திரை. Sea ; கடல். (பிங்.) |
தெண்டு - தல் | teṇṭu-, 5 v.tr. 1. To raise up; to move with a lever; கிளப்புதல். (W.) 2. To attack, assail; To affect the joints ,limbs as cramp; |
தெண்டு - தல் | teṇṭu-, 5 v. tr. cf. தண்டு-[M.teṇṭuka.] To beg; யாசித்தல்.Loc. |
தெண்டு | teṇṭu, n.<>daṇda. 1.Staff club, cudgel ; கோல். 2.Dense mass ; |
தெண்டுதடி | teṇṭu-taṭi, n. <>தெண்டு1-+. Lever ; கனமுள்ள பொருள்களை மேலேகிளப்புங்கருவி.(W.) |
தெண்டை | teṇṭai, n. See தெண்டகை .(W.) . |
தெண்டைக்குத்தேவை | teṇṭaikku-t-tēvai, n. See தெண்டகைக்குத்தேவை.(W.) . |
தெண்ணர் | teṇṇar, perh. திண்-மை. Senseless or dense persons, fools; அறிவிலிகள். தேசனைப்புகழார் சிலர் தெண்ணர்கள் (தேவா.1207, 1). |
தெண்மை | teṇmai, n. <>தெள்-. 1.Clearness, lucidity, transparency ; தெளிவு. (குறுந்.196). 2.Clearness of intellect ; |
தெத்ததோஷம் | tetta-tōṣam, n. <>dagdha+.(Astrol.) The nakṣatra in which an inauspicious planet stood and has left ¢ பாவக்கிரகம் நின்றுகழிந்த நட்சத்திரம். (விதான குணாகுண. 94, உரை.) |
தெத்தம் 1 | tettam, n. <>datta. That which is given ; See தத்தம்.Colloq. |
தெத்தம் 2 | tettam, n. <>dagdha. The nakṣatra previous to that where the sun is ; சூரியனிருக்கும் நட்சத்திரத்திற்கு முந்திய நட்சத்திரம். |
தெத்தாபகாரம் | tettāpakāram, n. <>dattāpahāra. Taking back a gift once made, revocation of a gift ; தானங்கொடுத்ததைக் கவர்கை. |
தெத்தாபகாரி | tettāpakāri, n. <>dattāpahārin. One who takes back his gift ; தானஞ் செய்த பொருளைக் கவர்வோன் .தெத்தாபகாரிகளாகிய கொடிய பாவிகளொடு (சித்.மரபுகண். பக்.17) . |
தெத்தியோதனம் | tetti-y-ōtaṉam, n. <>dadhi + ōdana. A preparation of boiled rice mixed with curds ; See தத்தியோதனம். தெத்தியோதனம் ... உத்தமத்தவர் கையினுதவினா(சிவதரு.கோபுர.186). |